sivanayani
விஜயமலர்
யோவ் சும்மா சும்மா அவன திட்டினா எனக்கு கெட்ட கோபம் வந்திரும் சொல்லிட்டேன். அவ சேர ஆசைப்பட்டாலும் பிரிச்சு வச்சிருவீய போலயே. உங்கள... எங்கடா அந்த அருவா... கொண்டா ஒரே போடா போடுறேன். பிரிச்சு விடுறதிலயே இருக்கு பாருஎலேய் மீநு எத்தனை அடிபட்டும் உனக்கு புத்தி கம்மியாவே வேலை செய்யுதே. அந்த நாதாரி அத்தனை வேலை செஞ்சு உன்னை ஏச்சானே. அதை மறந்துட்டியாலே. அந்த கட்டைல போறவனோட அக்காகாரி கூப்புட்டவுடனே வாரேனு மண்டைய ஆட்டிப்புட்டியே. ஏன்,எதுக்குன்னு ரோசிக்க மாட்டியாலே.திடீருன்னு வந்து அறியாதவங்க பாசமழைய ஊத்துவாங்க லான்னு சிந்திச்சு இருந்தா மடவாத்துன்னு மத்தவிங்க கூப்படறதுள்ள இருந்து தப்பிச்சு இருக்கலாம். திரும்பவும் அந்த மொள்ளமாரி வலைல போயிச் சிக்கறீயே.மீநு கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுமா பண்ணு.விதி(ரைட்டரின் திருவிளையாடல்) சதி செய்கிறது.ஹாய் டாலிம்மா எப்புடி இருக்கீங்க? ஓகேவா?!.