All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Vaazugi

Well-known member
Palaveenamaana idayam konda mannan ,makkal nalam
Paeninaalum mannan pakkathil irupavargal mannan nalam paeninaal matttumae angae nalaatchi nadakka vaaippu irukku,mannanaagapattavan elloraiyum nanbavum vaendum ,santhaegapadavum vaendum ,nariyai nambiyaathal nadantha anarthangal.
Thannai pol piraranai ,nari singathidam moethiya pazhakkamillathathaal oolai irukirathu thanaiyum singamaaha ninaithu kondu ,avargalin aatchiyil irukkum makkalin. Nilaiyae parithaabam .
 

sivanayani

விஜயமலர்
Palaveenamaana idayam konda mannan ,makkal nalam
Paeninaalum mannan pakkathil irupavargal mannan nalam paeninaal matttumae angae nalaatchi nadakka vaaippu irukku,mannanaagapattavan elloraiyum nanbavum vaendum ,santhaegapadavum vaendum ,nariyai nambiyaathal nadantha anarthangal.
Thannai pol piraranai ,nari singathidam moethiya pazhakkamillathathaal oolai irukirathu thanaiyum singamaaha ninaithu kondu ,avargalin aatchiyil irukkum makkalin. Nilaiyae parithaabam .
mika arumayaaka sonneerkal. atanaalthaan achchaani illatha ther muchchaanum odaatu endru sonnarkal. perum samrajyankal alinthathukku kaaraname sariyaana arasu illaathathe...:love::love::love::love:
 

தாமரை

தாமரை
நயனி மா😅😅😅😅😅😅புத்தபிட்சு வானு கேட்டதுக்கு ஆமாங்குற மாதிரி பாராட்டிட்டு...சத்தமில்லாம...கரிகாலனை இறக்கிருக்கீங்க..அதும்...பூங்கோதை..தமிழரசியோட😂😂😂😂😂😂😂

மத்தளத்துக்கு இரண்டுபக்கம் அடி...

நம்ம அநபாயனுக்கு திரும்புற பக்கமெல்லாம் அடி😆😆😆😆😆😆😆😆

ஆனாலைம் அவன் நிலை பரிதாபம் தான்...

இப்போ வந்து நின்னது...பூங்கோதை 😎😎😎😎😎..தமிழரசி...இரண்டு பேர்ல ஒருத்தர்🤗🤗🤗🤗🤗🤗😇
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... கரிகாலன் தான் வந்ததா... இந்த jayabaalasighan கரிகால மன்னர் ah ethirthu பேசுறான் மதிக்க மாட்டேங்கிறான்.... Avanga நாட்டு மன்னர் avanuku பயந்து வாய் ah thoraka மாட்டேங்கிறான் கடைசில போர் தான் ah.... கரிகாலன் nuku anabaayan ah பத்தி எல்லா உண்மை ah yum மார்த்தாண்டம் sollitaan... தமிழ் அரசி... Poongothai rendu perum ah வந்து இருகாங்க... Ha 😂 😂 😂 romba பரிதாபமான நிலை anabaayan nuku அவனும் தான் என்ன பண்ணுவான் தமிழரசி avanoda அம்மா பாத்த பொண்ணு... Poongothai avan uyir ah nenaikira ponnu avan enna pannuvaan last varikum avangala introduce panrathu உஷாரா pannitu vanthutaan... But தமிழரசி எதோ புரியுது nu nenaikiran அவங்க ரெண்டு பேர் பத்தி.. But anabaayan karikaalam kita pesinathu avana poruththa varaikum correct தான்.. தமிழரசி ah கல்யாணம் pannala naa avalloda அப்பா vaala avanoda நாட்டுக்கும் ...avanoda நட்பு kum... நாட்டு மக்களுக்கும்
பாதிப்பு வரும் nu poongothai ah izhakka தயாரா irukaan but poongothai oda நிலமை avan thaan avalluku ellame avala la eppadi முடியும் o my God romba mosamaana suzhnilai ah Iruku enna aaga pooguthoo.... Anabaayan poongothai வேண்டாம் னு sonnatha ava ketutaa nu nenaikiraan இனிமேல் ava என்ன panna poraanu theriyala.... ச்சே பாவம் pa ரெண்டு பேரும் ah... Super Super Super mam.... Eagerly waiting for next episode...
 
மிகவும் சுவாரஸ்யமான பதிவுகள் சகோ
அநபாயன் ....பூங்கோதை... தமிழரசி இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பான் சகோ
இவர்கள் பேசுவதை கேட்டது பூங்கோதையா சகோ
😁😁😁😁😘😘😘😘
 

Vaazugi

Well-known member
Paerla singam iruntha neeyellam singaama,overa ulaiyeedra.unnudaila salasalappukku unkuda irukkara vaenaa adangalaam,araikooval viduvatharkum oru thaguthi vaendaam ,aadu thaana vanthu thalaiya kodukuhu,briyani podara thaethi koorikka vaendi thaan .👹👹👹😈😈😈😸😸😸😸
Karikalarae ippidi maattivittuvitteerae,😜😜😜😜mathalathukkavathu irandu pakkam adi,ingae entha pakkam thirumbi naalum adi,azhuva kooda mudiyaathu,valikkatha maathiriyee nikkanum 😖😖😖😖😖😖

Deviyarkalae neengal iruvarum nattuppu paaratta anabhayaan vanthu ungalai oruvarukkoruvar arumugamphadutha vaendum ,sathyama sollunga en kanna paarthu ,enakku enamoe avanukku sonthathulla appu vazhi solra pola irukku ,athaan kaetta en😁😁😁😁😁
Anabhaya neer vantha vaegathai paarthathum intha pulla konbhamaa pohuthAn kaatti vaekamaaka vanthaa,adi vanga vachavakittayae poi azhuththu, imkuum😱😱😱😱😱😵😵😲😲😲😲😲
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
நைஸ் uds.....Sorry dear...கொஞ்சம் பிஸி last எபிக்கு comments பண்ண முடியல... Last எபில மன்னன் மற்றும் அநபாயன் ரெண்டு பேருக்கும் இடையேயான உரையாடல் அருமையா இருந்துச்சு....ஓ ஓ.. வந்தது கரிகாலனா... சமாதானமா போறதுக்கு இருந்த ஒரு வழியையும் இந்த ஜெயபாலசிங்கன் வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம கெடுத்து வச்சுட்டானே..... இன்னொரு போரை ஈழம் தாங்குமா??? இரண்டு பெண்களின் அழகை நீங்கள் ஒப்பிட்டு வர்ணித்த விதம் அருமை நயனிமா..... அநபாயன அநியாயத்துக்கு இப்பிடி கோத்து விட்டுட்டாரே இந்த கரிகாலன்... தன்னுடைய நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தன்னுடைய நண்பனுக்காகவும் தன் காதலை துறக்க நினைக்கும் அநபாயனின் காதல் கிரேட் நயனிமா.... அதுவும் தன்னுடைய காதலை யாரும் தப்பா சொல்லிற கூடாதுன்னு நினைச்சு அவன் இந்த முடிவை எடுக்குறது அவனுடைய காதலுக்கு அவன் கொடுக்கும் மரியாதையை காண்பிக்கிறது..... இப்போ வந்தது யாரு டியர் அது??? பூங்கோதையா?????
 
Top