sivanayani
விஜயமலர்
thank yiou Archanasemma ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
thank yiou Archanasemma ud sis
haa haa sema guessing. antha kaalathu aankale ankudu thathinka thaan thamarai. veerathukku nencha nimirthinavanka ponnunkala kandaa bulty adichuduvaanunka.நயனி மாபுத்தபிட்சு வானு கேட்டதுக்கு ஆமாங்குற மாதிரி பாராட்டிட்டு...சத்தமில்லாம...கரிகாலனை இறக்கிருக்கீங்க..அதும்...பூங்கோதை..தமிழரசியோட
மத்தளத்துக்கு இரண்டுபக்கம் அடி...
நம்ம அநபாயனுக்கு திரும்புற பக்கமெல்லாம் அடி
ஆனாலைம் அவன் நிலை பரிதாபம் தான்...
இப்போ வந்து நின்னது...பூங்கோதை ..தமிழரசி...இரண்டு பேர்ல ஒருத்தர்
Thank you so much Chithra. yes parithapamaana nilaithaan. aanaa antha kaalathu aankal penkal vishayathila avvalavu strong illa. veerathukku evvalavu mukkiyathuvam koduththaankalo, antha alavu mukkiyathuvaththa kaathaluku kodukkela. athaala sulapamaa kaathala thookki erinchuduvaan. paarkkalaam enna nadakkuthu ennu.Super Super Super mam... Semma semma episode... கரிகாலன் தான் வந்ததா... இந்த jayabaalasighan கரிகால மன்னர் ah ethirthu பேசுறான் மதிக்க மாட்டேங்கிறான்.... Avanga நாட்டு மன்னர் avanuku பயந்து வாய் ah thoraka மாட்டேங்கிறான் கடைசில போர் தான் ah.... கரிகாலன் nuku anabaayan ah பத்தி எல்லா உண்மை ah yum மார்த்தாண்டம் sollitaan... தமிழ் அரசி... Poongothai rendu perum ah வந்து இருகாங்க... Ha romba பரிதாபமான நிலை anabaayan nuku அவனும் தான் என்ன பண்ணுவான் தமிழரசி avanoda அம்மா பாத்த பொண்ணு... Poongothai avan uyir ah nenaikira ponnu avan enna pannuvaan last varikum avangala introduce panrathu உஷாரா pannitu vanthutaan... But தமிழரசி எதோ புரியுது nu nenaikiran அவங்க ரெண்டு பேர் பத்தி.. But anabaayan karikaalam kita pesinathu avana poruththa varaikum correct தான்.. தமிழரசி ah கல்யாணம் pannala naa avalloda அப்பா vaala avanoda நாட்டுக்கும் ...avanoda நட்பு kum... நாட்டு மக்களுக்கும்
பாதிப்பு வரும் nu poongothai ah izhakka தயாரா irukaan but poongothai oda நிலமை avan thaan avalluku ellame avala la eppadi முடியும் o my God romba mosamaana suzhnilai ah Iruku enna aaga pooguthoo.... Anabaayan poongothai வேண்டாம் னு sonnatha ava ketutaa nu nenaikiraan இனிமேல் ava என்ன panna poraanu theriyala.... ச்சே பாவம் pa ரெண்டு பேரும் ah... Super Super Super mam.... Eagerly waiting for next episode...
mika mika mika nandri Kavitha. unkal yukam mika sariye. iruvaril evanai therntheduppaan enpathai iruthiyil sollavaa???மிகவும் சுவாரஸ்யமான பதிவுகள் சகோ
அநபாயன் ....பூங்கோதை... தமிழரசி இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பான் சகோ
இவர்கள் பேசுவதை கேட்டது பூங்கோதையா சகோ
ha ha ha ha mudiyala vaazugi. eppadi unkalaala ippadi comment pann mkudiyuthu... haa ha a thank you so much ma. intha pasankale appadithaan. athuvum antha kaalathila, kidachcha ponnunkala vachukkuvaanunko... bad boys.Paerla singam iruntha neeyellam singaama,overa ulaiyeedra.unnudaila salasalappukku unkuda irukkara vaenaa adangalaam,araikooval viduvatharkum oru thaguthi vaendaam ,aadu thaana vanthu thalaiya kodukuhu,briyani podara thaethi koorikka vaendi thaan .
