ஹாய் நயனிமா
மிகவும் அருமையான பதிவு டியர்.... தன் மேல் கொண்டுள்ள காதலின் பொருட்டு தன்னுடைய தலைவன் தர்மசங்கடத்திற்கு ஆளாவதை விரும்பாமல் தன் காதலையே தியாகம் செய்யும் பூங்கோதையின் அன்பு உண்மையிலேயே பிரமிக்க வைக்கிது நயனிமா... அனபயனுக்காக மட்டும் இல்லாமல் எல்லோருடைய நலனுக்காகவும் யோசித்து முடிவெடுக்கும் பூங்கோதை simply superb....." ஏட்டை புரட்டி" பார்ப்பதை பற்றி பூங்கோதை சொல்லும் விளக்கம் அருமை நயனிமா... நான் கூட அநபாயன் "பூங்கோதையை மறந்திருவாங்கிற" அர்த்தத்துல தான் அப்படி சொல்றதா நினைத்தேன்.... ஆனா பூங்கோதை சொன்ன பிறகு தான் தெரியுது.... ஏட்டில் உள்ளதை போல "அவன் மனசுல அவ அழியாமல் இருப்பான்னு "
....என்ன தான் பூங்கோதை மேல கோபம் இருந்தாலும் அவள் அழுவதை பொறுக்கமாட்டாமல்.... அவளிடத்தில் "தான் அழகு என்று நினைக்கும் தன்னம்பிக்கையை" அவள் விட்டு விடக்கூடாது என்று அநபாயன் சொல்லும் இடம் அழகு நயனிமா.... ஆக மொத்தத்தில் ரசித்து படித்த பதிவு டியர்....

Last edited: