sivanayani
விஜயமலர்
அப்படி சொல்லுங்க. பேசாம ஆள மாத்திர வேண்டியதுதான்.நான் சும்மா தான் கேட்டேன் sis.. திதியனும் பாவம் தானே அவ சேட்டையை கொஞ்சம் குறைச்சுக்க சொல்லுங்க..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்படி சொல்லுங்க. பேசாம ஆள மாத்திர வேண்டியதுதான்.நான் சும்மா தான் கேட்டேன் sis.. திதியனும் பாவம் தானே அவ சேட்டையை கொஞ்சம் குறைச்சுக்க சொல்லுங்க..
Ha ha ha..நல்லா தான் இருக்கும்.. ஆனா ஹீரோயின் ஆர்மீய நினைச்சா தான் பயந்து வருது..கடைசி வரியப் பாத்துட்டு சிரிச்சிட்டேன். நானும் யோசிக்கிறேன்பா பேசாம இந்த லூச மாத்திட்டு பதவிசா நல்லவளா அமைதியா அடக்கமான ஒருத்திய ஹீரோயினியா கொண்டு வரலாமான்னு. பேசாம சீரியல்ல வர்ர மாதிரி இவருக்கு பதில் இவர்னு ஒருத்திய போட்டுட வேண்டியதுதான்.
நீங்க பயப்படாதீங்க ஹீரோயின் ஹார்மி எல்லாம் சுத்த டம்மி, நீங்க வாங்க பார்த்துக்கலாம் .Ha ha ha..நல்லா தான் இருக்கும்.. ஆனா ஹீரோயின் ஆர்மீய நினைச்சா தான் பயந்து வருது..
திட்டமெல்லாம் பிரமாதமாக இருக்குங்கோ. ஆனா நாங்க இருக்கறவரைக்கும் உங்க நினைப்பு செல்லாதுங்கோகடைசி வரியப் பாத்துட்டு சிரிச்சிட்டேன். நானும் யோசிக்கிறேன்பா பேசாம இந்த லூச மாத்திட்டு பதவிசா நல்லவளா அமைதியா அடக்கமான ஒருத்திய ஹீரோயினியா கொண்டு வரலாமான்னு. பேசாம சீரியல்ல வர்ர மாதிரி இவருக்கு பதில் இவர்னு ஒருத்திய போட்டுட வேண்டியதுதான்.
அச்சோ டாலிம்மா எப்பவுமே உங்காளு நேந்து வுட்ட ஆளுதான். உங்களுக்கு அதுல சந்தேகம் வேறையா!!.( ஆனாலும் வகுப்பறைல கதை படிச்சது தப்புதான்).யோவ் ஒரு நியாயம் வேணாம். ஆசிரியனுக்க மதிப்பு கொடுக்காட்டிக்கும் பரவாயில்லை கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்க வேணாம். நல்லவளாட்டம் கதைப்புத்தகம் படி க்கிறாளே இவள என்ன பண்ணலாம்... அவள திட்டுறத விட்டுப்புட்ட, அவனத் திட்டுறதுக்கு நேந்துவிட்ட ஆளு மாதிரி அவனையே திட்டுறது. பிச்சுபோடுவேன் பிச்சு.
நீங்க பயப்படாதீங்க ஹீரோயின் ஹார்மி எல்லாம் சுத்த டம்மி, நீங்க வாங்க பார்த்துக்கலாம் .
அப்படி சொல்லுங்க. பேசாம ஆள மாத்திர வேண்டியதுதான்.
Ha ha ha..நல்லா தான் இருக்கும்.. ஆனா ஹீரோயின் ஆர்மீய நினைச்சா தான் பயந்து வருது..
எதே நாங்க டம்மியா?!. ஹீரோயினை மாத்துவீங்களா?!!கூட்டுங்கடா சங்கத்தை !. போராடுவோம்! என்ற நிதுவை காப்பாத்த , என்ற ஆர்மியை காப்பாத்த போராடுவோம்! போராடுவோம்நீங்க பயப்படாதீங்க ஹீரோயின் ஹார்மி எல்லாம் சுத்த டம்மி, நீங்க வாங்க பார்த்துக்கலாம் .
திதியனும் பாவம் தான் ஆனா நிதி குட்டிக்கு maths வரலையே அவளும் பாவம் தானே இருந்தாலும் அவளது சேட்டைகள் சில சமயங்களில் சிரிப்பா தானே இருக்கு. சேட்டைகளை குறைக்க சொல்லுவோம் sis.நான் சும்மா தான் கேட்டேன் sis.. திதியனும் பாவம் தானே அவ சேட்டையை கொஞ்சம் குறைச்சுக்க சொல்லுங்க..
ஏதெ ஆள மாத்துவீங்களா மாத்தும் மாத்தி தான் பாரும் பின் விளைவுகள் ரொம்ப கடுமையாக இருக்கும் ஆமா.அப்படி சொல்லுங்க. பேசாம ஆள மாத்திர வேண்டியதுதான்.