Karikalarae ippidi maattivittuvitteerae,mathalathukkavathu irandu pakkam adi,ingae entha pakkam thirumbi naalum adi,azhuva kooda mudiyaathu,valikkatha maathiriyee nikkanum
Deviyarkalae neengal iruvarum nattuppu paaratta anabhayaan vanthu ungalai oruvarukkoruvar arumugamphadutha vaendum ,sathyama sollunga en kanna paarthu ,enakku enamoe avanukku sonthathulla appu vazhi solra pola irukku ,athaan kaetta en
Anabhaya neer vantha vaegathai paarthathum intha pulla konbhamaa pohuthAn kaatti vaekamaaka vanthaa,adi vanga vachavakittayae poi azhuththu, imkuum
மிக மிக மிக நன்றிங்க. உங்கள் ஊக்கம் மிக மிக அருமை. அந்த காலத்தில் வீரத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை காதலுக்கு கொடுத்ததாக தெரியவில்லை. அவர்களுக்கு நாட்டு மக்களும் நாடும் மட்டுமே முக்கியமா இருந்துச்சு.. இந்த இடத்தில் நீங்க சொல்வது சரியே... அவன் தன காதல் தாழ்த்தப்படக் கூடாது என்று எண்ணி அதை மறுப்பது அவனுடைய உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது.ஹாய் நயனிமா
நைஸ் uds.....Sorry dear...கொஞ்சம் பிஸி last எபிக்கு comments பண்ண முடியல... Last எபில மன்னன் மற்றும் அநபாயன் ரெண்டு பேருக்கும் இடையேயான உரையாடல் அருமையா இருந்துச்சு....ஓ ஓ.. வந்தது கரிகாலனா... சமாதானமா போறதுக்கு இருந்த ஒரு வழியையும் இந்த ஜெயபாலசிங்கன் வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம கெடுத்து வச்சுட்டானே..... இன்னொரு போரை ஈழம் தாங்குமா??? இரண்டு பெண்களின் அழகை நீங்கள் ஒப்பிட்டு வர்ணித்த விதம் அருமை நயனிமா..... அநபாயன அநியாயத்துக்கு இப்பிடி கோத்து விட்டுட்டாரே இந்த கரிகாலன்... தன்னுடைய நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னுடைய நண்பனுக்காகவும் தன் காதலை துறக்க நினைக்கும் அநபாயனின் காதல் கிரேட் நயனிமா.... அதுவும் தன்னுடைய காதலை யாரும் தப்பா சொல்லிற கூடாதுன்னு நினைச்சு அவன் இந்த முடிவை எடுக்குறது அவனுடைய காதலுக்கு அவன் கொடுக்கும் மரியாதையை காண்பிக்கிறது..... இப்போ வந்தது யாரு டியர் அது??? பூங்கோதையா?????
haa haa haa sema sema paa... mudiyala sirich... sariyaa sonneenka.கரிகாலன்தான் வந்ததா
நம்ம ஆளு செம்ம கெத்துதான்
அதான அவரே சொன்னதுபோல 3 பொண்டாட்டிய சமாளிச்சவருக்கு வங்கநாதிகதீசன் பாலசிங்கம்லா ஜீஜுபி மேட்டரு..
அநபாயா உனக்கு புடிச்சவளும் உன்னைய புடிச்சவளும் ஒரே இடத்துல..
இதுல நான் பெருசா கருத்து சொல்ல விரும்புலப்பா
ஒன்லி சாங் டெடிகேசன்
" அனுபவி ராஜா அனுபவி
அழகுப்பெண்களின் கையாலே அடி விழுந்தாலும் சந்தோஷம்
அதிலே தோன்றும் உற்சாகம்..
அது ஒருமாதிரி உல்லாசம்ம்"
haa haa haa முடியல சுதா.. ரொம்ப சரியாய் அச்சொல்லுரீங்க. அந்த காலத்தில எந்த ஆபிள்ளைங்களும் பொண்ணுங்க விஷயத்தில ஸ்ட்ரோங்கா இருந்தபோலவே தெரியல... ஹீ ஹி ஹீ ... அப்புறம் பூங்கோதையை பத்தி சரியாய் புரிஞ்சு வச்சிருக்கீங்கோய்... கடைசி எபிக்கும் சேது இப்போ கொம்மெண்ட்ஸ் போடச்சொல்லி யாரு சொன்னா. இது செல்லாது செல்லாது. நாட்டாமை தீர்ப்பை மாத்து.வங்கநாதீஸன் பேசியிருந்தாலும் சமாதான உடன்படிக்கையாகியிருக்குமோ என்னவோ.....இந்த ஜெயபாலசிங்கன் போர்போர்னு அலையுறான்....அவனுக்கு பெரிய ஆப்பா வையுங்கப்பா.....
கரிகாலன் வந்துட்டாரா நண்பனை தேடி...வந்தது வந்தாரு சும்மா வராம பிரச்சனைய கூடவே கூட்டிட்டு வந்திருக்கிறாரு......
அநாபாயன் ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு இப்படி அரைபடுராரே....நாட்டு போருக்கு பயப்படாத அநபாயன் இப்படி..... வீட்டு போருக்கு பயந்து நடுங்குறாரே....
மூணுபேர சமாளிக்கிற மன்னரே... எங்க அநபாயனுக்கு ரெண்டு பேர சமாளிக்க ட்ரெயினிங் கொடுங்க....
கடைசியா... இம்புட்டு சவுண்டா சவுண்டு விட்டா கண்டிப்பா அது நம்ம பூங்காதையாத்தான் இருக்கும்....
இப்போதான் அறிமுகத்தை முடிச்சிட்டு வந்தாரு அதுக்குள்ள அடுத்த சண்டையா .....கடைசியா ரெண்டு பேரும் கோவிச்சுக்கிட்டு அநபாயன அம்போன்னு விட்ர போறாங்க ...
(லாஸ்ட் எபிக்கும் சேர்த்து கமெண்ட் போட்டாச்சு...)