All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Uma shankar

Well-known member
இடையில் தம்பியை கொண்டு வராமல் மாதவி நேரிடையாக ஜெயராமை கேட்டு இருக்கலாம் அல்லது பேசி பிரச்சனையை தீர்த்து இருக்கலாம் அமெரிக்காவில் இல்லை தம்பி வேறு பொன்னுடன் பார்த்தான் என்பது மட்டும் போதுமா ? பன்னிரண்டு வருட வாழ்வின் அடிப்படை நம்பிக்கை எங்கே போனது, மீனநியாவிர்காக பேசியது ஆறுதல்
 

Sivakumari

Well-known member
Nambikai Enbathu unmaiyana uravugalilthan valu perum mukiyamaga kanavan manaivi uravil nambikaithan adithalam intha amma Ithanai varusam vazhnthu enna use pavam antha rendu jeevanum very interesting move
 

Vaishanika

Bronze Winner
எலே... என்ன எல்லாம் பிஸ்கோத்து பசங்கன்னு நினைச்சியால... நான் சிங்கம்ல.. சிங்கம்... நா இல்லைன்னா கதையுமில்ல, அந்தக் கதைய குடையிற நீங்களுமில்ல... யாருகிட்ட... பிச்சுபோடுவேன் பிச்சு. :p:p:p:p:p
டாலிநயணூ !! :smiley2::smiley2::smiley3::smiley3::smiley3::smiley3::smiley9::smiley9::smiley12:smiley12:smiley12ஹன்ஸூவையும் பிஸூகோத்து பசங்க லிஸ்ட்டுல சேத்ததுக்கு நன்றில.நன்றீல லோய் டாலிம்மா!!!!....
 

Vaishanika

Bronze Winner
Last la eppvume enga hero than la mass kattuwan… 🤭🤭🤭
எலேய் ஹன்ஸூம்மா முதல் கோணல் முற்றும் கோணலுன்னு தெரியாதாலே உனக்கு?. மாஸூதானே உன்ற ஈரோதானே.?. என்ற மீநு ( ஹீரோயின் பேரு)குட்டி காலுல படுகிடையா வுழுந்து மாப்புகுடுக்கச் சொல்லற சீனை உன்ற மாதாஜி ( 😡😡😡😡😡)🐸🐸🐸🐸🐸🐸எபியா குடுக்கும் போது பாக்கறேன் அந்த எடுபட்ட தான்தோனிப்பயலோட மாஸைஐஐஐ.... லாஸ்டா...
 

Hanza

Bronze Winner
எலேய் ஹன்ஸூம்மா முதல் கோணல் முற்றும் கோணலுன்னு தெரியாதாலே உனக்கு?. மாஸூதானே உன்ற ஈரோதானே.?. என்ற மீநு ( ஹீரோயின் பேரு)குட்டி காலுல படுகிடையா வுழுந்து மாப்புகுடுக்கச் சொல்லற சீனை உன்ற மாதாஜி ( 😡😡😡😡😡)🐸🐸🐸🐸🐸🐸எபியா குடுக்கும் போது பாக்கறேன் அந்த எடுபட்ட தான்தோனிப்பயலோட மாஸைஐஐஐ.... லாஸ்டா...
download (3).jpg
 

Vaishanika

Bronze Winner
என்னவோ தெரியல வைஷு அடிக்கடி காது கேக்கமாட்டேங்குது கண்ணு பாக்க மாட்டேங்குது. நீங்க என்னவோ சொல்ல வர்ரீங்கன்னு புரியுது. இன்னான்னுதான் புரியலபா. ஆமா இன்னா சொன்னீங்கோ:p:p:p:p:p
யாராவது பக்கத்துல இருக்கீங்களா?!.ஆம்புலன்ஸ கூப்புடுங்க.டாலிய கூட்டிப்போவோனும்.எஸ்.ஜே.சூர்யா. மாதிரி புலம்பறாப்புலயே இருக்கு ஆனா இல்லைன்னு!!!.. அச்சோ அடுத்த எபிய படிக்காம என்ற கண்ணால இருக்கமுடியாதே!?. என்ற கையால கருத்து எழுதாம இருக்க முடியாதே!!?..நாட்டுவைத்தியர் நட்டுவாக்கிளிகிட்ட கூட்டி போங்க....😜😜😜😜😜😜
 

Vaishanika

Bronze Winner
உன் குற்றமா, என் குற்றமா
யாரை நானும் குற்றம் சொல்ல 😔😔😔😔😔.
அட புண்ணியவான் ஜெயராமரு என்னய்யா நடக்குது இங்க.......😠😠😠😠😠
நீ பண்ற தில்லுமுல்லு வேலையால் எங்க கரன் பழி உணர்வு கொண்டு மீயாவை ஒரு வழி பண்ண போறாரு, அட கொடுமையே........
மாதாஜி என்ன இது 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.
தங்கம் நர்முதங்கம் விசனப்படாதே தங்கம்.நீனு ரொம்ம்ம்பபபப நல்ல்லல புள்ளயாதான் இருக்கே.உன்ற மாதாஜிதான் உரலுக்குள் இடிக்கறேன் பேர்வழின்னு செக்குல இடிச்சுபோட்டு நம்மளை ஞே ஞே ஞே ன்னு நிக்கவுடுவாப்புல.அதனால தங்கம் கேர்புல்லா இரு. :smiley8::smiley8:😜😜
 

Vaishanika

Bronze Winner
ஏம்மா மாதவி உன்ற தொம்பி பேச்சுலேயே வித்தியாசத்தை கண்டு துப்பு புடிச்சு புருஷன் அமெரிக்கா போகல லண்டன்தான் போயிருக்கானு கண்டுபுடிச்சது சூப்பரூல. நீ மாஸூதான்லே.பொய் சொல்லி ஏமாத்தி இருக்கானு தெரிஞ்சு எடுத்தபாரு ஒரு அவதாரம் .அருமைல. அப்பறம் மீநுக்கு சப்போட்டு பண்ணி பேசுனபாரு பேச்சு அற்புதமுல.அதுலேயே உன்ற தொம்பிக்கு வுட்டேபாரு ஒரு கொட்டு அது பிரமாதமுல. எல்லாமேசரில.ஆனா இதுமூலியமா உன்ற புருஷனை வெளுக்கச் சொன்னவரைக்கும் ஓகே. ஆனா மீநு நிலைமை???.:cautious::cautious::cautious:😔😔😔😢😢😢
 
Top