All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode..... Anabaayan vanthutaan ah Super avan than வணிகன் maari வந்தது....avan uyir ah panayavechchi poongothai ah வாள் எடுக்க vechitaan Super anabaayan... அவன் உயிர் ku aabaththunu ava கொடுத்த வாக்கை பத்தி yosikaama avana kapaathinaa பாருங்க Super poongothai avan mela எவ்வளவு love 😍 la... Jaibaalasingh ah seththu poitaana illa verum kaayam maanu theriyala.... அந்த ranakakathulayum ivanuku kuthukalam kekuthu.... Fight scene semma ah describe panni இருந்திங்க.... Super mam poongothai என்ன சண்டை poraa... அவன் விட்டுட்டு poraathuku evvallavu yosikirala avanuku ethavathu aaidumonu பயம்.... Appadiyo அவனும் அவனும் அங்க இருந்து thappichitaan... இனிமேல் என்ன aaga poogutho... Super Super mam semma lively ah irunthu.. Very intersting... Eagerly waiting for next episode...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Semma epi dear... உண்மைய சொல்லனும்னா(தல ஸ்டைல் ) இந்த எபில ஒவ்வொரு சீனையும் செதுக்கிருக்கிங்க நயனிமா..... பூங்கோதையை வாள் எடுக்க வைக்கிறதுக்காக அநபாயன் தன் உயிரை பணயம் வைக்கிறதாகட்டும், அநபாயனை தனியா சண்டையிட விட்டு... விட்டு போக மனசில்லாமல் பூங்கோதையும் சேர்ந்து சண்டையிடுறதாகட்டும், நீங்க சண்டை காட்சியை விவரித்த விதமாகட்டும் எல்லாமே ரொம்ப ரொம்ப அருமை நயனிமா..... ம்க்கும்.... இந்த படை வீரர்கள் அநபாயன பிடிக்க போறாங்களாமா.... விளங்கிரும்.... அவன் போன திசை காத்த கூட இவனுகளால பிடிக்க முடியாது....பாக்கலாம் என்ன செய்றாங்கன்னு .... உங்களுக்கு "சஸ்பென்ஸ் குயின் " னு ஒரு பட்டம் கொடுக்க போறோம் நயனிமா.....இப்படியா ஒவ்வொரு எபி முடிவுலயும் சஸ்பென்ஸ் வைப்பிங்க.... அட போங்கப்பா .....
 

