All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் நயனிமா
Sorry for the late comment.... Nice uds.....சீஹெல மொழி பற்றிய தகவல் அருமை நயனிமா... அதே போல அனுராதபுரம் பற்றிய காட்சிகளும், வர்ணனைகளும் ரொம்பவே அழகு..... வீரர்களுக்கு இடையேயான கிண்டலும், கேலியும் அதற்கு அநபாயனின் பதிலும் ரசிக்க வைத்தது.... ஜெயபாலசிங்கனுக்கும், அனபாயனுக்கும் இடையில் நடக்கும் சொல்லாடல் சூப்பர் நயனிமா.... அநபாயன் இப்படி அமைதியா பாதாள சிறைக்கு போறத பாத்தா ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டான்னு தோணுது..... கதை விறுவிறுப்பா போகுது நயனிமா.....
அரசரை சந்திக்கும் ஆவலில் பாலசிங்கனின் இழுப்புக்கு சென்றவன்...அது தோல்வி அடைந்தாலும்..அங்கே பல நண்பர்களை..வீரர்களை சம்பாதித்துக் கொண்டான்
இப்போது இவனை காப்பற்றியவர் யார்....நான் முதலில் பூங்கோதை என்று நினைத்தேன்..ஏன் அநபாயன் அப்படி திகைப்புறுகிறான்... ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த ud கு
Super Super Super mam... Semma semma episode... Ivan ஒன்னு nenaichi சிறை ku வந்தா அது ennada naa இப்படி ஆகி poochche.... Jaibaalasingh Noda சிறை ah athu ராஜா vuku theriyama இவன் தனியா vechchi இருகான் போல Iruku... Ivan அது theriyama வந்து maatikitaan... Nalla வேல thappichane... Ennama சண்டை poraan pa Super... யாரு avana kuttitu vanthaathu... Romba palaginama vera Iruku sappidama irukarathu naala... யாரு nu theriyala அவரு.... Super Super Super mam... Semma semma lively ah irunthu... Intersting.. Eagerly waiting for next episode...
ஜெயபாலசிங்கன்.... நாம நெனச்சதவிட பயங்கரமான ஆளுதான் ....அநபாயன் ஒரு திட்டம் போட்டா இவன் அதைவிட பயங்கரமா திட்டம் போடுறான் ......இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கலை ..
ஆனா இதுவும் நன்மைக்கே..... இப்போ அநபாயன் பல பேர காப்பாத்திருக்கான்..... இதுவும் ஒருவகையில் அவனுக்கு உதவும்னு நெனைக்கிறேன் ...
அநபாயனுக்கு உதவியது யாரு?????...பூங்கோதையோட அண்ணன்களில் யாராவது இருக்குமா???? இல்ல யாரவது புது நபரா????
ஹாய் நயனிமா
Nice ud.... நம்ம சிங்கத்துக்கும் சிறு சறுக்கல் ஏற்பட்டுருச்சே... அவன் ஒன்னு நினச்சு போன நடந்தது வேற ஒன்னா போச்சே.... கெட்டதுலயும் ஒரு நல்லதா எத்தனையோ வீரர்களை ஜெயிலில் இருந்து தப்பிக்க வச்சு அவங்களுக்கு மறு வாழ்வு கொடுத்துட்டான்.... பாதாள சிறை காட்சிகளையும், அநபாயனின் சண்டை கட்சியையும் ரொம்ப, ரொம்ப அழகா தத்ரூபமா describe பண்ணியிருந்திங்க .... அநபாயன காப்பாத்தினது யாரா இருக்கும் ?????
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.