All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சரி டாலிம்மா நீங்க பனைமரத்தை இடம் மாத்த வேண்டாம். அவனை சூயஸ்கால்வாய்ல போட்டு முக்கிறலாம். டாலிம்மா ஏற்கனவே நீங்க எங்களுக்கு உங்க ஸ்டோரி கருத்து சைட்டுல இடம் குடுத்து வச்சிருக்கீங்க. நாங்க அடிக்கிற லூட்டியெல்லாம் பொறுக்கிட்டு கோவமே படாம பதில் குடுத்து வச்சிருக்குங்க. இதுக்குமேல இடம் மாத்தப்போறிங்களா???!!!!. அப்ப உங்களோட இதயத்துல பர்மெனன்டா இடம் குடுத்து வக்கப் போறீங்களா!!!!!!!.ஹூர்ரே.. ஹூர்ரே...ஹூர்ரே..
மிக சரியாக சொன்னீங்க. எனக்கு இன்னும் நினைவிருக்கு பானு. எங்கம்மா நாங்க விளையாடிகிட்டு இருக்கிறத கண்டா போதும், செம திட்டு விழும். போய் படி படின்னு சொல்லுவாங்க. சிலவேளை அம்மாக்கு வாய் வலிக்காதான்னு கூட யோசிப்பேன். எப்படி எப்ப பாத்தாலும் படி படிங்கிறாங்கன்னு. படிப்புன்னாலே செம வெறுப்பு எனக்கு.
சரி டாலிம்மா நீங்க பனைமரத்தை இடம் மாத்த வேண்டாம். அவனை சூயஸ்கால்வாய்ல போட்டு முக்கிறலாம். டாலிம்மா ஏற்கனவே நீங்க எங்களுக்கு உங்க ஸ்டோரி கருத்து சைட்டுல இடம் குடுத்து வச்சிருக்கீங்க. நாங்க அடிக்கிற லூட்டியெல்லாம் பொறுக்கிட்டு கோவமே படாம பதில் குடுத்து வச்சிருக்குங்க. இதுக்குமேல இடம் மாத்தப்போறிங்களா???!!!!. அப்ப உங்களோட இதயத்துல பர்மெனன்டா இடம் குடுத்து வக்கப் போறீங்களா!!!!!!!.ஹூர்ரே.. ஹூர்ரே...ஹூர்ரே..View attachment 34031
ஆமாபா, அப்பல இருந்து இன்னிக்கு வரைக்கும் படிப்புலாம் எனக்கு ஒரு முக்கியத்துவமானதாகத் தெரியிறதில்ல. சில வேளை இன்றைய கல்வி முறை அதுக்குக் காரணமா இருக்கலாம். நாம புத்தக அறிவோட மட்டும்தான் இருக்கோமே தவிர, அனுபவ அறிவு இல்லாதவங்களா ஆகிட்டோம். அதுக்கு இன்றைய கல்வி முறையும் ஒரு காரணம். அதனால இன்றைய கல்வி முறையில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லைபா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.