All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
நயனிமா பாவம் தனியா இருக்காங்களே நாம் கொஞ்சம் கை கொடுக்கலாம்னு பார்த்தேன்.
ஆனாலும் நீங்க எல்லோரும் கொத்து புரோட்டா போடுங்க நானும் கொஞ்சம் பார்க்கிறேன். ஹாஹாஹா

நயனிமா நான் ரொம்ப நல்ல பிள்ளை
அடப் பாவி... இப்பதான் எனக்கு ஒரு சப்போர்ட்டா பரம்பர இருக்குன்னு நினைச்சேன். அதுக்குள்ள கவுத்துட்டீயளே பானுமா. இது நியாயமா. தகுமா? அடுக்குமா? ஐயகோ... இதை கேட்க யாருமே இல்லையா

31315
 

Vaishanika

Bronze Winner
யோவ் முறுக்கு சாப்பிடுறப்ப இப்படி சத்தமாவா சாப்பிடுறது. மெல்லமா சாப்பிட்டா என்னவாம். நமக்கும் நா ஊறுதில்ல... ஏன்யா நா ஏன் உங்களுக்கு காதில பூ வைக்கிறேன். தலைலதான் வைப்பேன் மல்லிப்பூ.

மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே...
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

வைஷுஎப்போ வர போற வைஷு எப்போ வர போற
பத்து தல பாம்பா மாறி ஹீரோயின திட்டப் போறே. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
😡😡😡😡😡எலேய் யாருல அங்கன இருக்கீங்க.அமேசானுல ஒரு ஆர்டரூ போடுங்க.டாலிநயணூக்கு நாக்கு ஊருதாம். ஒரு ஜில்லட் டிரிபிள் பிளேடு ஒன்னு வரவைச்சு நாக்கை சொராண்டி வுட்ருவோம்.அவிக பூவை காதுல வச்சது மட்டுமில்லாம தலையிலையும் வக்கப்போறாங்கலாம்.😡😡😡😡😡😈😈😈😈
 

Vaishanika

Bronze Winner
வைஷுவத்தானே. எலே வைஷு எப்படி இருந்த புள்ளயை எப்படி ஆக்கிட்டேள் பாத்தீயளா. :love::love::love::love::love:
எலேய் நர்முதங்கம் சின்னகல்லா போடாம பெரியகல்லாப் போட்டு டாலிக்கு ஏதோ ஆயிப்போச்சு.மண்டை நஞ்சபோனதுல உன்னைய என்ற தலைலுல கல்லைப்போட்டதா சொல்றாப்புல.இனிமேட்டு இதைப் பண்ணாத நர்மு அடுத்த எபி,கதையெல்லாம் படிக்கமுடியாம நாமதான் தவிக்கோனும். :smiley11::smiley8:
 

Vaishanika

Bronze Winner
அடப் பாவி அவ போன்னா இவன் போயிருவானா. அப்ப லவ்வு என்னாவிறதுன்னு கேக்கிறேன் நானு. எம்பிட்டு வில்லத்தனம். நான் ஓகேபா இப்ப. இன்னும் மூக்கடைப்புதான் போகல. மத்தும்படி செமையா இருக்கேன் தங்கம். :love::love::love::love::love:
ஹாய் டாலிம்மா ஐ யம் ஹாப்பி. உங்க உடம்பு சவுகரியம் ஆனதுக்கு. ஏலக்காயை ஊசிலகுத்தி சுட்டு அதனோட புகையை மூக்கின் உள்ளிழுத்தா அடைப்பு சரியாகி மூச்சு விட ஈசி ஆக இருக்கும் டாலி. இது எங்கூர் வைத்தியம்.
 

Vaishanika

Bronze Winner
யோவ் எதுக்குயா என்ற தலைய உருட்டுறீய. நான் அப்பிறானிபா. வாய்ல கை வச்சா கடிக்கக் கூடத் தெரியாதுயா:love::love::love::love:
31317டாலிம்மா யூ அண்டு மீ.
 

Hanza

Bronze Winner
தடிமன் காய்ச்சல் இருமல் எல்லாத்தையும் குத்தகைக்கு எடுத்து இப்பதான் வழியனுப்பி வச்சேன்பா:love::love::love::love:
Take care Nayani ma… ingayum same than… fever and cold. 😢😢
 
Top