All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
போர்காட்சிகள் அனல் பறக்குது நயனிமா🙂...வீரம்,அன்பு, நட்பு, வேதனை னு பல உணர்வுகளை தோற்றுவிக்கிறது😐😐....

அத்தனையும் தாண்டி....
வெற்றி கனியை சுவைக்க ஆவலாக காத்திருக்காறோம்🙂.....
மிக மிக நன்றிமா. நீங்கள் மட்டுமல்ல நானும்தான். :love::love::love:
 
தாமரை

தாமரை
நயனி மா....இப்படி துடிக்க விட்டுதொடரும் போட்டுடீங்களே😢😢😢😢😢😢😢😢

நேர்மறை முடிவு தான்..பிடிக்கும்னு நீங்க ஏற்கனேவே சொல்லியிருக்குறது நம்பி ....நான் ...அநபாயன் ஆபத்து நீங்கி விழித்தெழ காத்திருக்கிறேன்😯😯😯😯😯😯😯😯😯

திங்கள் கிழமை இதே போல 4 மணிக்கெல்லாம்போட்ருங்க..முன்னாடி 12 மணிக்கெல்லாம் போட்டாகூட கோச்சுக்கமாட்டோம்👐👐👐👐👐👐👐👐
 
அடியாத்தி பயபுள்ளைங்க ரொம்ப விபரமாத்தான் இருக்கானுங்க... முடிஞ்சா சீக்கிரம் போடுறேன் தாமரை... மிக மிக நன்றிமா :love::love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
Mam ithallam aniyayam aiyyayo anabaayan nuku enna aachi o my God... Sagadichidathinga mam... Kantipa அந்த முடிவு மட்டும் ஏத்துக்க mudiyathu pls mam.... ச்சே அது தான் karikaalan manasu சரி இல்ல manasu சரி illanu சொன்னா ஓ மை God... Ennala ethu kave முடியல... Vaal ah கை patriyaachi but anabaayan....??? Poongothai appadi thaanguvaa mudiyumaa avala... Avalloda நிலமை enna aaga pooguthu... Enna panna poraa அவன் illama...semma semma sad 😔 episode mam சத்தியமா இப்படி ஒரு முடிவு ethir paakavela naa... Eagerly waiting for next episode mam
 
Chitra Balaji

Bronze Winner
அடியாத்தி பயபுள்ளைங்க ரொம்ப விபரமாத்தான் இருக்கானுங்க... முடிஞ்சா சீக்கிரம் போடுறேன் தாமரை... மிக மிக நன்றிமா :love::love::love::love:
Yes yes sikiram போடுங்க
 
போர்க்களத்தை கண் முன்னாள் காட்டியதற்கு 🙏🙏🙏
போர் என்றால் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தாலும் அந்த இழப்பை நினைத்தால் துக்கமே
அநபாயனின் இந்த நிலையில் தொடரும் என்று போட்டது மிகவும் வறுத்தத்திற்குரிய செயல் சகோ
அடுத்த பதிவை சீக்கிரமே கொடுங்கள் சகோ
😍😍😍😍😅😅😅😅😅
 
Puneet

Bronze Winner
அத்தனை வீரர்களோட குருதி குடித்துமா போரோட தாகம் அடங்காம போய்ருச்சி😔😔😔

வீரவாளை கைப்பற்றின சந்தோஷம் முழுமை அடையறதுக்குள்ள அநபாயன் நிலைமை கவலைக்குள்ளாகிருச்சே😞

ஏன் நயனி மா இப்படி செஞ்சீங்க😥😥
 
Top