All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

AnanthiArun

Well-known member
நீங்க பயப்படாதீங்க ஹீரோயின் ஹார்மி எல்லாம் சுத்த டம்மி, நீங்க வாங்க பார்த்துக்கலாம் 🥰🥰🥰🥰.
எதை பார்க்க போறீங்க உங்கள் hero எங்க நிதி கிட்ட தலகுப்பற விழுந்ததை தானே. பாருங்க நல்லா பாருங்க sisters.
 

AnanthiArun

Well-known member
எதே நாங்க டம்மியா?!. ஹீரோயினை மாத்துவீங்களா?!!கூட்டுங்கடா சங்கத்தை !. போராடுவோம்! என்ற நிதுவை காப்பாத்த , என்ற ஆர்மியை காப்பாத்த போராடுவோம்! போராடுவோம்View attachment 33959
இந்தா வந்துகிட்டே இருக்கோம் sis. பின்னாடி திரும்பி பாருங்கள் sis.
 
என்னம்மா இப்படி ஒரு அறுந்தவால் பெண்ணாக இருக்கிறாள் நம்ம கதாநாயகி. நாங்களும் வகுப்புகளில் குறும்புகள் செய்திருக்கிறோம் தான். ஆனால் இவ்வளவு ஆசிரியரை கோபப்படுத்துவதில்லை. இந்த ஆசிரியர் ரொம்ப பாவம்....
 

Vaishanika

Bronze Winner
இந்தா வந்துகிட்டே இருக்கோம் sis. பின்னாடி திரும்பி பாருங்கள் sis.
எலேய் சிஸ் புறகால திரும்பிப் பாத்தேன். நானு நடந்து வரும்போது இரண்டு மாடுதான் நடந்து போச்சு.அதச் சொல்றீங்களா?:smiley4::smiley4::smiley4:. நர்மு உங்களைக் காணோம்ன்னு தேடுனாப்புல. அதனால மாப்பு யுவர் சிஸ் காலிங்கு... நாராயணா! நாராயணா! . பிறத்தாண்ட நீங்களே சரிபாத்து சொல்லுங்க 33963
 

Narmadha

Bronze Winner
அச்சோ டாலிம்மா எப்பவுமே உங்காளு நேந்து வுட்ட ஆளுதான். உங்களுக்கு அதுல சந்தேகம் வேறையா!!.( ஆனாலும் வகுப்பறைல கதை படிச்சது தப்புதான்).View attachment 33958
ஹா ஹா இப்போவே ஹீரோயின் ஹார்மில ஒரு டிக்கெட் அவுட் 🤣🤣🤣🤣😄.ஆனால் அதை ஒத்துக்க தான் மாட்டாங்க 😄😄😄😄.
 

Narmadha

Bronze Winner
திதியனும் பாவம் தான் ஆனா நிதி குட்டிக்கு maths வரலையே அவளும் பாவம் தானே இருந்தாலும் அவளது சேட்டைகள் சில சமயங்களில் சிரிப்பா தானே இருக்கு. சேட்டைகளை குறைக்க சொல்லுவோம் sis.
இன்னோரு டிக்கெட்டும் அவுட் 🤣🤣🤣🤣🤣🤣🤣.
 
Top