All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
ரெண்டு பக்கமும் கூட்டணி களை கட்டுது..... வியூகம் எல்லாம் பயங்கரமா போடுறாங்க🙂🙂....

கவலைப்படாதே அநபாயா.... போர் முடியட்டும்.... அடுத்து வாழ்க்கை போரை பார்க்கலாம் 😉...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
அநபாயன் வகுக்கும் போர் வியூகமும், அதை விளக்கும் விதமும் சூப்பர் நயனிமா ... போர் கூட்டணி செம்மையா இருக்கே.... கண்டிப்பா வெற்றி அனபாயனுக்கே.... சண்டை காட்சிகளிலேயே புகுந்து விளையாடுவீங்க... போர் காட்சிகளை மட்டும் விட்டு வைப்பிங்களா என்ன.... Eagerly waiting for the war dear.....
 

sivanayani

விஜயமலர்
ரெண்டு பக்கமும் கூட்டணி களை கட்டுது..... வியூகம் எல்லாம் பயங்கரமா போடுறாங்க🙂🙂....

கவலைப்படாதே அநபாயா.... போர் முடியட்டும்.... அடுத்து வாழ்க்கை போரை பார்க்கலாம் 😉...
haa haa haa yes you are right and Thank you so much SUdha:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
அநபாயன் வகுக்கும் போர் வியூகமும், அதை விளக்கும் விதமும் சூப்பர் நயனிமா ... போர் கூட்டணி செம்மையா இருக்கே.... கண்டிப்பா வெற்றி அனபாயனுக்கே.... சண்டை காட்சிகளிலேயே புகுந்து விளையாடுவீங்க... போர் காட்சிகளை மட்டும் விட்டு வைப்பிங்களா என்ன.... Eagerly waiting for the war dear.....
haa haa thank you soo much ma... I hope so.. :love::love::love::love:
 
அந்த காலத்தில் கையாளப்படும் போர் முறைகளையும் வியூகங்களையும் மிகவும் அருமையாக எடுத்து கூறிய விதம் சூப்பர் சகோ
பதிவை படிக்க தொடங்கியதும் பதிவு முடிந்த மாதிரி மிகவும் விறுவிறுப்பாக இருந்து சகோ உங்கள் ஸ்டைலில்
😁😁😁😁😘😘😘😘
 

Puneet

Bronze Winner
தமிழரசிக்காகவும் கரிகாலனுக்காகவும் அநபாயனை விட்டுத்தர முடிவு செஞ்சிட்டா போல..
ஆனா விதி ன்னு ஒன்னு இருக்கே:rolleyes:
அது எப்படி வேலையை காட்டுமோ😒😒
அருமையான பதிவு நயனி மா🌸🌸
 
Top