All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விழியே விலகாதே விலக்காதே கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
ரொம்ப குறும்புகாரியா இருப்பாள் போலவே? இன்னும் என்ன என்ன சேட்டைகள் பண்ண போறாளோ waiting. மிதியனும் பாவம் தேன் என்ன பண்ணுறது அவன் கிரகம் நிதி கிட்ட மாட்டிகிட்டான் 😁😁😁😁😁😁😁.
ஆமாபா. அவன் கனவிலயும் நினைச்சிருக்க மாட்டான் இவ கிட்ட வந்து மாட்டிப்போம்னு. எல்லாம் தலை விதி :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டாலிம்மா எத்தனை நாளா திட்டம் போட்டு இந்த வேலை செஞ்சீங்க?😢😢😢😥😥😥. என்ற நிது கவலையே இல்லாம சிட்டுக்குருவி மாதிரி சிறகடிச்சு பறந்தவளை இப்படி ஒரு பனைமரத்துக்கிட்ட மாட்டிவுட்டு சிக்கவச்சிட்டீங்களே.( வகுப்பை கவனிக்காம கதைப் புத்தகம் படிச்சது தப்புதான் அதுக்காக பையி,புக்கெல்லாம் தூக்கி எறியறது கொஞ்சமும் சரியில்லை.என்ற நிது பாவம்😭😭😤😤😭.). பாட்டெல்லாம் போட்டு நாக்கமூக்கன்னு குத்தாட்டம் போட்டு அந்த பனைமரத்தையே சிரிக்கவச்ச என்ற நிதுவ மாட்டிவுட்டீங்களே. பாருங்க போகும் போதுகூட என்ற நிது எவ்வளவு அக்கறையா சார் எந்த வண்டில வந்தீங்கன்னு தெளிவா கேக்கறா!!!. அவ்வ்வ்வ்வ்வ்!!!!!!.🤭🤭🤭🤭View attachment 33927View attachment 33926
யோவ் படிக்கிற வயசில படிக்காம, இப்படி கதைப்புத்தகம் படிக்கிறவ எல்லாம் உங்களுக்கு நல்லவளா. பிச்சுபோடுவேன் பிச்சு. பாவம் அவன் எம்பிட்டு கஷ்டப்பட்டு படிப்பிக்கிறான். ஒரு நன்றி வேணாம்.. ர்ர்ர்ர்ர:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அதானே இவளாவது திருந்துறதாவது.. 🤦‍♀️🤦‍♀️ இப்படி ஒருத்தியை பார்த்ததே இல்லப்பா.. கொஞ்சம் கூட பயமோ குற்ற உணர்ச்சியோ இல்ல.. போகும் போதும் அவனை வம்பிழுக்குற.. இவளை எல்லாம் என்ன செய்ய.. 😤😤😤
வகுப்புல குறும்பு செய்றதோ தப்பு செஞ்சு மாட்டிக்கிறதோ பரவாயில்லை.. ஆன அதுக்கு பிறகு இவளோட அலட்சியமும் attitude ம் டூ மச்..
டான்ஸ் பார்த்து மயங்கிட்டானோ.. 🙄🙄
Sis what is the procedure to change the heroine.. 😜
கடைசி வரியப் பாத்துட்டு சிரிச்சிட்டேன். நானும் யோசிக்கிறேன்பா பேசாம இந்த லூச மாத்திட்டு பதவிசா நல்லவளா அமைதியா அடக்கமான ஒருத்திய ஹீரோயினியா கொண்டு வரலாமான்னு. பேசாம சீரியல்ல வர்ர மாதிரி இவருக்கு பதில் இவர்னு ஒருத்திய போட்டுட வேண்டியதுதான். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமை sis. Class எடுக்கும் போது novel படித்தது தப்புதான் அதற்காக திட்டியதும் சரிதான். ஆவலாக நிதியை எதிர்பார்த்த மிகில்திதியனுக்கு இப்படியா pp ஏத்துர‌து . குத்தாட்டம் super . கடைசியா கேட்டாளே ஒரு கேள்வி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣(sir reaction எப்படி இருக்கும்) waiting .
ஹா ஹா ஹா... ஆமா கொஞ்சமாச்சும் கொழுப்பு கரைஞ்சிருக்கா பாருங்க இந்த பொண்ணுக்கு. இவளை என்ன செஞ்சா தகும். :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:..............
இல்ல தெரியாமல் தான் கேட்குறேன் இது பண்ற 👇👇👇👇👇மொத்தத்தையும்View attachment 33944
பண்ணிட்டு அது அப்பாவியா போஸ் குடுக்கறா மாதிரியே பண்றாளே இவளை அமேசான் காட்டுல இருந்து ஸ்பெஷல்லா ஆர்டர் பண்ணிகளா 😤😤😤😤😤😤😤😤😤.

ஐயோ மிகில் அவளை உனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டதா, இல்ல , இல்ல அவ காட்டுற கொரில்லா வித்தை எல்லாம் கண்டு மயங்காதே 🐒🐒🐒🐒🐒.

அடியே நிதார்த்தினி உனக்கு எவ்வளவு கொழுப்பு வகுப்பில் நாவல் படிச்சதும் இல்லாம மிகிலை மிரட்டவும் செய்ற 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.
அப்படி சொல்லுங்க. அதுக்காக காட்டில இருக்கிற நல்ல குரங்குகளை எல்லாம் அவமானப்படுத்திறாப்ல அவளோட ஒப்பிடப் படாது. ஓக்கேய். அதுங்க பாவம்ல. நானும் மதியன் சீ திதியன்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். அவகிட்ட மயங்கிரப்படாதுன்னு. ஓகே சொல்லியிருக்கான். பாத்துக்கலாம் :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கதை படிச்சு தப்பு தானுங்கோ. அதுக்குதான் உன்ற மிதியன் என்ற நிதுவ பையத்தூக்கி எறிஞ்சு கழுத்தப்புடிச்சு வெளியதள்ளாத குறையா தள்ளிட்டானே. என்ற நிது பாட்டுக்கு டான்ஸ் ஆடுனதை பாத்து ரசிச்சிட்டு அறுந்த வாலுன்னு செல்லம் கொஞ்சுனது மறந்து போச்சா?. View attachment 33948
யோவ் ஒரு நியாயம் வேணாம். ஆசிரியனுக்க மதிப்பு கொடுக்காட்டிக்கும் பரவாயில்லை கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்க வேணாம். நல்லவளாட்டம் கதைப்புத்தகம் படி க்கிறாளே இவள என்ன பண்ணலாம்... அவள திட்டுறத விட்டுப்புட்ட, அவனத் திட்டுறதுக்கு நேந்துவிட்ட ஆளு மாதிரி அவனையே திட்டுறது. பிச்சுபோடுவேன் பிச்சு. :love::love::love::love:
 
Top