sivanayani
விஜயமலர்
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி நன்றிஅருமையான பதிவு
சரியா சொன்னீங்க. இவளுக்கெல்லாம் சவுக்குதான் சரியா வரும். அவன மட்டுமா நம்மயும்தான் படுத்தி எடுக்கிறாயாஅடிப்பாவி..
என்ன இப்படி எல்லாம் பண்றா... இவளோட crime rate கூடிட்டே போகுதே...
படிக்காட்டி கூட பரவாயில்லை.. டீச்சர்கிட்ட கிண்டல் பண்றதும் அலட்சியமா பேசுறதும் தப்பு இல்லையா... இதுல அவனை படம் வேற வரைஞ்சிருக்கா..
பாவம் திதியன் இவளுக்கு பாடம் எடுக்குறதுக்குள்ள அவனுக்கு bp கூடிடும் போல..
பேசாம அவ அம்மாகிட்ட சொல்லிடு.. அவங்க நாலு போடட்டும்...
அடப்பாவி படிக்கிற வாத்திய வச்சு செய்யுது அவளுக்கு இன்னும் சப்போர்ட்டா. பிச்சுபோடுவேன் பிச்சு.இன்னிக்கு எபி படிச்சிட்டு வைஸூவின் நிலை+ என்ற நிதுவின் குறும்பால் பனை மரத்தின் பனிஷ்மெண்ட்டும் சேந்துView attachment 33879View attachment 33880View attachment 33881View attachment 33882
அப்படி சொல்லுங்க நருமுஅது, அந்த பயம் இருக்கனும் மவளே இப்படியே வாய திறக்காம இருக்கனும் எதாவது அவளுக்கு பணிந்து வந்தே உனக்கு பாவக்காய் பாயசம் பார்சல் பண்ணிடுவேன் ஜாக்கிரதை .
இல்ல கடுக்காய் பாயாசம்
ரொம்ப திண்டாட்டம்பாஆசிரியர்களின் பாடு திண்டாட்டம் தான்
ஹா ஹா ஹா ஆனா இந்த ஈரோயின் ஆர்மிக்கு புரிய மாட்டேங்குதே.ஹாஹா ,இப்படி ஒரு மாணவி எனக்கு கிடைத்திருந்தால் நான் எல்லாம். எப்பவோ பாடையில் ஏறியிருப்பேன். மிதியன் பாடு ஐயோ பாவம்