sivanayani
விஜயமலர்
Thank you meenaNice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you meenaNice ud sis
wow big honoured pa ithu. thank you so much DAnu.Arumaiyana pathivu sis,ella epilaium kutty suspense vaithu konduporadhu arumai. Kalki, sandilyan ,sir listla unga navallayum serkalam. Book kondu vaanga eagerly waiting.
ஹாய் நயனிமா
Nice epis dear....வாவ் !!!!என்ன ஒரு ஆச்சர்யம் !!!!! அநபாயன காப்பாத்தினது அரசரா...... நாங்க யாரும் இதை எதிர்பாக்கல... பூங்கோதை தன் மகள் என்றாலும் அவளை மீட்க போரை விரும்பாமல் நாட்டு மக்களின் நலனையே முதன்மையாக கருதும் நரசிம்மவரையர் சான்சே இல்ல நயனிமா... உண்மையிலேயே மிகச் சிறந்த மன்னர் தான்.... இந்த குள்ளநரி ஜெயபாலசிங்கன் அடங்கவே மாட்டானா.... இந்த பக்கம் அநபாயன தூக்கி ஜெயில்ல போட்டுட்டு அந்த பக்கம் பூங்கோதையை கடத்திட்டானே.... பாவம்... பூங்கோதை... அவ மேல எத்தனை பேர் தான் ஆசைப்படுறது..... இவங்க எல்லாம் அவளோட புறஅழகை தான் அடைய நினைக்கிறாங்களே ஒழிய, அவ மனச பத்தி யாரும் யோசிக்க மாட்டேங்குறாங்க... ம்ம்ம்ம்.... அநபாயனுக்கும் சப்போர்ட் கூடிகிட்டே போகுது.... பாக்கலாம் எவ்ளோ சீக்கிரம் வாளை மீட்குறான்னு.....
Aamaam Jaya. Thank you so much ma.Superana epi mam enna oru villathanam herova siraiyil adaithuvittu poongothaiya kadathirukkan waiting for war
Thank you Yasmine.Super darling