All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

priyanila

Well-known member
மாதாஜி :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:..............
இல்ல தெரியாமல் தான் கேட்குறேன் இது பண்ற 👇👇👇👇👇மொத்தத்தையும்View attachment 33944
பண்ணிட்டு அது அப்பாவியா போஸ் குடுக்கறா மாதிரியே பண்றாளே இவளை அமேசான் காட்டுல இருந்து ஸ்பெஷல்லா ஆர்டர் பண்ணிகளா 😤😤😤😤😤😤😤😤😤.

ஐயோ மிகில் அவளை உனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டதா, இல்ல , இல்ல அவ காட்டுற கொரில்லா வித்தை எல்லாம் கண்டு மயங்காதே 🐒🐒🐒🐒🐒.

அடியே நிதார்த்தினி உனக்கு எவ்வளவு கொழுப்பு வகுப்பில் நாவல் படிச்சதும் இல்லாம மிகிலை மிரட்டவும் செய்ற 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.
Mirattala ka...summa oru akkarai than😜😄😄 cycle bike ethum illana nadakkanum .......kaal valikkum la athan😄😆😆😆
 

Narmadha

Bronze Winner
கதை படிச்சு தப்பு தானுங்கோ. அதுக்குதான் உன்ற மிதியன் என்ற நிதுவ பையத்தூக்கி எறிஞ்சு கழுத்தப்புடிச்சு வெளியதள்ளாத குறையா தள்ளிட்டானே. என்ற நிது பாட்டுக்கு டான்ஸ் ஆடுனதை பாத்து ரசிச்சிட்டு அறுந்த வாலுன்னு செல்லம் கொஞ்சுனது மறந்து போச்சா?. View attachment 33948
roflphotos-dot-com-photo-comments-20180305183229.jpg
 

Narmadha

Bronze Winner
Mirattala ka...summa oru akkarai than😜😄😄 cycle bike ethum illana nadakkanum .......kaal valikkum la athan😄😆😆😆
ஆமா நீனும் maths டீச்சர் தானே, அங்க அவன் உசிரை கொடுத்து போராடிட்டு இருக்கான், இவ பண்றது எல்லாம் சரியா 🤨🤨🤨, ஏதே அக்கறையா 🙄🙄🙄🙄🙄🙄.
 

priyanila

Well-known member
ஆமா நீனும் maths டீச்சர் தானே, அங்க அவன் உசிரை கொடுத்து போராடிட்டு இருக்கான், இவ பண்றது எல்லாம் சரியா 🤨🤨🤨, ஏதே அக்கறையா 🙄🙄🙄🙄🙄🙄.
😄😄😄😄Kovam varum than ka...ingayavathu onnu than namma class ellam yosichu paarunga mukkalvaasi ipdi than irukkum athum maths na sollavey vendam 😄😄 namma ellam epdi samalikkurom intha mithiyan ku onney onnu than athu mudilayam...appo avanoda porumai level enna.... konjamum porumai illa thana😜😜😜😜
 

Indhumathy

Well-known member
No No sis. எங்களுக்கு எங்க நிது தான் heroine வேணும்.
நான் சும்மா தான் கேட்டேன் sis.. 😉திதியனும் பாவம் தானே அவ சேட்டையை கொஞ்சம் குறைச்சுக்க சொல்லுங்க..
 
Top