sivanayani

விஜயமலர்
Appa oru vazhiya intha ponnu vaala thukkiduchudaa saami .🙋🙋🙋🙋😄😄
Jaibalaasingam, poongathai kazhithula kathiya vacha udanae ada in the payanukku apparaa moolanu
Nanachee mudikala nee aeppadi ninaikalam udanae kathiya anabhayan kazhuthukku maathina paaru appa purinchi unna patha naan thappa ninalkalamunu vantha kobam,ennaa oru thanmaanam:p:p:p:p:p
Amma poongothai ponaa pogavaendithaana naanum than Sanda poduvaen nikaereayae avan nalla thoongi rest aeduthuttu vanthurukkan pulla aana nee aeppa sappada kannula parthio solra paecha kaekaama ninukittu avana pidichikuduthida paarthiae
😜😜😜😜
Nayanima inthaa live telecast ikku rendu vaalum oru kaedayamum parisaa arivikiroem.😎😎😎😎😎😎😘😘😍😍😘😍
Dai thambingala avana pudika poraenu aethukku kuthiraiya kastapaduthareenga athupaattu nizhula oru oramaa ninuttu pogattum vittudungappa vayeella.jeevan 😋😋😋😋😋😎😎
OMG VAazhigi. eppadi unkalaala mattum ippad sirikka vaikka mudiyuthu. haa haa haa mudiyala... thank yiou sooooooo much pa. haa aa sema sema. mika unnippaa padichirukeenka. athukku big Salute. thank ma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode..... Anabaayan vanthutaan ah Super avan than வணிகன் maari வந்தது....avan uyir ah panayavechchi poongothai ah வாள் எடுக்க vechitaan Super anabaayan... அவன் உயிர் ku aabaththunu ava கொடுத்த வாக்கை பத்தி yosikaama avana kapaathinaa பாருங்க Super poongothai avan mela எவ்வளவு love 😍 la... Jaibaalasingh ah seththu poitaana illa verum kaayam maanu theriyala.... அந்த ranakakathulayum ivanuku kuthukalam kekuthu.... Fight scene semma ah describe panni இருந்திங்க.... Super mam poongothai என்ன சண்டை poraa... அவன் விட்டுட்டு poraathuku evvallavu yosikirala avanuku ethavathu aaidumonu பயம்.... Appadiyo அவனும் அவனும் அங்க இருந்து thappichitaan... இனிமேல் என்ன aaga poogutho... Super Super mam semma lively ah irunthu.. Very intersting... Eagerly waiting for next episode...
thank you so much ma. itha kekka romba romab santhoshama irukku. naama ezhuthurathu sariyaana muraila unka enllarayum reach pannumaannu yosippen. ovvoru murayum unka comments naa sriyaathaan solli irukkennu eduthu kaattum. mika mika mika nandri Chitra. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
Semma epi dear... உண்மைய சொல்லனும்னா(தல ஸ்டைல் ) இந்த எபில ஒவ்வொரு சீனையும் செதுக்கிருக்கிங்க நயனிமா..... பூங்கோதையை வாள் எடுக்க வைக்கிறதுக்காக அநபாயன் தன் உயிரை பணயம் வைக்கிறதாகட்டும், அநபாயனை தனியா சண்டையிட விட்டு... விட்டு போக மனசில்லாமல் பூங்கோதையும் சேர்ந்து சண்டையிடுறதாகட்டும், நீங்க சண்டை காட்சியை விவரித்த விதமாகட்டும் எல்லாமே ரொம்ப ரொம்ப அருமை நயனிமா..... ம்க்கும்.... இந்த படை வீரர்கள் அநபாயன பிடிக்க போறாங்களாமா.... விளங்கிரும்.... அவன் போன திசை காத்த கூட இவனுகளால பிடிக்க முடியாது....பாக்கலாம் என்ன செய்றாங்கன்னு .... உங்களுக்கு "சஸ்பென்ஸ் குயின் " னு ஒரு பட்டம் கொடுக்க போறோம் நயனிமா.....இப்படியா ஒவ்வொரு எபி முடிவுலயும் சஸ்பென்ஸ் வைப்பிங்க.... அட போங்கப்பா .....
மிக மிக நன்றி நாகலட்சுமி. ஒவ்வொரு முறையும் உங்க கருத்து என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷ படுத்தும். இந்த வாட்டியும் அதே போல நா என்னத்த நெனச்சு எழுதினேனோ அத அப்படியே அழகா சொல்லி இருக்கீங்க. அதுக்கு முதல்ல பெரிய நன்றி. அப்புறம் சஸ்பென்ஸ் குயினா.. ஹீ ஹீ ஹீ வெட்கமா இருக்குப்பா. :love::love::love:
 

Sudha RK

Bronze Winner
எப்படியாப்பா ஜெயபாலசிங்கன் இவ்ளோ தூரம் அனுராதபுரத்தை தன்னோட கன்ட்ரோல்ல வச்சுருக்கான்னு பார்த்தா..... அதுக்கு பின்னாடி இப்படி ஒரு பிளாஸ்பேக் இருக்கா 🙄....

நரசிம்மவரையர் மட்டுமில்ல சுபதிட்டனும் நல்லாவே யோசிக்கிறாரு😊😊.....
அப்போ கண்டிப்பா போர் நிச்சயம் 😏...

அழகிய வர்ணனை நயனிமா 😍😍😍...சூப்பர் 😍😍...

பூங்கோதை எதுக்கு பீலிங்..... ஹீரோ வந்துட்டார் 😉🙂😍😍😍....

இப்போ எல்லாம் ஒரு ஒரு எபிதான் போடுறீங்க 😥😥....இன்ட்ரெஸ்ட்டா போகுது..... ரெண்டு ரெண்டு எபி கொடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டோம் 😁😁....கன்சிடர் பண்ணுங்கோ 😊😊😊....
 

jayajayanagarajan

Bronze Winner
Happy womens day nayani mam semma supera irunthathu today and lost epi poongothaya vaal edukkavacha namma herovirku oru periya visil podunga fighiting scene semmasuper today epi very nice kandipppa anabayanathan irukkum waiting for next update
 
Top