All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஆமால! ஹன்ஸூ நாங்க உப்பு உறப்பு குணம் மனமெல்லாம் தூக்கலா இருக்கற பிஸ்கோத்துதாம்புல.டேஸ்ட்டு பாக்க டிரை பண்ணாத. வாயெல்லாம் வெத்தலைபாக்கு வாங்கி புண்ணாயிரும். ஏற்கனவே ஒரு டிக்கெட்டு காதுல ரத்தம் வந்து அனத்திகிட்டு கெடக்குது.நீயும் மாட்டிக்காதே.அம்புட்டுதான். :smiley11::smiley8:
ஆனாலும் ஹன்சு சொன்னா பாரு ஒரு சொல்லு... ஹா ஹா ஹா விசுகோத்து... எம்பிட்டு கரக்டா சொல்லியிரக்ாக பாத்தீங்களா. :love::love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
புரிஞ்சா சரில நர்முதங்கம். எலேய் கூட்டுக்களவானி நீனு 65 போடறவரைக்கும் எங்க ✋✋✋✋✋ புளியங்கா ஆய்ஞ்சுகிட்டு இருக்குமுன்னு நினச்சியால.என்ன ஏதுன்னு உன்ற ஈரோ வண்டுருட்டான் தலையன ஆராஞ்சு நிதானமா நடக்கச்சொல்லுலே.அழகா இருந்தாலே வாயப்பொளந்துகிட்டு புறத்தாண்டேயே வருவானா. பொறாமை புடிச்சபய..வயிறுகாந்தி சாவட்டும்.ஏறுக்குமாறா பண்ணட்டும் அவனுக்கு வெஞ்சாமரம் வச்சிருக்கேன் வீசுவீசுன்னு வீசிப்புடறேன்.😜😜😜😜😜😜😜
ஹா ஹா ஹா ஆனாலும் நருமு ஒரு பேரு வச்சிருக்காங்க பாருங்க உங்களுக்கு. அதெல்லாம் வேற லெவல்பா. சிரிச்சு சிரிச்ச வயிறெ நோவுது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

AnanthiArun

Well-known member
அருமை. ஹீரோ அக்காவிற்கு ஹஸ்பண்ட் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை போல( பாவம் அவரு இவங்க ரெண்டு பேர்கிட்டையும் நல்லா மாட்டிக்கிட்டு முழிக்க போறாரு.). ஹீரோயின் ஹீரோ கிட்ட என்ன பாடு பட போறாளோ. Design design யா யோசிச்சு வச்சிருக்கீங்க போல. வைட்டிங் for that. 👌🌹🥰🥰🥰🥰
 

Vaishanika

Bronze Winner
ஹா ஹா ஹா ஆனாலும் நருமு ஒரு பேரு வச்சிருக்காங்க பாருங்க உங்களுக்கு. அதெல்லாம் வேற லெவல்பா. சிரிச்சு சிரிச்ச வயிறெ நோவுது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஹாய் டாலி! நர்மு பேருவச்ச பங்ஷனுக்கு வந்திருக்கீங்க. விலாபுடைக்க ரசிச்சு சிரிச்சீங்க.அதுவும் வவுறு நோவுற அளவுக்கு.எல்லாம் சரிதான் சீர்வரிசை எங்க டாலி???... கள்ளக்கூட்டு களவானிகளா!!!. பண்ணப்போற தப்பை மறைக்க இன்னா சில்பான்ஸூ வேலையெல்லாம் காட்டறீங்க.:mad::mad::mad::mad::mad::mad:
 

Vaishanika

Bronze Winner
நருமு என்னால சிரிப்ப அடக்க முடியல. வைஷு டக், பூ சண்ட கோழி ஹா ஹா ஹா பேஷ் பேஷ் இது ரொம்ப நன்னா இருக்கு:love::love::love::love:
எலேய் டாலி நன்றில நன்றில.இப்புடியே சிரிச்சமேனிக்கு இருல.பாக்க சந்தோஷமா இருக்குல. எல்லாம் கரக்ட்டுதான். மண்டைமேல இருக்கற கொண்டைய மறந்துட்டு பேசுவியால. அம்பு நர்முவும் ஹன்ஸூம். வில்லு நானும் பூவும். இரண்டையும் வச்சு எய்ற உம்பட பேரூஉஉஉ என்ன டாலிஇஇஇஇ.!!!. மரத்துக்கு மரம் தாவுமே அதுவா?.. இல்லை ராவுநேரத்துல தூங்கவுடாம குடையற கிறீச்சு கிறீச்சு ன்னு சத்தம் போடற கிளிக்பீட்டிலான்னு கேக்கறேன்.இல்லை ட்ரூக் ட்ரூக்ன்னு மழை பெய்யும்போது கத்தற 🐸🐸🐸🐸🐸ன்னு சொல்லுலே?. 😡😡😡😡😈😈😈
 

Hanza

Bronze Winner
எலேய்! ஹன்ஸூ சிஸ்ஸூ இப்பவே டர்டர்டர் டாரானா பீலுல பினாத்திகிட்டு இருக்கே.இந்த பயம் உறங்கும்போதும் இருக்கோனுமுங்கோ!. கடவுள்தானே (உன்ற மாதாஜி) ஆன் த வே கன்னு!. 😜😜😜😜😜
Last la eppvume enga hero than la mass kattuwan… 🤭🤭🤭
 

Hanza

Bronze Winner
ஆமால! ஹன்ஸூ நாங்க உப்பு உறப்பு குணம் மனமெல்லாம் தூக்கலா இருக்கற பிஸ்கோத்துதாம்புல.டேஸ்ட்டு பாக்க டிரை பண்ணாத. வாயெல்லாம் வெத்தலைபாக்கு வாங்கி புண்ணாயிரும். ஏற்கனவே ஒரு டிக்கெட்டு காதுல ரத்தம் வந்து அனத்திகிட்டு கெடக்குது.நீயும் மாட்டிக்காதே.அம்புட்டுதான். :smiley11::smiley8:
Neenga bisukothu na… nanga tea la… engalukulla moozhgiratheenga… karaichi potruvom…
 

vijirsn1965

Bronze Winner
Ayyo kadavule enna ethentru theriyaamal akkavum thambivum ippadi pazhi vaanga kilambivittaarkale antha pen yaar etharkaha
avalai azhaithu vanthu avvalavu selavu seithu hotel lil thanga vaithullaar entru avar edam keattaal thaane theriyum evarkalakave ontrai ninaithu kolkiraarkal evarkal appa appadi seithathaal Jayaramai um thappakave ninaikiraarkal ithu enge poi mudiyapokiratho ud vegu vegu arumai superb mam viji
 
Top