All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வைத்தியர்கிட்ட போனா உடம்புக்கு என்னபண்ணுதுன்னு கேட்டு வைத்தியம் பாப்பாரு.கட்டடம் கட்றவங்கிட்ட போனா எப்புடி என்னான்னு விருப்பத்தைக் கேட்டு கட்டித்தருவாரு.வண்டி ஓட்றவங்கிட்ட போனா எங்கிட்டு போறதுன்னு கேட்டு சரியான இடத்துல இறக்கிவுடுவாப்புல.உங்க ஈரோ ஆர்மிபோல தானா நினைச்சுக்காம என்ன ஏது எப்புடி ஏன் எவ்வாறுன்னு விளக்கம் கேட்டு அதுக்கு தகுந்த மாதிரி தீர்வு கண்டுபிடிப்போம்.உங்கமாதிரியா எடுத்தோம் கவிழ்தோமுன்னு இருக்கமாட்டோம்.ஹிரோயின் ஆர்மி கெத்துங்கோ.பூ இல்லைன்னா உங்களுக்கு தகிரியம் ஜாஸ்தியா போச்சு.இதுல நானு டம்மி பீஸா?!. வேண்டா நயணூடாலி நர்முவோட சேந்து ரொம்ப ஊர் சுத்தி ஆகிட்டீங்க.பின்விளைவுகள் படுமோசமா இருக்குமுன்னு சொல்லிக்கிறேன்.என்ன சொன்னாலும் ஹீரோ ஆர்மின்னாலே ஸ்மார்ட்டு தான்யா... பயபுள்ள கற்பூரமாட்டம் கப்னு பிடிச்சிருச்சு பாரு... இதுவே ஈரோயின் ஆர்மின்னா இன்னா ஆச்சு... ஏன் இப்படின்னு கேட்டு உசிர் எடுத்திருப்பாங்க. (பூ இல்லாத காரணத்தால என்ன வேணா அடிச்சு விடலாம்யா... கேக்க யாரும் கிடையாது வைஷுவ விட. அவங்கள விடுங்க டம்மி பீசு.) தங்கம் கதைன்னா கரு இருக்கணும். கரு இருந்தா ஆப்பு வைக்கணும்... இல்லைன்னா... அது... கதை இல்ல... சொதை.. ஹா ஹா ஹா
டாலிநயணூ மிளிரோட போட்டோனு நினைச்சு அடுத்த கதையோட ஹீரோயின் போட்டோவ அனுப்பிட்டீங்க.அப்புடியே கதையோட தலைப்பு டீசரும் வெளியிட்டீங்கன்னா வைஸூ ஹாப்பியோ ஹாப்பி அண்ணாச்சி.என்னல... ரொம்ப ஓவரா போகுது.... பிச்சுபுடுவேன் பிச்சு.... அபயவிதுலன்னா அம்பிட்டு இளக்காரமா போச்சா... மவளே... சட்ணி வச்சு அரைச்சு குடிச்சிருவேன் சாக்கிறதை... உங்க ஈரோயின்தான் View attachment 30370
என்னாலே சப்பானுல சாக்கிசான் கூப்பிட்டாக அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகன்னு கலர்கலரா ரீலா வுடறியே நர்முதங்கம். ஒன்னும் பிரச்சனை இல்லை நர்மு மரச்செக்கு நல்லெண்ணெய்தாறேன்.அதுல முழுகுங்க.ஆனா ஒன்னு நாங்க உன்னையே வுடறதா இல்லை தங்கம்என்னை பைத்தியம் சொல்லுறீங்களா, நானே ஒத்துகிறேன் உங்க டாலிநயனுவை என்ற மாதாஜினு நம்பினேன்ல்ல நான் ஒரு பைத்தியம் தான் , இப்போ சந்தோசமா.
அப்புறம் நான் சிக்கு ஷாம்பு , டெட்டோல் சோப் லாம் யூஸ் பண்ண மாட்டேன், என்ற வூட்டுக்காரு எனக்காக ஆசையா அஃப்ராடுல இருந்து வாங்கி வந்த ஷாம்பூ போட்டு உங்க எல்லோரையும் தலை முழுகிறேன். .
