All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

காதல் என்றால் தியாகம் .... தியாகம் என்றால் பூங்கோதை என்று கூறிய விதம் அருமை சகோ

பூங்கோதையின் காதலை நினைத்தால் தமிழரசி காதல் தட்டு தானாகவே கீழ் இறங்கும் என்று நினைக்கிறேன் சகோ
அருமையான பதிவு சகோ
😁😁😁😁😍😍😍😍😍
 
sivanayani

விஜயமலர்

mika mika nandri Kavitha. unmaithaan... kaathalukku alake thiyaakam panni jeyippathuthaane:love::love::love::love:
 
Sudha RK

Bronze Winner
சோதையா.... உனக்கு சரியான தண்டனைதான்😣....அந்த பக்கம் வாங்க வேண்டிய தண்டனை இந்த பக்கம் வாங்கிட்ட அவ்வளவுதான்😏😉...

ஜெயபாலசிங்கன்....எதிரியா இருந்தாலும் போர் என்று வரும்போது நேர்வழியில் சண்டையிடனும் என்று நினைப்பது ....சிறப்பு🙂....
 
mika mik anandri Sudha. mupu yuththathilum karppu parattinaarkal. ippothu maathiri alla. :love::love::love:
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
ஜெயபாலசிங்கன் சோதையனை கைது பண்ண சொல்லும் போது அதிர்ச்சியாக இருந்தாலும்....சோதையனைப் போன்ற "நிறம் மாறும் பச்சோந்திகளுக்கு" இந்த தண்டனை தேவை தான்...ஜெயபாலன் சோதையனை கைது பண்ண சொல்லும் point... valid தான் நயனிமா....
எதிரிகளுடன் போரில் நேர் வழியை பின்பற்ற நினைக்கும் ஜெயபாலன் சிறந்த தளபதிதான்.....
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episodes... Appo poongothai anabaayan kaaga yum... karikaalan kaaga yum... தமிழ் அரசி kaaga yum தான் அப்படி நடந்துகிட்ட la... Semma la poongothai...soothayan nuku enna oru cunning ah avan buththi la... Jayabaalasighan avanuku semma punishment koduthaan Super Super mam... Semma.. Eagerly waiting for next episode...
 
sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
ஜெயபாலசிங்கன் சோதையனை கைது பண்ண சொல்லும் போது அதிர்ச்சியாக இருந்தாலும்....சோதையனைப் போன்ற "நிறம் மாறும் பச்சோந்திகளுக்கு" இந்த தண்டனை தேவை தான்...ஜெயபாலன் சோதையனை கைது பண்ண சொல்லும் point... valid தான் நயனிமா....
எதிரிகளுடன் போரில் நேர் வழியை பின்பற்ற நினைக்கும் ஜெயபாலன் சிறந்த தளபதிதான்.....
avan thamilarkalukku villanaa irunthaalum than inaththukku avan mikavum niyaayavaathiyaakave nadanthu kolkiraan. mika mika nandri Nagalaxmi. :love::love::love:
 
Top