ஹாய் நயனிமா
First ஒரு பெரிய sorry...போன எபிக்கு comment பண்ண முடியல.... குழந்தைகள் annual day function ல கொஞ்சம் busy.... இப்ப சேர்த்தே போட்டுறேன்.... ஈழத்தை பற்றி தீர்க்கதரிசியான மைத்திரேயதேரர் சொன்ன விஷயம் எவ்வளவு உண்மை நயனிமா.... இப்போ வரைக்கும் ஈழத்தில் பிரச்சனைகள் நடந்துக்கிட்டே தான் இருக்கு.... அதுவும் ஈழ மக்கள் தங்கள் நாட்டை துறந்து அடுத்த நாட்டில் அகதிகளாக குடியேறுவது எவ்வளவு கொடுமையான விஷயம்....நீங்க சொன்ன மாதிரி ஒரு மன்னன் நல்ல மனசோட இருக்குறத விட திறமையானவனாவும், ராஜ தந்திரியாவும் இருந்தால்தான் அந்த நாட்டில் சிறப்பான ஆட்சி நடந்து மக்களும் மகிழ்ச்சியாய் இருப்பாங்க.....உண்மையிலேயே நயனிமா குதிரையில வர்ற வீரனை அநபாயனவும், அவன் பேசுற மொழி புரியாமல் வீரர்கள் மண்டைய பிச்சுக்கிறதையும் கற்பனை பண்ணி பாத்தா சிரிப்பை அடக்க முடியல.....பூங்கோதையை ஆடை அணிகலங்களுக்கு மயங்கும் சாதாரண பெண்ணாக நினைத்துக்கொண்டு ஜெயபாலசிங்கன் அவளிடம் நவரத்தின மாலையை கொடுத்து மூக்கறுபடும் இடம்.. அதாவது நம்ம பாஷைல சொல்லனும்னா பல்பு வாங்குறது செம்ம நயனிமா.... as usual beautiful narration dear.....