sivanayani
விஜயமலர்
Thank you UginaSUPERRRR UD SIS
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you UginaSUPERRRR UD SIS
Thank you so much Kavitha. puthan therinchudum Kavithaa..திக் திக் தில்லானா பதிவு சகோ
அநபாயனை காப்பாற்றியது யார் சகோ
haa haa sema sema.. aamaa avan koncha napukalai kaappati vittuttaan... appuram yaarunnu puthan therium paarunka. kitta thatta nerunki vanthutteenka.ஜெயபாலசிங்கன்.... நாம நெனச்சதவிட பயங்கரமான ஆளுதான் ....அநபாயன் ஒரு திட்டம் போட்டா இவன் அதைவிட பயங்கரமா திட்டம் போடுறான் ......இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கலை ..
ஆனா இதுவும் நன்மைக்கே..... இப்போ அநபாயன் பல பேர காப்பாத்திருக்கான்..... இதுவும் ஒருவகையில் அவனுக்கு உதவும்னு நெனைக்கிறேன் ...
அநபாயனுக்கு உதவியது யாரு?????...பூங்கோதையோட அண்ணன்களில் யாராவது இருக்குமா???? இல்ல யாரவது புது நபரா????
mika mika nandri nagalaxmi. aamaam antha veerarkal avanukku uthavuvaarkal oru neram. appuram. puthan yaarunnu theriyum paarunka.ஹாய் நயனிமா
Nice ud.... நம்ம சிங்கத்துக்கும் சிறு சறுக்கல் ஏற்பட்டுருச்சே... அவன் ஒன்னு நினச்சு போன நடந்தது வேற ஒன்னா போச்சே.... கெட்டதுலயும் ஒரு நல்லதா எத்தனையோ வீரர்களை ஜெயிலில் இருந்து தப்பிக்க வச்சு அவங்களுக்கு மறு வாழ்வு கொடுத்துட்டான்.... பாதாள சிறை காட்சிகளையும், அநபாயனின் சண்டை கட்சியையும் ரொம்ப, ரொம்ப அழகா தத்ரூபமா describe பண்ணியிருந்திங்க .... அநபாயன காப்பாத்தினது யாரா இருக்கும் ?????
enna seivathu yaanaikkum adi sarukkum...Awesome epi mam singam sirunariyidam emanthuriche waiting for next epi
thank you Luxme.Wow Nayanima very interesting ud ma today. Eagerly waiting for next ud. Thanks
aamaa suthaa. ippo avanukkum padai palam koodikittu pokuthu. ini poonkothayai kaaththa kaiyoda, avanukku kadama seyya purappadanumஜெயபாலசிங்கன்....... இங்க அநபாயன சிறையில அடைச்சுட்டு....... அங்க பூங்கோதையை கடத்திட்டானா ......
அநபாயன காப்பாற்றியது நரசிம்மவரயரா..... அப்போ அடாது மழையில ஒட்டு கேட்டது இவரோட ஒற்றனா......
இப்போ அநபாயன் பூங்கோதைய காப்பாற்றினா.... அவரோட உதவியும் கிடைக்குமோ இவனோட கடமையை செய்யறதுக்கு ....
மைத்ரேயதேரர் தானே நரசிம்மவரயர்க்கு சொன்னது