All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
இங்கன பாருங்க டாலிம்மா நீங்க என்ற நிதுவுக்கு அநியாயம் பண்ணறீங்க. என்ற நிதுவுக்கு அவுங்கம்மாகிட்ட மகிழங்குச்சி ரக்கிரக்கியா பிஞ்சு போற அளவுக்கு அடி வாங்க வச்சிட்டீங்க. என்ற நிது பாவம்.34000. இதுல ராவோடராவா நிதுவ மாத்திருவேனு மிரட்டல் வுடறீங்க.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭. பாருங்க என்ற நிதுவோட அப்பா எப்புடி புரியற மாதிரி அவளுக்கு நிதானமா சொல்லி புரியவக்கறாரு. ஆனா இந்த பனைமரம் என்ற நிதுவ எப்பப் பாத்தாலும் வஞ்சிகிட்டே இருக்கான். அதுவும் கட்டடிச்ச கிளாஸூல நடத்துன பாடத்துல இருந்து கேள்வி குடுத்து பதிலைப் போடச் சொன்னா எப்படி போடுவா? 34001அதனால சேஞ்ஜூ தி பனைமரம் போஸ்டிங்கு. வேற வேலைக்கு அனுப்புங்க நெட்டைக்கொக்கனை!!😂😂😂😂😂. என்ற நிது படிக்காத மேதை காமராசர் மாதிரி சாதிப்பா பாருங்க.😎😎😎😎.34002
 

Indhumathy

Well-known member
செம அடி நிதாக்கு.. பாவம்.. அவ அம்மா காளியா மாறி வெளுத்து வாங்கிட்டாங்க.. ஆனாலும் அவ சேட்டை குறைஞ்சதா பாருங்களேன்.. திருப்பியும் போய் வாத்தியை வம்பிழுக்கிறா.. 😯😯😯
அவளோட அம்மாவும் அக்காவும் அவளை படிக்க வச்சே தீருவேன்னு சபதம் எடுத்தா அதுக்கு திதியன் என்ன பண்ணுவான்.. 😞😞
அப்பா சூப்பர்.. என்னமா பொண்ணை பேசியே வழிக்கு கொண்டு வந்துட்டாரு... இப்போ புயலாட்டம் படிக்க கிளம்பிட்டாளே..
இவ மட்டும் நல்ல மார்க் எடுத்துட்டா திதியன் கெதி.. 😱
சூப்பர் அப்டேட் ❤️❤️❤️
 

Narmadha

Bronze Winner
அட்ரா அட்ரா நாக்குமூக்கா

நாக்குமூக்கா நாக்குமூக்கா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃.

அடிதூள் அப்படி தான் நல்லா போடுங்க, போடுங்க, போடுங்க நிதார்த்தினி நீ பண்ண வேலைக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.😝😝😝😝😝😝😝😝😝.

கொஞ்சூண்டு பாவமா தான் இருந்தது, நிதார்த்தினி பிறகு அதுவும் இல்லாமா போய்டுச்சு நீ மறுபடியும் பண்ண வேலையில் 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨, அது என்ன உனக்கு அவ்வளவு திமிரு ஒரு ஆசிரியர் கிட்ட போய் இப்படி மட்டு மரியாதை இல்லாம பேசலாமா?????.

நிதார்த்தினி...உனக்கு கண்டிப்பா பாடம் புரியலைனா, அதை திரும்பவும் கேட்டு சொல்லி தராமல் இருந்தால் கோவம் வர செய்யலாம், ஆனால் உனக்கு அந்த பாடத்தின் மீதோ, ஆசிரியர் வகுப்பை எடுக்கும் போதோ அதில் நாட்டம் இல்லாம இருந்து விட்டு இப்போ நீ மரியாதை இல்லாம நடந்து கொள்ளும் விதம் தான் சரியா?????. 😠😠😠😠😠.


இன்னேரம் ஹீரோயின் ஹார்மி கண்ணீர் மழை பொழிந்து கொண்டு இருப்பாங்கனு தெரியும், மாதாஜி எனக்கு தேக்கு மரக்குச்சி ஒன்னு பார்சல் பண்ணுங்க, இங்க சில பேரை வெளுக்க வேண்டி இருக்கு 🙏.19909947.jpg
 
Last edited:

