All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

தாமரை

தாமரை
போர்க்கள காட்சிகள் அருமை அருமை நயனி மா...அசத்திட்டிங்க👍👍👍👍👍👍👍👍

வலி நீக்க நண்பனை தன் கையாலேயே கொல்ல நேரும் கொடுமை ..கண்களை கலங்க வைத்தது😢😢😢😢😢😢😢😢

கரிகாலனின் கோபமும் அநபாபனின் பதிலும்...அவர்களின் வீரத்தை.. நட்பை..அன்பை...பறைசாற்றுவதாய்..😍😍😍😍😍😍

அநபாயன்
வீரவாளை கைப்பற்றி விட்டான் போலவே 💃💃💃💃💃💃💃
 

Puneet

Bronze Winner
அறக்கிள்ளி வீரமரணம் பாத்து கண்ணு கலங்கிருச்சி நயனி மா..
அதிலும் அவர் மனைவிக்கு சொல்லிய செய்தில அழுகையை நிறுத்தவே முடில..

அநபாயன் கரிகாலரிடம் சொல்லியது மிகச் சரியானது..
கரிகாலர் ஒருவரே..
அவர் போல ஒருவர் அரிது தான்..
அவர் பாதுகாக்கப்பட வேண்டியவரே..

கரிகாலரின் வீரவாளை அநபாயன் நெருங்கியாகிற்று..
அவரிடம் சிக்கிக்கொண்ட ஜெயபாலசிங்கன் நிலை என்னவோ??!
அருமையான பதிவு நயனி மா🌸🌸
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma அதிரடி episode.... போர் களம் என்ன ஒரு போர் semma super ah describe panni இருந்திங்க போர் sequence arumai arumai arumai... Arakilli வீர மரணம் athuyum avanoda நண்பனே avana மரணம் தழுவ வெச்சது semma...கண்ணுல தண்ணி வந்துடுச்சி அதுலயும் ava பேசுன dialogue arumai arumai arumai.... Anabaayan வாள் ah kandupidichitaan... Super Super Super mam... Semms... Eagerly waiting for next episode
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Sorry for the late reply.... தன் தாய் இறந்த செய்தி கேட்ட பின்பும் தன் தாய் நாட்டிற்காகவும், தன் நண்பனுக்காகவும் போருக்கு கிளம்பும் அநபாயன் கிரேட் நயனிமா.... பூங்கோதை அவன் போருக்கு கிளம்பும் முன் வாழ்த்து சொல்லி வழி அனுப்ப முடியாமல் தவிக்கும் இடம் அருமை....

போர் காட்சிகளில் புகுந்து விளையாடிருக்கிங்க... போர்க்கட்சிகளை விவரித்த விதம் அருமை.... நேரில் பார்த்த உணர்வு.... அதுவும் கரிகாலனை அநபாயன் போரிட விடாமல் தடுத்து பாதுகாப்பதும், கரிகாலன் கோபித்துக்கொள்வதும்.... அதற்கு அநபாயன் சொல்லும் விளக்கமும் ரெண்டுபேருடைய நட்பும் , அன்பும் எவ்வளவு உயர்ந்ததுன்னு காட்டுது....

அந்த காலத்தில் போரில் வீரர்கள் எப்படி வீர மரணம் எய்தினார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு
அறக்கிள்ளியின் மரணம்... இறக்கும் தருவாயில் அவன் பேசும் வசனம் heart touching நயனிமா....
ஒருவழியா அநபாயன் வந்த நோக்கம் நிறைவேற போகுது போல.... சூப்பர்....
 
Top