M.Indumathi
Bronze Winner
Very nice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சொல்லப் போனா, அவங்க மேல தப்பில்ல. அவர் அமரிக்கா போறேன்னு சொல்லிட்டு லன்டன்ல இருந்துகொண்ட, இன்னும் அமரிக்காலதான் இருக்கேன்னா அவங்களுக்க எப்படி இருக்கும். அப்படி பாக்கப்போனா மாதவி மேல தப்பே இல்லை. இவன் மேலயும் தப்பில்லBrother and sister never gave a chance to them and blindly they are ready to give punishment. Wow excellent.
கொண்ணுருவேன். அவங்க மேல எந்த தப்புமில்லை. அமரிக்கால இருக்கிறேன்னுட்டு, லண்டன்ல இருந்துகொண்டு, இன்னும் அமரிக்காலதான் இருக்கிறேன்னா, எவன் நம்புவான். ஒரு நியாயம் வேணாமாakka thambi porutham super loosu family
யோவ் அப்பதானே கதை நகரும். என்ன சின்னப்புள்ளத் தனமால இருக்குஉன் குற்றமா, என் குற்றமா
யாரை நானும் குற்றம் சொல்ல .
அட புண்ணியவான் ஜெயராமரு என்னய்யா நடக்குது இங்க.......
நீ பண்ற தில்லுமுல்லு வேலையால் எங்க கரன் பழி உணர்வு கொண்டு மீயாவை ஒரு வழி பண்ண போறாரு, அட கொடுமையே........
மாதாஜி என்ன இது .
நம்பிக்கை என்கிறது, அவங்க நேர்மையை பொருத்து இருக்கு. ஏன் ஜெயராமன் சொல்லியிருக்கலாம்ல. தவிர, ஜெயராமன், லண்டன்ல இருந்துகொண்டு அமரிக்கால இருக்கிறேன் என்கிறப்போ, யாருக்குத்தான் நம்பிக்கை வரும். மாதவி அந்தளவு ஒன்றம் முட்டாளில்லையே. எப்போது ஒருத்தங்க பொய் சொல்றாங்களோ, அப்பவே அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டிரும். அதனால தப்பு ஜெயராம் மேலதான்.இடையில் தம்பியை கொண்டு வராமல் மாதவி நேரிடையாக ஜெயராமை கேட்டு இருக்கலாம் அல்லது பேசி பிரச்சனையை தீர்த்து இருக்கலாம் அமெரிக்காவில் இல்லை தம்பி வேறு பொன்னுடன் பார்த்தான் என்பது மட்டும் போதுமா ? பன்னிரண்டு வருட வாழ்வின் அடிப்படை நம்பிக்கை எங்கே போனது, மீனநியாவிர்காக பேசியது ஆறுதல்
எத்தனை வருடம் வாழ்ந்தாலும், எத்தனை நம்பிக்கை வைத்தாலும், நம்பிக்கையான கணவன் பொய் சொன்னதும் அந்த நம்பிக்கை நிச்சயம் ஆட்டம் காணும். யோசிச்சு பாருங்க, அமரிக்காவுக்க போன கணவன், லண்டன்ல இருக்கிறார். எங்கே இருக்கீங்க என்று கேட்டப்போ, அமரிக்காவில மீட்டிங்கில இருக்கேன்னு சொன்னார். ஏன் நான் வேலை விடயமா லண்டன் வந்தேன்னு சொல்லியிருக்கலாம்ல. என்னதான் நம்பிக்கை இருந்தாலும், பொய் என்கிற ஒன்று அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்திடும்Nambikai Enbathu unmaiyana uravugalilthan valu perum mukiyamaga kanavan manaivi uravil nambikaithan adithalam intha amma Ithanai varusam vazhnthu enna use pavam antha rendu jeevanum very interesting move
என்னை கேட்டா அவங்க இடத்தில, அவங்க செய்தது தவறில்லை.நம்பிக்கைக்கு உரிய கணவன், இன்னொரு நாட்டில ஒரு பெண் கூட சுத்துறார் அப்படின்னா யார்தான் அத ஏத்துக்குவாங்க.
Brother sister sernthu thappana routela porangale sister ithukku directa avangalai kaiyum kalavuma pidichi naalu adi vaikalame... Very bad
ஹன்சு ஹீரோ ஆர்மி. அவங்கள எப்படி அப்படி சொல்வேன், ஹீரோ ஆர்மி எப்பவும் புத்திசாளிங்க தெரியும்லடாலிநயணூ !! ஹன்ஸூவையும் பிஸூகோத்து பசங்க லிஸ்ட்டுல சேத்ததுக்கு நன்றில.நன்றீல லோய் டாலிம்மா!!!!....
யோவ் எப்ப வாசகியா சேந்தீயளோ, அன்னிக்கு காது கேக்காகம போனதுதான்... இந்த ஈரோயினி புராணம் கேட்டு கேட்டு காது டமாரமாச்சுயாராவது பக்கத்துல இருக்கீங்களா?!.ஆம்புலன்ஸ கூப்புடுங்க.டாலிய கூட்டிப்போவோனும்.எஸ்.ஜே.சூர்யா. மாதிரி புலம்பறாப்புலயே இருக்கு ஆனா இல்லைன்னு!!!.. அச்சோ அடுத்த எபிய படிக்காம என்ற கண்ணால இருக்கமுடியாதே!?. என்ற கையால கருத்து எழுதாம இருக்க முடியாதே!!?..நாட்டுவைத்தியர் நட்டுவாக்கிளிகிட்ட கூட்டி போங்க....