All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
டாலிம்மா எத்தனை நாளா திட்டம் போட்டு இந்த வேலை செஞ்சீங்க?😢😢😢😥😥😥. என்ற நிது கவலையே இல்லாம சிட்டுக்குருவி மாதிரி சிறகடிச்சு பறந்தவளை இப்படி ஒரு பனைமரத்துக்கிட்ட மாட்டிவுட்டு சிக்கவச்சிட்டீங்களே.( வகுப்பை கவனிக்காம கதைப் புத்தகம் படிச்சது தப்புதான் அதுக்காக பையி,புக்கெல்லாம் தூக்கி எறியறது கொஞ்சமும் சரியில்லை.என்ற நிது பாவம்😭😭😤😤😭.). பாட்டெல்லாம் போட்டு நாக்கமூக்கன்னு குத்தாட்டம் போட்டு அந்த பனைமரத்தையே சிரிக்கவச்ச என்ற நிதுவ மாட்டிவுட்டீங்களே. பாருங்க போகும் போதுகூட என்ற நிது எவ்வளவு அக்கறையா சார் எந்த வண்டில வந்தீங்கன்னு தெளிவா கேக்கறா!!!. அவ்வ்வ்வ்வ்வ்!!!!!!.🤭🤭🤭🤭3392733926
 

Indhumathy

Well-known member
அதானே இவளாவது திருந்துறதாவது.. 🤦‍♀️🤦‍♀️ இப்படி ஒருத்தியை பார்த்ததே இல்லப்பா.. கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்ச்சியோ இல்ல.. போகும் போதும் அவனை வம்பிழுக்குற.. இவளை எல்லாம் என்ன செய்ய.. 😤😤😤
வகுப்புல குறும்பு செய்றதோ தப்பு செஞ்சு மாட்டிக்கிறதோ பரவாயில்லை.. ஆன அதுக்கு பிறகு இவளோட அலட்சியமும் attitude ம் டூ மச்..
டான்ஸ் பார்த்து மயங்கிட்டானோ.. 🙄🙄
Sis what is the procedure to change the heroine.. 😜
 

AnanthiArun

Well-known member
அருமை sis. Class எடுக்கும் போது novel படித்தது தப்புதான் அதற்காக திட்டியதும் சரிதான். ஆவலாக நிதியை எதிர்பார்த்த மிகில்திதியனுக்கு இப்படியா pp ஏத்துர‌து . குத்தாட்டம் super . கடைசியா கேட்டாளே ஒரு கேள்வி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣(sir reaction எப்படி இருக்கும்) waiting .
 

AnanthiArun

Well-known member
அதானே இவளாவது திருந்துறதாவது.. 🤦‍♀️🤦‍♀️ இப்படி ஒருத்தியை பார்த்ததே இல்லப்பா.. கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்ச்சியோ இல்ல.. போகும் போதும் அவனை வம்பிழுக்குற.. இவளை எல்லாம் என்ன செய்ய.. 😤😤😤
வகுப்புல குறும்பு செய்றதோ தப்பு செஞ்சு மாட்டிக்கிறதோ பரவாயில்லை.. ஆன அதுக்கு பிறகு இவளோட அலட்சியமும் attitude ம் டூ மச்..
டான்ஸ் பார்த்து மயங்கிட்டானோ.. 🙄🙄
Sis what is the procedure to change the heroine.. 😜
No No sis. எங்களுக்கு எங்க நிது தான் heroine வேணும்.
 

Narmadha

Bronze Winner
டாலிம்மா எத்தனை நாளா திட்டம் போட்டு இந்த வேலை செஞ்சீங்க?😢😢😢😥😥😥. என்ற நிது கவலையே இல்லாம சிட்டுக்குருவி மாதிரி சிறகடிச்சு பறந்தவளை இப்படி ஒரு பனைமரத்துக்கிட்ட மாட்டிவுட்டு சிக்கவச்சிட்டீங்களே.( வகுப்பை கவனிக்காம கதைப் புத்தகம் படிச்சது தப்புதான் அதுக்காக பையி,புக்கெல்லாம் தூக்கி எறியறது கொஞ்சமும் சரியில்லை.என்ற நிது பாவம்😭😭😤😤😭.). பாட்டெல்லாம் போட்டு நாக்கமூக்கன்னு குத்தாட்டம் போட்டு அந்த பனைமரத்தையே சிரிக்கவச்ச என்ற நிதுவ மாட்டிவுட்டீங்களே. பாருங்க போகும் போதுகூட என்ற நிது எவ்வளவு அக்கறையா சார் எந்த வண்டில வந்தீங்கன்னு தெளிவா கேக்கறா!!!. அவ்வ்வ்வ்வ்வ்!!!!!!.🤭🤭🤭🤭View attachment 33927View attachment 33926
IMG-comments-9775.jpg
 

Narmadha

Bronze Winner
மாதாஜி :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:..............
இல்ல தெரியாமல் தான் கேட்குறேன் இது பண்ற 👇👇👇👇👇மொத்தத்தையும்d5409db9d1350bcc7a650551d7fafa28.jpg
பண்ணிட்டு அது அப்பாவியா போஸ் குடுக்கறா மாதிரியே பண்றாளே இவளை அமேசான் காட்டுல இருந்து ஸ்பெஷல்லா ஆர்டர் பண்ணிகளா 😤😤😤😤😤😤😤😤😤.

ஐயோ மிகில் அவளை உனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டதா, இல்ல , இல்ல அவ காட்டுற கொரில்லா வித்தை எல்லாம் கண்டு மயங்காதே 🐒🐒🐒🐒🐒.

அடியே நிதார்த்தினி உனக்கு எவ்வளவு கொழுப்பு வகுப்பில் நாவல் படிச்சதும் இல்லாம மிகிலை மிரட்டவும் செய்ற 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.
 

Vaishanika

Bronze Winner
மாதாஜி :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:..............
இல்ல தெரியாமல் தான் கேட்குறேன் இது பண்ற 👇👇👇👇👇மொத்தத்தையும்View attachment 33944
பண்ணிட்டு அது அப்பாவியா போஸ் குடுக்கறா மாதிரியே பண்றாளே இவளை அமேசான் காட்டுல இருந்து ஸ்பெஷல்லா ஆர்டர் பண்ணிகளா 😤😤😤😤😤😤😤😤😤.

ஐயோ மிகில் அவளை உனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டதா, இல்ல , இல்ல அவ காட்டுற கொரில்லா வித்தை எல்லாம் கண்டு மயங்காதே 🐒🐒🐒🐒🐒.

அடியே நிதார்த்தினி உனக்கு எவ்வளவு கொழுப்பு வகுப்பில் நாவல் படிச்சதும் இல்லாம மிகிலை மிரட்டவும் செய்ற 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.
கதை படிச்சு தப்பு தானுங்கோ. அதுக்குதான் உன்ற மிதியன் என்ற நிதுவ பையத்தூக்கி எறிஞ்சு கழுத்தப்புடிச்சு வெளியதள்ளாத குறையா தள்ளிட்டானே. என்ற நிது பாட்டுக்கு டான்ஸ் ஆடுனதை பாத்து ரசிச்சிட்டு அறுந்த வாலுன்னு செல்லம் கொஞ்சுனது மறந்து போச்சா?. 33948
 
Top