All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... Poongothai vanthutaa ava அப்பா kitayum ava அண்ணா kitayum... Athuthaan நானும் nenaichan jaibaalasing ah eppadi சாவான் அவன் இன்னும் உயிர் oda தான் இருப்பான்... Enna oru அன்பு la ava mela ava அப்பா vum அண்ணா nukum.... நரசிம்மாவாரியார் correct ah guess pannitaaru... Subathidanum correct ah அவரு என்ன nanaikuraaru nu sollitaan.... கரிகாலன் வாள் kaaga சண்டை போடும் பொது நம்மளும் avangalluku உதவி panni un kai ah la அந்த jaibaalasing ah na saagadichidanum semma planning pa Super..oru நாட்டுக்கு ராஜா na சும்மா... Anabaayan thaan சண்டை poda poraan karikaalan kaaga... Jaibaalasingan oda amma avan chinna vaisila irunthu avanuku விஷயத்தை manasula vithaichitaanga... அவன் அது படி nadanthukuran.... Poongothai யாரு பின்னாடி irunthu pudikiraathu anabaayan ah..... Super Super Super mam... Intersting...eagerly waiting for next episode...
 

Vaazugi

Well-known member
கடல் கடந்து கரைகாண அன்போடும் இன்ப தமிழோடு எங்களை சந்திக்கும் இனிய தமிழ் மகளுக்கு அன்பான தமிழ் வாசக நெஞ்சங்களின் சார்பாக மகளிர் தின வாழ்த்துக்கள்
நயனிமா 💐💐🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺💞💞😍😍😘😘😘
 

Vaazugi

Well-known member
Appada ,oru vazhiya thappichu unga appakitta vanthu saernthuta pulla .
Arasae ungal mathinutpam varthaikal illa ungalathu rajathanthirathukku oru subhash
Ungal maganum , paer sollum pi llaiyai
 

தாமரை

தாமரை
நரசிம்ம வரையரின் ராஜதந்திரம்..பிரமாதம் நயணி மா..கதை மிக வேகமாக செல்கிறது...

ஜெயபாலசிங்கனின் ,பின்னணி அதிர்ச்சி...

இயற்க்கை வர்ணனை அற்புதம் நயனி மா..

காதலின் பிரிவில் , தவிக்கும் பூங்கோதை....ஏக்கம் தீர்க்க அநபாயன் வந்துவிட்டான் போலவே😍😍😍😍😍💓💓💓💓💓💓💓💓
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
ஒரு நாட்டின் மன்னனையே கைப்பாவையாக ஆட்டிவைக்கும் ஜெயபாலசிங்கனின் பிறப்பின் ரகசியம் உண்மையிலேயே அதிர்ச்சி தான் நயனிமா .... எதிர்பாராத திருப்பம்.... நரசிம்மவரையரின் ராஜ தந்திரமும், மதி நுட்பமும் அவர் ஒரு சிறந்த அரசர் என்பதை எடுத்துக்காட்டது.... "மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கணுமா "ங்கிற மாதிரி தந்தையை போலவே அறிவுக்கூர்மையை சுபத்திட்டன் பெற்றிருப்பது பெரிய விஷயமே இல்லை என்று தோன்றுகிறது நயனிமா... வழக்கம் போல இயற்கை பற்றிய உங்கள் வர்ணனை அருமை டியர்.... தலைவனுக்கான தலைவியின் ஏக்கத்தை போக்க வந்திருப்பது தலைவன் தானோ.....waiting to know dear.....


அன்பு தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்... 💕💕💕💕😘😘😘😘😘
 

sivanayani

விஜயமலர்
எப்படியாப்பா ஜெயபாலசிங்கன் இவ்ளோ தூரம் அனுராதபுரத்தை தன்னோட கன்ட்ரோல்ல வச்சுருக்கான்னு பார்த்தா..... அதுக்கு பின்னாடி இப்படி ஒரு பிளாஸ்பேக் இருக்கா 🙄....

நரசிம்மவரையர் மட்டுமில்ல சுபதிட்டனும் நல்லாவே யோசிக்கிறாரு😊😊.....
அப்போ கண்டிப்பா போர் நிச்சயம் 😏...

அழகிய வர்ணனை நயனிமா 😍😍😍...சூப்பர் 😍😍...

பூங்கோதை எதுக்கு பீலிங்..... ஹீரோ வந்துட்டார் 😉🙂😍😍😍....

