jayajayanagarajan
Bronze Winner
Nice update mam ade jayabala unnoda nose cut akiruchi antha new entry yaru mam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much Jaya. innikku therinchudum paarunka.Nice update mam ade jayabala unnoda nose cut akiruchi antha new entry yaru mam
ஹா ஹா மிக மிக மிக நன்றி தாமரை. எப்போதும் போல உங்கள் கமெண்ட்ஸ் அசத்தல். அப்புறம் அவனை எங்க பிடிக்கபோறானுங்க. காத்ததால் பிடிப்பானுங்க.மிக விறுவிறுப்பான காட்சி நயனிமா...ரொம்பவே...உயிரோட்டமான் சண்டை க்காட்சிகள்...அருமையா இருந்தது...
பூங்கோதை வாள் எடுக்க வச்சுட்டான்..அதற்காக தன் உயிரை பணயம் வெச்சுட்டானே
இப்போதும்...அவன் போன்னு சொல்றான்...காரணத்தோடன்னு புரியாம வழக்காடுது இந்தப்பொண்ணு
புரவிப்படை துரத்துது எப்படி தப்பிக்க போறாங்க
மிக மிக நன்றி Sudha. . ரொம்ப சண்டை போட்டா போர் அடிக்கும். அதால இப்போதைக்கு நோ சண்டை.அப்போ... வந்தது... நம்ம ஹீரோ தான் ....
கிடைக்கிற சந்தர்ப்பத்தை நல்லாவே பயன்படுத்தி மீண்டும் பூங்கோதையை வாள் எடுக்க வச்சிட்டான்..... (ஆனா உயிரே போனாலும் இந்த புள்ள வாளை எடுக்காதோன்னு அநபாயன் மாதிரி நாங்களும் பயந்துட்டோம்... )
சண்டை கட்சிகள் பிரமாதம் .....
அநபாயன் அவ்ளோ சொல்லுறான் இந்த பூங்கோதை கேக்க மாட்டீங்கிறா.....ஒரு ஊரே தொரத்துது.... சண்டை இத்தோட முடியாதோ???
thank you so much LuxmeInteresting ud ma today. Thanks Nayanima.