Narmadha

Bronze Winner
இங்கன பாருங்க டாலிம்மா நீங்க என்ற நிதுவுக்கு அநியாயம் பண்ணறீங்க. என்ற நிதுவுக்கு அவுங்கம்மாகிட்ட மகிழங்குச்சி ரக்கிரக்கியா பிஞ்சு போற அளவுக்கு அடி வாங்க வச்சிட்டீங்க. என்ற நிது பாவம்.View attachment 34000. இதுல ராவோடராவா நிதுவ மாத்திருவேனு மிரட்டல் வுடறீங்க.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭. பாருங்க என்ற நிதுவோட அப்பா எப்புடி புரியற மாதிரி அவளுக்கு நிதானமா சொல்லி புரியவக்கறாரு. ஆனா இந்த பனைமரம் என்ற நிதுவ எப்பப் பாத்தாலும் வஞ்சிகிட்டே இருக்கான். அதுவும் கட்டடிச்ச கிளாஸூல நடத்துன பாடத்துல இருந்து கேள்வி குடுத்து பதிலைப் போடச் சொன்னா எப்படி போடுவா? View attachment 34001அதனால சேஞ்ஜூ தி பனைமரம் போஸ்டிங்கு. வேற வேலைக்கு அனுப்புங்க நெட்டைக்கொக்கனை!!😂😂😂😂😂. என்ற நிது படிக்காத மேதை காமராசர் மாதிரி சாதிப்பா பாருங்க.😎😎😎😎.View attachment 34002
m-emees-in-roflphotos-com-tamil-comedy-memes-goundamani-memes-images-51213444.png
 

Narmadha

Bronze Winner
நாங்க 24/7 மணிநேரமும் கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திக் கிட்டு வேலை பார்ப்போமே. .நீங்க எப்புடி மாத்துவீங்கன்னு பாக்கறோம்.View attachment 33994சின்சியராக வேலை பாப்போமே.View attachment 33995
45fc15377b56fe26cb8c3c54c1189c44.jpgroflphotos-dot-com-photo-comments-20180420182349.jpg
 

Vaishanika

Bronze Winner
34013 எலேய் நர்மு இதெல்லாம் உன்ற ஆளு என்ற நிதுவ வையாம இருக்கற வரைக்கும் குப்பற வுழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டலைன்னு என்ற நிதுகிட்ட கவுந்தடிச்சு வுழறவரைக்கும் தொடரும்.
 

Vaishanika

Bronze Winner
அட்ரா அட்ரா நாக்குமூக்கா

நாக்குமூக்கா நாக்குமூக்கா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃.

அடிதூள் அப்படி தான் நல்லா போடுங்க, போடுங்க, போடுங்க நிதார்த்தினி நீ பண்ண வேலைக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.😝😝😝😝😝😝😝😝😝.

கொஞ்சூண்டு பாவமா தான் இருந்தது, நிதார்த்தினி பிறகு அதுவும் இல்லாமா போய்டுச்சு நீ மறுபடியும் பண்ண வேலையில் 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨, அது என்ன உனக்கு அவ்வளவு திமிரு ஒரு ஆசிரியர் கிட்ட போய் இப்படி மட்டு மரியாதை இல்லாம பேசலாமா?????.

நிதார்த்தினி...உனக்கு கண்டிப்பா பாடம் புரியலைனா, அதை திரும்பவும் கேட்டு சொல்லி தராமல் இருந்தால் கோவம் வர செய்யலாம், ஆனால் உனக்கு அந்த பாடத்தின் மீதோ, ஆசிரியர் வகுப்பை எடுக்கும் போதோ அதில் நாட்டம் இல்லாம இருந்து விட்டு இப்போ நீ மரியாதை இல்லாம நடந்து கொள்ளும் விதம் தான் சரியா?????. 😠😠😠😠😠.


இன்னேரம் ஹீரோயின் ஹார்மி கண்ணீர் மழை பொழிந்து கொண்டு இருப்பாங்கனு தெரியும், மாதாஜி எனக்கு தேக்கு மரக்குச்சி ஒன்னு பார்சல் பண்ணுங்க, இங்க சில பேரை வெளுக்க வேண்டி இருக்கு 🙏.View attachment 34011
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
34016என்னாது தேக்கங்குச்சியா? 34014
 

Banumathi Balachandran

Well-known member
நிதார்தனி செய்வது ரொம்ப தவறு.

இருந்தாலும் சிலரை அவர்களின் விருப்பம் இல்லாமல் படிப்பில் தினிக்கும் போது அது வெறுப்பாக மாறுகிறது. இவளும் அந்த வகை

மிதில்மிதியா...

ஓஓஓஓஓ ஒரு தென்றல் புயலாகி வருதே..... வந்து உன்னை என்ன செய்ய போகிறாலோ?
 

sivanayani

விஜயமலர்
நாங்க 24/7 மணிநேரமும் கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திக் கிட்டு வேலை பார்ப்போமே. .நீங்க எப்புடி மாத்துவீங்கன்னு பாக்கறோம்.View attachment 33994சின்சியராக வேலை பாப்போமே.View attachment 33995
மனமிருந்தா மார்க்க பந்து. நாங்க மாத்துவோம் மாத்தியே தீருவோம் :p:p:p:p:p
 
Top