All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Mam ithallam aniyayam aiyyayo anabaayan nuku enna aachi o my God... Sagadichidathinga mam... Kantipa அந்த முடிவு மட்டும் ஏத்துக்க mudiyathu pls mam.... ச்சே அது தான் karikaalan manasu சரி இல்ல manasu சரி illanu சொன்னா ஓ மை God... Ennala ethu kave முடியல... Vaal ah கை patriyaachi but anabaayan....??? Poongothai appadi thaanguvaa mudiyumaa avala... Avalloda நிலமை enna aaga pooguthu... Enna panna poraa அவன் illama...semma semma sad 😔 episode mam சத்தியமா இப்படி ஒரு முடிவு ethir paakavela naa... Eagerly waiting for next episode mam
arasiyalla ithellaam sarva stharanamappaaa.. porendraal veera maranamum irukkavendumthaane. :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
போர்க்களத்தை கண் முன்னாள் காட்டியதற்கு 🙏🙏🙏
போர் என்றால் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தாலும் அந்த இழப்பை நினைத்தால் துக்கமே
அநபாயனின் இந்த நிலையில் தொடரும் என்று போட்டது மிகவும் வறுத்தத்திற்குரிய செயல் சகோ
அடுத்த பதிவை சீக்கிரமே கொடுங்கள் சகோ
😍😍😍😍😅😅😅😅😅
haa haa haa mika mika nandri Kavitha. mudinthaal viraivaaka aduththa epi podukiren. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அத்தனை வீரர்களோட குருதி குடித்துமா போரோட தாகம் அடங்காம போய்ருச்சி😔😔😔

வீரவாளை கைப்பற்றின சந்தோஷம் முழுமை அடையறதுக்குள்ள அநபாயன் நிலைமை கவலைக்குள்ளாகிருச்சே😞

ஏன் நயனி மா இப்படி செஞ்சீங்க😥😥
Arasiyalla ithellaam sarva satharanamappaa... veerarkal maranippathillai... avarkal saakaa varam petravarkal. :p:p:p:p:p
 
Top