All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Nan than sonnen la… ivan intha decision ah than eduppan nu… 😂😂😂
Niranjan bayanduttan pola… Jayaram avan sattaiya pidipparu nu…

Ippo kooda intha Nannari sorry sorry Nannaya sollalam unmaiya avankitta… 🤨🤨🤨


Ama England citizen ah thane ava marry pannanum ange stay panratha iruntha…. Ana ivan than England citizen illaiye… Canadian citizen la???
ஹன்சு... ஒன்னு மட்டும் தெளிவா புரியுது. ஈரோயின் ஆர்மிகிட்ட இருந்து இருட்டடி வாங்கப் போறீங்கன்னு. ஹா ஹா ஹா ஆனாலும் அந்த நன்னாரி எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு தெரியுமா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
pesiye avala kavuthutaan minanya ethayum yosikama blinda oruthana nambariye arive illaiya unaku😷😷😷😷😷

fake details solran ethayuum check pannala.... avan ketkir kelviku sariyana pathil sollvum matengiraa 🥶🥶🥶🥶

avan englandkarane illa aana athulayum poi solraan neyum avan vaazhkkai kodukurathu varamnu pesura unnai enna panalam🤬🤬🤬🤬

sis agaran mela thappu illainu solalai ana ippadi ethayum yosikama visarikama yemathnthu minanya thappu avaluku ithu venum😠😠😠😠😠
அவளும் ஊருக்கு வந்து அண்மைக்காலம்ல. அவளுக்கும் எல்லாம் புதுசுதானே. கொஞ்சம் அடிபட்டிருந்தால், நிஜம் புரிஞ்சிருக்கும். இவளுக்குத்தான் அந்த வாய்ப்பே கிடைக்கலையே. என்ன செய்வா. பட்டுத்தான் தெளியணும். வேற வழி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Avaluku Anakaranin name theriyathu , bast last 2 epigilai , Athakaran endu epadi koopuduvall?
யோப் அப்படி வந்திருக்கா. ஐயோ திருத்தணும்யா... இருங்க பாக்கிறேன்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
paavam sis nanya agaran thapu mel thapu pnaran... avala yemathi kotitu vanthu poi solli kalyanam pana pakuran periya thappu..
நமக்குத் தெரியுது. ஆனா அவனுக்குத் தெரியலையே என்ன பண்ணுவேன்:love::love::love::love:
 
Top