வீரம் , காதல் மட்டுமல்ல கோபமும் ரொம்ப அதிகம் தான் பூங்கோதைக்கு
....என்னமா கோபம் வருது
.....
அநபாயா... உன்நிலைமை ரொம்ப கஷ்டம்தான்
....கரிகாலன் கூட நண்பனை காப்பாத்த போராடுராரு...ஆனாலும் ரெண்டு பேரையும் பேச விடாம ஒரே ஆளா என்னமா பேசுறா
....
(இன்னும் பயிற்சி தேவையோ இருவருக்கும்
)
பொறுத்து பொறுத்து பார்த்த அநபாயன..... பொங்க வச்சு ....இப்படி சபதம் வரைக்கும்.... கொண்டு வந்துட்டயே பூங்கோதை
....
கவலைபடாதே அநபாயா... நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்கிறப்போ பேசவே விடாம வச்சு செஞ்சுரலாம்
....
கடைசியா வந்ததுயாரு
....(வந்தது வந்தாரு கொஞ்சம் லேட்டா வந்திருக்க கூடாது
...)
அது எப்படி சிஸ் கரெக்டா ஒவ்வொரு எபி முடிவிலும் ஒரு என்ட்ரியோட முடிக்கிறிங்க
....