All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

ValliMano

Well-known member
agara jayaram varathukula minanyaa samathanam panni kootitu poga mudiyaathu polayaee:unsure::unsure::unsure::unsure::unsure:

sis nanya concieve agi irukala athan veliye porenu hospital poga pakarala, oruvela kuzhanthaiya iruntha abort paniduvala illai pethupala
 

Uma shankar

Well-known member
ஆனா அவருக்கு தெரியாதே. தன் காதலி இறந்துட்டதா நினைச்சு வாழ்க்கையை நகர்த்திட்டு பொய்ட்ார். ஆனா அவ உயிரோடு இருந்திருநு்தது தெரிஞ்சிரந்தா அவருடைய வாழ்க்கை வேறு விதமா மாறியிருக்கும்ல :love::love::love::love:
வாழ்க்கையை நகர்த்தினது தப்பில்லை ஆனால் அதில் அவரோடு இணைந்த மாதவி கிட்ட உண்மையை சொல்லி இருக்கனும்...
 

Narmadha

Bronze Winner
ஏன்ல தெரியாமதான் கேக்கிறேன். 18 வயசில அப்பா ஆகக்கூடாதுன்னு ஏதாச்சும் சட்டம் இருக்கால... சொல்லுல. நாங்க அப்படித்தான். வாலிப வயசுபா எங்களுக்கு. ஹா ஹா ஹாலவ்வுமா. நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டி புனிதமானது புனிதமானது புனிதமானது. View attachment 31312
வாங்க மாதாஜி வாங்க, உங்களை தான் தேடிட்டு இருந்தேன், ஸ்கூல் படிக்கும் போது காதல் பண்றதே தப்பு, இதுல அய்யா மேட்டரே பண்ணிட்டாரு.... இந்த காதல் புனிதமானதா?????

ஆமா, ஆமா மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் கிடையாது, 👇👇👇MEME-20221104-041535.jpg
 

RPG

Bronze Winner
வாங்க மாதாஜி வாங்க, உங்களை தான் தேடிட்டு இருந்தேன், ஸ்கூல் படிக்கும் போது காதல் பண்றதே தப்பு, இதுல அய்யா மேட்டரே பண்ணிட்டாரு.... இந்த காதல் புனிதமானதா?????

ஆமா, ஆமா மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் கிடையாது, 👇👇👇View attachment 31319
Dei appadiye antha veena pona psycho naathariyoda kaviya kaathalaiyum kazhuvi oothu i am waiting...
 
Top