All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much thamarai. innum 9 chapters irukkummaa.நயனி மா..
மிக விறுவிறுப்பாக நகர்கிறது கதை..
அநபாயன் பூங்கோதை தமிழரசி அனைவரும் ...மிகத்தெளிவாக...நாடு மற்றும் தங்களை சேர்ந்தவர்கள் நலம் நாடுவது...மிக அழகா காட்சி படுத்திருக்கீங்க..
போர் வ்யூகங்கள் அருமை✌✌✌✌✌
இன்னும் எவ்வளவு யூடிஸ் வரும் நயனிமா...நிறைய வாசகர்கள் வெயிட்டிங்...முடிக்க போகும்போது படிக்க ஆரம்பிக்க...
கதைமாந்தர்கள் த்ரெட்ல கேட்ருக்காங்க
munpu iruntha veerarkal thamathu uyirai naattukkum mannanukkum arppanithaarakal. ippothu ellaame thalai keel.மிகவும் அருமையான பதிவு சகோ
போர் வீரர்களின் அணிவகுப்பு அவர்களின் போர் திறன் போர் முழக்கம் அனைத்து அருமை சகோ
தன் சொந்த விருப்பு வெறுப்பு அப்பார்பட்டது நாட்டு பற்று என்பதை அநபாயன் மிண்டும் நிருபித்து விட்டான் சகோ
yes he is. avaloda anpu mikap punithamaanathe. mika mika nandri puneet.அம்மாவோட இறப்பு செய்தி கேட்டும் மனம் கலங்காம நண்பனுக்காக துணை நிற்கற அநபாயன் நாட்டுப்பற்று செம்ம..
பூங்கோதை அநபாயனுக்காக பாத்து தன் காதலை துறந்துட்டு அதே காதலோட தவிக்கற அந்த தவிப்பு ரொம்பவே அழகு
இந்த ஜெய்பாலசிங்கன் மேல போறதுக்காகத்தான் அத்தனை ஊளையும் இடுறான் போல
சுப சகுணத்தோட போர் துவங்கியாச்சு..
அருமையான பதிவு நயனி மா
wow thank you soo much Chitra. eppavum pola unka comment super. thanks maSuper Super Super mam... Semma semma episode... ஏன் karikaalam appadi solraru etho nadaka kuda thathu நடக்க pooguthunu enna நடக்க pooguthu theriyala ah... Anabaayan oda amma eranthu poitaangala o my God.. Enna oru veeran la அவன் avanoda அம்மா erantha செய்தி கேட்டும் kuda வறுத்த pattane kandi avanoda கடமை ah seiya thavarama poruku kalambitaan Suoer Super da nee.... Jayabaalasighan போர் தான் nu sollitaan... Paakalam யாரு வெற்றி peraporaanganu.. Poongothai நிலமை தான் ரொம்ப பாவம் அவளால் ஒண்ணுமே panna mudiyala ச்சே.... Super Super Super mam semma.. Eagerly waiting for next episode...
Thank you LuxmeeNice ud ma today. Waiting for the next ud. Thanks Nayanima.