All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மாப்பி கரக்கிட்டா புரிஞ்சுகிட்டீங்க
View attachment 33964
அவங்க கிடக்கிறாங்க ஜுஜுபி பசங்க. நாம இரவோட இரவா மாத்திரலாம்Ha ha ha..நல்லா தான் இருக்கும்.. ஆனா ஹீரோயின் ஆர்மீய நினைச்சா தான் பயந்து வருது..
அப்படி சொல்லுங்க நருமுநீங்க பயப்படாதீங்க ஹீரோயின் ஹார்மி எல்லாம் சுத்த டம்மி, நீங்க வாங்க பார்த்துக்கலாம் .
ஏன் நாங்க மாத்துவோம் மாத்துவோம் மாத்துவோம் அம்பிட்டுந்தேன்திட்டமெல்லாம் பிரமாதமாக இருக்குங்கோ. ஆனா நாங்க இருக்கறவரைக்கும் உங்க நினைப்பு செல்லாதுங்கோ
பர்ஸ்ட்டு எபியைப் படிக்கவும்.படித்துவிட்டு வந்து பேசுங்கோ.View attachment 33957
ஒப்புக்கிறீங்கள்ல. அப்ப ஈரோயினி தம்புதானே... அத சொல்லுங்க முதல்லஅச்சோ டாலிம்மா எப்பவுமே உங்காளு நேந்து வுட்ட ஆளுதான். உங்களுக்கு அதுல சந்தேகம் வேறையா!!.( ஆனாலும் வகுப்பறைல கதை படிச்சது தப்புதான்).View attachment 33958
அலோ எச்சுஸ்மி ஆல்ரடி ஆள நாங்க மாத்திட்டோம். இவருக்கு பதிலா இனி இவர்னு இன்னொருத்தங்கள கொண்டுவர்ரோம்் இருங்கஎதே நாங்க டம்மியா?!. ஹீரோயினை மாத்துவீங்களா?!!கூட்டுங்கடா சங்கத்தை !. போராடுவோம்! என்ற நிதுவை காப்பாத்த , என்ற ஆர்மியை காப்பாத்த போராடுவோம்! போராடுவோம்View attachment 33959