sivanayani
விஜயமலர்
இல்லப்பா காய்ச்சல் தடிமன் இருமல்னு கொஞ்சம் படுத்திட்டுது. 4 வருஷம் ஒரு நோயும் வரலை. திடீர்னு வந்ததும் சிரமப்படுத்திடுச்சு. அவ்வளவுதான். மத்தும்படி ஓகேபா இப்ப. நாமக்கெல்லாம் ஸ்டீல் பாடி.. தெரியும்லநயனிமா உடம்புக்கு என்னாச்சு?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இல்லப்பா காய்ச்சல் தடிமன் இருமல்னு கொஞ்சம் படுத்திட்டுது. 4 வருஷம் ஒரு நோயும் வரலை. திடீர்னு வந்ததும் சிரமப்படுத்திடுச்சு. அவ்வளவுதான். மத்தும்படி ஓகேபா இப்ப. நாமக்கெல்லாம் ஸ்டீல் பாடி.. தெரியும்லநயனிமா உடம்புக்கு என்னாச்சு?
ஆகா பயபுள்ள இம்பிட்டு கோபமா திட்டிட்டிருக்கே. பாக்காத மாதிரியே போயிருவோம். இல்லைன்னா ராம் இடத்தில நம்ம நிக்கவச்சு கேள்வி கேட்டிருவாய... நா எதையும் பாக்கல இந்தப் பக்கமு வரல... எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ராம் யாருன்னும் தெரியாது மாதவி யாருன்னும் எனக்குத் தெரியாது. இது ஆயா வச்ச பாயா மேல சத்தியம்.#heroarmy
என்ன தைரியம் இருக்கணும் இவனுக்கு... காதலியோடு பெயரையே வெச்சிருக்கான் அவன் மகளுக்கு... என்னால எந்த point லயுமே இதை ஏற்றுக்கொள்ள முடியல...
இதை மறைச்சி இவ்ளோ வருஷம் மாதவி கூட வாழ்ந்து இருக்கான்... அவனோட கல்யாணமே பொய்யோட தான் ஆரம்பிச்சு இருக்கு... பெயர் மட்டும் ராம்... உனக்கு அவளை மறக்க முடியல னா நீ ஏன் man கல்யாணம் பண்ண??? மாதவிகிட்ட சொல்லி இருக்கணும் நீ முதல்ல... அவ accept பண்ணி இருந்தா ok. Deny பண்ணியிருந்தா யாரு accept பண்ணுறாங்களோ அவங்களை முடிச்சி இருக்கணும்...
எனக்கு இவனை பிடிக்கவே இல்லை... எனக்கு இவனை பார்க்கும் போது மிளிரோட அப்பா போல தெரியுறான்... அங்கேயும் ஒருத்தன் பாதிக்கப்பட்ட அக்காவுக்காக கல்யாணம் பண்ணான்.. (அபயன்) இங்கேயும் அக்காவுக்காக...
ரெண்டிலயும் துரோகம் தான்...
யம்மா நண்டு... போதும் நிறுத்து... நீயும் உன் அப்பனை போல drama பண்ணாத... அவன் யாருக்கும் துரோகம் பண்ணலயா??? இந்த முழு உருவமா வந்து நிற்கிறியே... நீயே ஒரு துரோகம் தானே...
அடேய் அதி... உன் மாமனாரை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்காம அவகிட்ட போய் கெஞ்சிட்டு இருக்க... உனக்காக நாங்க இங்கே போராடிட்டு இருக்கோம்...
Warreh woah!!!
What a decision Mr.Ram
நீயும் அவளும் மட்டும் வாழ போறீங்களா??? அப்போ அங்கே ஒருத்தி ரெண்டு பிள்ளைகளோடு இருக்கிறா... அவளை கை கழுவியாச்சா??? Super
நன்றி நன்றி நன்றிஉணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைன்னாலும் அதுதாங்க நிஜம்..
மிளிருரோட அப்பனுக்கும் இவனுக்கும் பத்துல ஒன்பது பொருத்தம் ஒன்றாக இருக்கு
மாதவி நிலைமை, குழந்தைகள் பற்றி கவலை கிடையாது, ஆனால் மீயா மட்டும் போதுமாம் இனி அவர் தியாக வாழ்கை வாழ போறாராம்....
அது கூட பரவலா Hanza என்னமோ, நம்ப தல தப்பு பண்ணா மாதிரியும், இவர் தியாக வாழ்கை பற்றி, பதினெட்டு வயசுல அப்பா ஆகிட்டேன்னு எவ்வளவு நக்கலா பேசுறான் அந்த ஜெய், எனக்கு வர கோவத்துல வாயில மிதிக்கணும் போல இருந்தது.
இதுல நம்ப மாதாஜி என்கிட்ட ஜெய் பக்கம் நியாயம் இருக்குறா மாதிரி அவனை கரிச்சி கொட்ட கூடாதுனு சொல்றாங்க....
நம்ப கரன் அவளை சட்டப்படி கல்யாணம் பண்ணிட்டு தான் பழி வாங்க நினைத்தான், அவளை கல்யாணம் பண்ணாம ஏமாத்த நினைக்கல, அதுக்குனு கரன் பண்ணது சரினும் சொல்ல வரல, சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு
நிச்சயமாகத் தேவை. அவன் பக்கத்தில இருக்கும் வரைக்கும் அவன் செய்ததுதான் நினைவில இருக்கும் அத விட தள்ளி இருக்கிறதுதான் பெட்டர்Very very emotional story ma... Akka life kapatha vanthu ipa avanoda life poiduche ma agaran paavam but nanaya edutha mudivu sari... avan kudutha avalila irunthu meendu vara avalukum avagasham thrvai jayaram elar lifum paazh pannitar
வைஷுவத்தானே. எலே வைஷு எப்படி இருந்த புள்ளயை எப்படி ஆக்கிட்டேள் பாத்தீயளா.
ஹா ஹா எத்தன முறை பாத்தாலும் முதன் முறை பாக்கிறாப்ல சிரிப்பு பொத்திகிட்டு வருதுபா
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
ஆமாபா சரியாக்கியாச்சுயாSister 1st ud already read one repeat panni irukinga...
நன்றி நன்றி நன்றிnice update siva ma