All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Poorni

Active member
Wow nayani ma kalakkal episode.... Maaruvedathil anabaayan thane? Poyyum meyyumaga irundhalum Nam munnorgalai patriyadhu nu nenaikumbothe oru silirpu varudhu.... Jeyabala singanukku aappu ready polaye.... Luv u nayani ma
 
sivanayani

விஜயமலர்

haa haa unmaithaanmaa... palamai ippo namakku puthumayaathaan irukku. thank you so muchpa. :love::love::love:
 
Sudha RK

Bronze Winner
சிஸ் இன்னும் யூடி வரல 😉...இயர்லியா வந்திடும்... இன்னும் காணோம் 😥....ஒருவேளை நாங்க நேரமே எந்திருச்சுட்டோமோ 🤔😜....
 
sivanayani

விஜயமலர்
சிஸ் இன்னும் யூடி வரல 😉...இயர்லியா வந்திடும்... இன்னும் காணோம் 😥....ஒருவேளை நாங்க நேரமே எந்திருச்சுட்டோமோ 🤔😜....
Sorrymaa koncham late achchu. innikku ennoda computer en mela kaa. athaala atha setup panna time aachu. ippo pottuttenmaa. :love::love::love::love:
 
தாமரை

தாமரை
காலை 6 மணில இருந்து கண்தேடிட்டே இருந்து அநபாயனை😍😍😍😍😍😍😍😍

அருமையானபதிவுகள் நயனி மா❤❤❤❤❤❤❤

பாலசிங்கம்....என்னமா விருந்தோம்பல் செய்கிறான்....ஹா ஹா...500பொற்காசுகளுக்கு...வாள்....கொடுக்க மனமில்லை...

அந்தமாலையை எடுத்துக் கொண்டு மாதோட்ட இளவரசி..மனம்மாற்றக் கிளம்பியாகிறது....

பூங்கோதை..ஜெயபாலசிங்கன்....வாக்குவாதம்...மிக அருமை..👏👏👏👏👏👏👏👏

ஆஹா....வந்துட்டாருய்யா...எங்க ஹீரோ....ஒரு விசில போடு😍😍😍😍😍💃💃💃💃💃💃💃💃💃💃
 
மிக மிக வந்தனம் தாமரை... உங்க கருத்த படிச்சாலே ஒரு புத்துணர்ச்சி தானா வருது. என்ன சொல்ல... எப்போதும்போல என்ன சந்தோஷ படுத்தி இருக்கீங்க. மிக மிக மிக நன்றிமா. :love::love::love::love:
 
Sudha RK

Bronze Winner
ஜெயபாலசிங்கா..... நீ இன்னும் பூங்கோதையை பத்தி சரியா புரிஞ்சுக்கலையே..... அவங்களே இளவரசி..... உன்னோட நவரத்தின மாலைக்கா அடிபணிவாங்கனு நெனச்ச 😣😣.....(ஒருவேளை உன் வீரத்தை காட்டிருந்த நடந்திருக்குமோ என்னவோ 😏) .....

செம்மையான வார்த்தை போர் ரெண்டுபேருக்கும் நடுவில்...பூங்கோதையோட தைரியம் வீரம் பத்தி தெரியல அவனுக்கு....

வந்தது யாரு🤔..... நம்ம ஹீரோ தானே 😉😍😍😍.....
 
Vaazugi

Well-known member
Intha anabayan orae oru sathya tha vaanginaalum vaangi naan ,intha pullaya porava varavan ellam kadantharaan :smiley56::smiley56::smiley56::smiley56:

Ilavarasiyarae,mathi nuttupamum veeramum thanthayai patriya azhaghana purithalum konda Pennai petravar
Orunaalum kalangavum mattar kalangavum thaevai illai
👰👰👰👰👰👰👏👏👏

Jaibaala singha poongothai enna satru mun kandu kalitha naatiiya nadana mangai endru ninaithathaiyaa
Mudanae muttalae aval paerai solla kuda unnaku thaghuthi illai endru kooruvathilaye therinthu kolla
Vaendaam un tharaatharathai arpa patharae
:smiley8::smiley8:💃💃💃💃💃💃💃:mad::mad::mad::mad:

pennae in veeram Kandu silirkirthu enathu ullam
Vazhum pozhudhu mattumalla vizhum pozhuthu
Veezhamal irupathae veeram
Poovai unnai paethai endru ninaithu vittaan
Paethai pol irukkum pen puli endru thaeriyavillai
Vaal aetharkku in vizhiyae pothum avanai eripatharkku
Unveerathirkum un nattupatrirkkum thalaivanagukiraen pennae 👏👏👏👏👏👍👍👍👍👍💞💞💞💓💓💓💓

Jayabhalasingha yarro koopidaraanga paaru ithaan time kaethavae escape aiydu ,nee Adi vaangaama thapichatha naan yaarukittayum solla maataen 😄😄😄😄😄😆😆😆😆 odiyaanth......Ru🏃🏃🏃🏃🏃🏃
:smiley58::smiley58::smiley58::smiley58::smiley58:naan adichae kaettalum Ulla naadanthatha yaarkitYum sollamattaen😝😝😝😝😝😝😝😝 😷😷😷😷😷😷
 
Top