இப்போ எல்லாம் ஒரு ஒரு எபிதான் போடுறீங்க 😥😥....இன்ட்ரெஸ்ட்டா போகுது..... ரெண்டு ரெண்டு எபி கொடுத்தா வேண்டாம்னு சொல்ல மாட்டோம் 😁😁....கன்சிடர் பண்ணுங்கோ 😊😊😊....
மிக மிக மிக நன்றிமா. சின்ன எபின்னா 2 போடுவேன். பெரிய எபின்னா 1 போடுறேன்பா... அப்புறம் சுபகராஜன் என்பவனுடன் வடக்கில் தன மாமனாருக்கு படைத்தளபதியாக இருந்த வசபன் என்பவன் போர் புரிந்து வென்று அனுராதபுரத்தை கைப்பற்றி ஆட்சிபுரிந்தான் என்பதும். அவனுடைய மகனே வங்காநதிக்க தீசன் என்பதும் வரலாறு. அந்த வரலாற்றில் கொஞ்சம் விளையாடினேன்பா. உங்க அழகான கமெண்ட்ஸுக்கு மிக மிக மிக நன்றி:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Happy womens day nayani mam semma supera irunthathu today and lost epi poongothaya vaal edukkavacha namma herovirku oru periya visil podunga fighiting scene semmasuper today epi very nice kandipppa anabayanathan irukkum waiting for next update
haa haa haa thank you soo much ma. I am so happy to see your comments. vera yaaraa irukkum. avanethaan. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நரசிம்ம வரையரின் ராஜதந்திரம்..பிரமாதம் நயணி மா..கதை மிக வேகமாக செல்கிறது...

ஜெயபாலசிங்கனின் ,பின்னணி அதிர்ச்சி...

இயற்க்கை வர்ணனை அற்புதம் நயனி மா..

காதலின் பிரிவில் , தவிக்கும் பூங்கோதை....ஏக்கம் தீர்க்க அநபாயன் வந்துவிட்டான் போலவே😍😍😍😍😍💓💓💓💓💓💓💓💓
Thank yoiu so much Thamarai. சுபகராஜன் என்பவனுடன் வடக்கில் தன மாமனாருக்கு படைத்தளபதியாக இருந்த வசபன் என்பவன் போர் புரிந்து வென்று அனுராதபுரத்தை கைப்பற்றி ஆட்சிபுரிந்தான் என்பதும். அவனுடைய மகனே வங்காநதிக்க தீசன் என்பதும் வரலாறு. அந்த வரலாற்றில் கொஞ்சம் விளையாடினேன்பா :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
ஒரு நாட்டின் மன்னனையே கைப்பாவையாக ஆட்டிவைக்கும் ஜெயபாலசிங்கனின் பிறப்பின் ரகசியம் உண்மையிலேயே அதிர்ச்சி தான் நயனிமா .... எதிர்பாராத திருப்பம்.... நரசிம்மவரையரின் ராஜ தந்திரமும், மதி நுட்பமும் அவர் ஒரு சிறந்த அரசர் என்பதை எடுத்துக்காட்டது.... "மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கணுமா "ங்கிற மாதிரி தந்தையை போலவே அறிவுக்கூர்மையை சுபத்திட்டன் பெற்றிருப்பது பெரிய விஷயமே இல்லை என்று தோன்றுகிறது நயனிமா... வழக்கம் போல இயற்கை பற்றிய உங்கள் வர்ணனை அருமை டியர்.... தலைவனுக்கான தலைவியின் ஏக்கத்தை போக்க வந்திருப்பது தலைவன் தானோ.....waiting to know dear.....


அன்பு தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துக்கள்... 💕💕💕💕😘😘😘😘😘
என்ன சொல்ல நன்றியைத்தவிர. சுபகராஜன் என்பவனுடன் வடக்கில் தன மாமனாருக்கு படைத்தளபதியாக இருந்த வசபன் என்பவன் போர் புரிந்து வென்று அனுராதபுரத்தை கைப்பற்றி ஆட்சிபுரிந்தான் என்பதும். அவனுடைய மகனே வங்காநதிக்க தீசன் என்பதும் வரலாறு. அத வச்சுதான் ஜெயயபலசிங்கனை உருவாக்கினேன். உங்க அழகான கருத்த படிச்சதும் ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா.. நிறைவா இருக்கு. :love::love::love::love:
 
Top