நான் ஏன்ல பொய் சொல்ல போறேன், என்ற ஆத்துக்காரர் ரெண்டு வருஷம் கழித்து ஒரு மாதம் முன்பு தான் தாயகம் திருப்பினார், நான் எந்த பியூட்டி திங்க்ஸும் யூஸ் பண்ண மாட்டேன், அதான் ஷாம்பூ வாங்கி தந்தார், அதுவே போதும் எனக்கு உங்களை தலை முழுக .என்னாலே சப்பானுல சாக்கிசான் கூப்பிட்டாக அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகன்னு கலர்கலரா ரீலா வுடறியே நர்முதங்கம். ஒன்னும் பிரச்சனை இல்லை நர்மு மரச்செக்கு நல்லெண்ணெய்தாறேன்.அதுல முழுகுங்க.ஆனா ஒன்னு நாங்க உன்னையே வுடறதா இல்லை தங்கம்
கதைல கரு இருக்கணும் தான், அதுக்கு இப்படியா ஆப்பு அடிக்கரறது பாவம் தானே அபயன் போங்க மாதாஜி போயி நல்லா பொங்கல் வச்சி அபயனை தோரணம் கட்டி முடிச்சிட்டு கூப்பிடுங்க.என்ன சொன்னாலும் ஹீரோ ஆர்மின்னாலே ஸ்மார்ட்டு தான்யா... பயபுள்ள கற்பூரமாட்டம் கப்னு பிடிச்சிருச்சு பாரு... இதுவே ஈரோயின் ஆர்மின்னா இன்னா ஆச்சு... ஏன் இப்படின்னு கேட்டு உசிர் எடுத்திருப்பாங்க. (பூ இல்லாத காரணத்தால என்ன வேணா அடிச்சு விடலாம்யா... கேக்க யாரும் கிடையாது வைஷுவ விட. அவங்கள விடுங்க டம்மி பீசு.) தங்கம் கதைன்னா கரு இருக்கணும். கரு இருந்தா ஆப்பு வைக்கணும்... இல்லைன்னா... அது... கதை இல்ல... சொதை.. ஹா ஹா ஹா
என் தலையில் தீயை வீசிபுட்டு பேச்ச பாருஐயோ நறுமு. என்ன இப்படி சொல்லிபுட்டீங்க. உங்க மேல சத்தியமா நான் ஹீரோ ஆர்மிதான்பா.... நம்புங்க.. ஐயகோ... என்ற இதயத்த உடைச்சு புட்டீயளே... உடைச்சுப் புட்டீயளே... நான் என்ன செய்வேன்... நீயா பேசினது நறுமு தங்கம் நீயா பேசினது.. தீயை வீசியது... என் செல்லம் தீயை வீசியது.... அவ்வ்்வ்
மாதாஜி தான் உங்களை வெறுப்பேத்த படம் அனுப்பினா, உடனே நீங்களும் அடுத்த கதையோட ஹீரோயின் படமானு கேக்குறீங்க, அவளவுதான் இந்த கதையோட ஹீரோயின் ஹார்மி குளோஸ்சா, நியாயமா பார்த்த நீங்க பொங்கணும், அப்போ நீங்க முடிவே பண்ணிடீங்களா இவங்க தான் உங்க ஹார்மி தலைவினு .டாலிநயணூ மிளிரோட போட்டோனு நினைச்சு அடுத்த கதையோட ஹீரோயின் போட்டோவ அனுப்பிட்டீங்க.அப்புடியே கதையோட தலைப்பு டீசரும் வெளியிட்டீங்கன்னா வைஸூ ஹாப்பியோ ஹாப்பி அண்ணாச்சி.
அச்சோ அச்சோ இப்புடி புரியாத பச்சப்புள்ளையா இருக்கியே நர்முதங்கம்.டாலிநயணூ சூசகமா ஹீரோயின் பக்கமாதான் இருக்கேனு தகவல் சொல்றாப்புல.ஏற்கனவே அவிக உன்றகிட்ட ஈரோபக்கம் தான். இருக்கேன்னு வாக்குவேற குடுத்தாப்புல.நீனு அவிகளை நம்பி நம்பி இந்த நிலமைக்கு போனதை மறந்துட்டியா!!. நல்லதுக்கு சொல்றேன் நம்புனா நம்பு இல்லைன்னா சட்டி சுட்டதடா கை விட்டதடான்னு மாறிருவ.ஏற்கனவே ஒருவிசை உனக்கு அப்புடியாச்சு.இதுல பயபுள்ளக்கு நாங்க குளோஸூன்னு குதூகலம்வேற.நல்லதுக்கே காலம் இல்லை. நாராயண! நாராயண! நாராயண!மாதாஜி தான் உங்களை வெறுப்பேத்த படம் அனுப்பினா, உடனே நீங்களும் அடுத்த கதையோட ஹீரோயின் படமானு கேக்குறீங்க, அவளவுதான் இந்த கதையோட ஹீரோயின் ஹார்மி குளோஸ்சா, நியாயமா பார்த்த நீங்க பொங்கணும், அப்போ நீங்க முடிவே பண்ணிடீங்களா இவங்க தான் உங்க ஹார்மி தலைவினு .
இதுல நான் கோமாளி ஹார்மினு சொன்னா பொங்கி வருது உங்களுக்கு .
சூப்பர்ல தங்கம்.அண்ணாச்சி கரக்டாதான் வாங்கி தந்து இருக்காப்புல.அந்த பியூட்டி பொருளை எல்லாம் டாலி கிட்ட குடுத்திட்டீங்களா? அதனாலதான் மேக்க்கப்போட்டு நானு ஹீரோயின் பக்கமுன்னு சொன்னாங்களா!!. என்னதான் வேற ஊரூ சாம்பூவ இருந்தாலும் நுரைதள்ளி மண்டைய சூடாக்கிரும்.நீங்க குளுகுளுன்னு மாறோனும் அதுக்கு மரச்செக்கு நல்லெண்ணெய்தான் பெஸ்ட்டு.நான் ஏன்ல பொய் சொல்ல போறேன், என்ற ஆத்துக்காரர் ரெண்டு வருஷம் கழித்து ஒரு மாதம் முன்பு தான் தாயகம் திருப்பினார், நான் எந்த பியூட்டி திங்க்ஸும் யூஸ் பண்ண மாட்டேன், அதான் ஷாம்பூ வாங்கி தந்தார், அதுவே போதும் எனக்கு உங்களை தலை முழுக .