meenakshi27
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much... sema guessing.nice ud sis கரிகாலனா வந்தது.
thank you so muc LuxmeInteresting ud Nayanima today. Waiting for next ud. Thanks ma
mika mik anandrimaa... varaltrin padi vankanaathika theesan mika mika week aana oru mannan. avanudaya aatchiye 3 vardankalthaan nilaiththanavaam. athan pin avar irakka Kajapaku atchikku vaaraan. thee sudumnu therinchum kai vaikka aasappadukiraan jeyapalasinkan. avanoda thalai eluthuppaa.ஹும்ம்ம் இப்படியும் ஒரு மன்னர்.. அவர் இருக்கவே ஜெய்பாலசிங்கன் எல்லாமே என் முடிவுன்னு அவ்ளோ பேசுறான் இவர் வேடிக்கை பாக்குறாரு
தன் உயிருக்கு பயந்தவரு நாட்டு மக்களோட உயிரை யோசிக்காம வாழுறாரு
அநபாயன் ஜெய்பாலசிங்கன அலட்சியப்படுத்தி அவன் கோபத்த தூண்டி என்னதான் செய்வ பாக்குறேன்னு நின்னது சூப்பர்..
பூங்கோதைகிட்ட வாங்கினது பத்தாது போல..
அநபாயன் கிட்டவும் வாங்கிகட்டவா வாள் எடுக்கற பாலசிங்கா
கடைசியா வந்தது யாரு??
தாமரை மா சொன்னதுபோல புத்த பிட்சுவா??!!
thnaks maNice ud sis
உண்மையே... வங்காநதிகதீசனின் ஆட்சி மிக மிக பலவீனமானதாகவே இருந்திருக்கிறது. அவருடைய ஆட்சி 3 வருடங்கள் வரை மட்டுமே நீடித்தது. அதன் பின் அவர் இறந்துபோக அவருடைய மகன் கஜவாகு ஆட்சிக்கு வருகிறான். நீங்கள் சொன்னது உண்மையே. மன்னன் சரியில்லை என்றால் நாட்டின் நிலை அதோ கெதிதான். உங்கள் யூகம் அருமை தாமரை.வழிப்போக்கன் ஆக இருக்கும் போதே தொடைநடுங்கியவாறு பேசியவர், மன்னனாக இருக்கும் போது இன்னமும் நடுங்குகிறாரே அனுராதபுரம்... மக்கள் நிலை அதுதான் இவ்வளவு மோசமாக ,தளபதி கையில் சிக்குண்டு இருக்கிறது!!!
தகுதி திறமை இல்லாத ஆட்கள் கூட, மன்னராட்சி என்ற பெயரில் முடிசூட்டி கொண்டதன் அனர்த்தங்களில் ஒன்று இது..
மன்னன்,அநபாயன்,பாலசிங்கன் உரையாடல் விறுவிறுப்பு நயணி மா..
வாள் தரமாட்டேன் என்பது வம்பு சண்டைக்கு இழுப்பது..மன்னன் இருக்க தளபதி பேசுவதும்,மன்னன் அதனை மறுத்து பேச அஞ்சி நிற்பதும்
வாயிலில் நின்றவர் புத்த பிட்சு வா நயணி மா
thank you so much ma. jeyapala sinkanai poruththa varai, avanudaiya naadu, antha naatilirunthu ethayum eduthu sella mudiyathu enkidra veen pidivatham. mannar irukka vaal aadakkoodaathuthaan. enna seivathu .aadukirathe.Super Super Super mam.... Semma semma episode.... Naa guess panninathu correct அந்த வழி pookar தான் மன்னர்... Vaal pathi பேசும் pothu மன்னர் pathil solrathuku munnadi correct ah vanthutaan அந்த ஜெயபாலன்சிங்... Anabaayan thuthuvaana தானே வந்து irukaan appadi irukum pothu avana jail ah போடா முடியுமா... Enna திமுரு என்ன thenavattu la avanuku.... Enna பேச்சி பேசுறான் karikaalan yum anabaayan yum... மன்னர் கரிகாலன் nu payaparaaru... Jayabalasingh nuku athuku mela payaparaaru....அவன் எங்க மன்னர் solratha கேக்குறான்... Ivan anabaayan ah saagadichiduvaan ah... யாரு வந்ததுன்னு theriyala... Super Super Super mam.... Semma ah pooguthu story.. Eagerly waiting for next episode...