All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Very emotional ud sister... Minanya agaran koda irukarata vida sagurathu melnu ninaikirale 😢😢😢😢😢 agaran epadi samathana paduthuvan avanga kuzhantha vanyhu 2 perayum serthu vaikuma
நன்றி நன்றி நன்றி. செம கெசிங். கடைசியா அதுதான் நடக்க போகுது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மகிழ்சுதந்திரம் கதை படித்து விட்டேன் சகி. கருத்து மகனின் பெயரில் எழுதி இருக்கிறேன் சகி. வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கதை அருமை. Kalaiselvan பெயரில் இருக்கும் சகி.
வாவ் நான் இன்னும் பாக்கவில்லை. நிச்சயமா பாக்கிறேன். நிஜமா மிகப் பெரும் மகிழ்ச்சியா இருக்கு எனக்கு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
காதலிச்சதெல்லாம் என்ற மீநுவுக்கு கனவாப் போச்சுதே. நம்பிக்கைத் துரோகமும் பலனா கிடைச்சு தே. டேய் அல்டாப்பு மண்டையா தகரமான அகரனே உன்ற கோட்டைய வுட்டு மீநுங்கிற கிளி பறந்து போச்சுதே. உன்னால என்ன மீநு தண்ணிக்குள்ளாற வுழுந்த மானாட்டம் ஆயிட்டாளே. நீயி தரையில வுழுந்த மீனாட்டம் துடிக்கக் கடவாய் கல்பிரிட் மண்டையா.!. நீயி கருவாடாகி காக்கா வந்து தூக்கிப்போக. 😤😤😤😠😠😠இதெல்லாம் ஜெகஜோதியா நடக்கோனும். ஏன்னா நம்ம கட்டதுரை (யாருன்னு கேக்கறீங்களா?. வேற யாரு எல்லாம் நம்ம ரைட்டர்தான்) கட்டையக் குறுக்கால போடாம🤔🤔🤔🤔 இருக்கோனும்.😜😜😜😜 ஹாய் டாலிம்மா உங்க உடம்பு சவுகரியம் ஓகேவா?.
அடப் பாவி அவ போன்னா இவன் போயிருவானா. அப்ப லவ்வு என்னாவிறதுன்னு கேக்கிறேன் நானு. எம்பிட்டு வில்லத்தனம். நான் ஓகேபா இப்ப. இன்னும் மூக்கடைப்புதான் போகல. மத்தும்படி செமையா இருக்கேன் தங்கம். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sirapana ud sis... Rendu peroda mana nilayum vatahamum sema....

Minanya srilankaku pettiya kattita agaranku ticket potutingala.. Next ud ku waiting
நன்றி நன்றி நன்றி. ஆமாபா இனி இவங்க சவகாசமே வேணாம்னு எஸ் ஆயிடப் போறா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹலோ எஸ்குஸ்மி நீங்க உண்மையான ஹீரோயின் ஹார்மியா இருந்தால் இருவரும் சேர்ந்து வாழ தான் போராடனும், அதை விட்டுட்டு, மீனு, கருவாடு வசனத்தை பாரு, dirty girl😡😡😡😡
கேளுங்க நருமு நல்லா கேளுங்க. இந்த பயபுள்ளைக்கு எம்பிட்டு தெனாவெட்டு பாத்தேளா:p:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எலேய் நர்முதங்கம் நானு டர்ட்டி கேர்ளுதான்.ஏன்னா டாலியோட பேன்ஸ் எல்லாருமே அப்புடிதாம்லே. ஆனாலும் உன்ற இத்தனை பேஸூம் ஏன் இம்பூட்டு சிவப்பா இருக்கு?!. உன்ற தலையை எல்லாம் 🍅🍅🍅🍅🍅 சாஸூக்குள்ளே முக்கி எடுத்திட்டியால நர்முதங்கம்.???. 😁😁😁😁😁😁
யோவ் எதுக்குயா என்ற தலைய உருட்டுறீய. நான் அப்பிறானிபா. வாய்ல கை வச்சா கடிக்கக் கூடத் தெரியாதுயா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இப்படியே சட்டி அகப்பைன்னு பேசிட்டு இருந்தீங்க கட்டையை கொண்டு வந்து சட்டியை ஒடைச்சி உட்டுடுவேன் பார்த்துக்கோங்க... இன்னொரு முறை விபத்து வரகூடாதுன்னா வரகூடாது அவ்ளோ தான் இதுக்கு மேல பேசினா....
View attachment 31252
ஊ லலலலா ஊஊ லலலலா ஊஊஊஊஊ லலலலல. நம்ம இல்ல வேற யாரையோ:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top