All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ஏதெ ஆள மாத்துவீங்களா மாத்தும் மாத்தி தான் பாரும் பின் விளைவுகள் ரொம்ப கடுமையாக இருக்கும் ஆமா.
இவதான் சரியில்லையே. இவளோட சிக்கி முக்குப் படுறதவிட, தூக்கிக் கடாசிட்டு இன்னொருத்திய கொண்டு வந்திரலாம். நேரம் மிச்சம்:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
என்னம்மா இப்படி ஒரு அறுந்தவால் பெண்ணாக இருக்கிறாள் நம்ம கதாநாயகி. நாங்களும் வகுப்புகளில் குறும்புகள் செய்திருக்கிறோம் தான். ஆனால் இவ்வளவு ஆசிரியரை கோபப்படுத்துவதில்லை. இந்த ஆசிரியர் ரொம்ப பாவம்....
ரொம்ப பாவம்பா. அவ படுத்திற பாடு இருக்கே. ஐயையையையோ. :p:p:p:p:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பின்னே அம்மியா.., 😏😏😏எல்லாம் டம்மி தான் 😝😝😝😝😝.
வாங்க, வாங்க எல்லோரும் ரெடியா ஆகிட்டீங்களா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.
ஆயிட்டோம்யா ஆயிட்டோம். நான்தான் முதல் அளா நிக்கேன்:love::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
அவங்க கிடக்கிறாங்க ஜுஜுபி பசங்க. நாம இரவோட இரவா மாத்திரலாம் :love::love::love::love::love:
நாங்க 24/7 மணிநேரமும் கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்திக் கிட்டு வேலை பார்ப்போமே. .நீங்க எப்புடி மாத்துவீங்கன்னு பாக்கறோம்.33994சின்சியராக வேலை பாப்போமே.33995
 

sumathimathi

Bronze Winner
What a comparison mother to kalli.when someone forced to read it will never went into their mind.they should read it with interest.wow her father really did it.wow awesome.
 

Vaishanika

Bronze Winner
ஒப்புக்கிறீங்கள்ல. அப்ப ஈரோயினி தம்புதானே... அத சொல்லுங்க முதல்ல:love::love::love::love::love:
கதை படிச்சது தப்புதான். ஆனா அதுக்கு தண்டனை குடுங்க. ஏத்துக்கிறோம். அதவுட்டு போட்டு எங்களை குறும்பு பண்ணக்கூடாது மண்ணள்ளி வண்டி டேங்குல போடக்கூடாது.தூங்கக்கூடாது சொல்லாதீங்க. தாமதமா வர்றதுக்கு திட்டறதுன்னு செய்யாதீங்க. ஆனாலும் நாங்க முடிஞ்ச அளவுக்கு படிப்போம். அப்பறம் ஆளையே மாத்துவேனு மிரட்டக்கூடாது டாலிம்மா.33997
 
Top