All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
இன்னிக்கு எபிய படிச்சுட்டேன்.இதுக்கு நான் கருத்து சொல்லப்போறது இல்லை.வெள்ளிக்கிழமை டாலிநயணூ நம்மளை மறக்காம இருக்காங்களா? அப்புடிங்கிறதையும் அன்னிக்கு எபியையும் படிச்சிட்டு ஒருமைக்கா வந்து ஈரோவுக்கு பாயாசத்தை போடலாமா? படையலைப்போடலாமானு சொல்றேன்.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 
ilakkiyamani

Bronze Winner
nice update siva ma.aha ..ha milir kettathukku ok solli vittan ini yenna aga poguthunu theriyalaye... :cautious::cautious:madha ji rendu....epi appram sollamal....friday ud la solluvingalam...😘😘😜😜eagerly waiting that epi 😍😍
 
RPG

Bronze Winner
இல்லை கமெண்ட்ஸ் த்ரெட் இப்படி கதறி துடிக்குதே அப்படி என்ன தான் நடந்திருக்கும்ன்னு லைட்டா கடைசி ரெண்டு எபி தன படிச்சேன் முடியலை சத்தியமா சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😂😂😂😂😅😅😅😅😅😅😄😄😄😃😃😃😀😀😀😀😀 மாதாஜி நான் ரேபிஸ்ட்ன்னு சொன்னா உங்களால தாள முடியாது உங்க ஆர்மி பொங்கும் சோ நான் உங்களுக்கு புரியிற மாதிரி உங்க பாஷையிலேயே சொல்லறேன்....

ஏண்டா நாதாரி என் தலைவியால நீ ஒருமுறை கெட்டு போனதுக்கே உனக்கு பாவம் பார்த்து வாழ்க்கை கொடுத்து போனா போகட்டும்ன்னு என் தலைவி உன்னை கூட வச்சி இருந்தா ஆனா நீ என்னன்னா ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் பறந்து பறந்து போய் ரேப் பண்ணிட்டு அச்சோ சாரி மாதாஜி இனி அப்படி சொல்ல மாட்டேன் அதான் டா நாடு நாடா பறந்து பறந்து கெட்டு போய் வரியே உனக்கு கொஞ்சம் கூட வெக்கமா இல்லை.. ச்சை என்ன பிறவி டா நீ இதுல என்னமோ நீ கற்புக்கரசன் மாதிரி சீனை போட்டு ஊரையே உன் பக்கம் வளைக்க பார்க்கிறியே உன்னை..... டேய் குடிகாரா இந்த முறை ரேப்... சாரி சாரி சாரி மாதாஜி தெரியாம வாயில வந்துடுச்சி இன்னொருமுறை வராது.... சரி நீ சொல்லுடா இந்த முறை கெட்டு போனப்போ எத்தனை பாட்டில் உள்ள போச்சு:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:

சரி அதுகூட ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும் என் தலைவிக்கு முன்ன நீ கெட்டு போனதை பெருசு படுத்தாம நான் உன்ன மன்னிசிடுறேன் ஆனா இந்த முறை நீ கெட்டு போனதால ஆத்வி சாத்விக்கு தங்கச்சி தம்பி வந்ததாவது உனக்கு தெரியுமா தெரியாதா :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:இந்த கேள்விக்கு நீ பதில் சொல்லு நான் பேசாம போயிடுறேன் (promise)

இல்லை ஒருவேளை நீ கெட்டு போனதே உனக்கு தெரியாதுன்னு சொல்ல போறியா..??😱😱😱😱😱😱😱😱😱😱😱😱 @sivanayani
உங்களை நம்ப முடியாது உங்க ஹீரோவை காப்பாத்த எப்படியும் அடிச்சி விடுவீங்கன்னு தெரியும் எனக்கு... ஆனா என் தலைவி வாழ்கையை பாழாகினதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க... ஒரு பெண்ணோட வாழ்க்கையில கபடி ஆடுற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தா.. பெண் சாபம் பொல்லாதது தெரியுமா:smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:

என் தலைவி எவ்ளோ கனவோடு, மனக்கோட்டை கட்டி பிறந்த நாளை எதிர்பார்த்தா நீங்க எல்லாத்தையும் சரிச்சி உட்டுட்டு இங்க அந்த நாதாரிக்கு முட்டு குடுத்துட்டு இருக்கீங்களா :smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:

:smiley58::smiley58::smiley58::smiley58:நான் நல்லபடியா சொல்றேன் ஒழுங்கா ஆதவி சாத்விக்கு ஒரு நல்ல அப்பாவை கொண்டு வாங்க with basic knowledge... அது ரொம்ப முக்கியம்

( மாதாஜி கொஞ்சம் உங்க காதை கொடுங்க நாம பேசுறதை யாராவது ஒட்டு கேட்டுட போறாங்க.....👂👂பாருங்க இந்த முறை நான் உங்க ஹீரோவை முட்டாள்ன்னு சொல்லவே இல்லை)
 
Banumathi Balachandran

Well-known member

என்ன என்னமோ சொல்லி இருக்கீங்களே இதெல்லாம் உண்மையா நயனிமா எங்கே போனீர்கள் பதில் சொல்லுங்க
 
Hanza

Bronze Winner
Acho pawam namma hero… yean Nayani ma Yean…. Ippadi ivanukku adukkadukka sodhanaigalai kodukkureenga??? 🤨🤨🤨🤨 NEENGA HERO TORTURING ARMY HEAD 😏😏😏

ivan edho oru trap la matti irukkan Germany la vechi… may be oru girl matter ah irukkum… ivan unconscious aah irukkum podhu ivanukku edhira conspiracy nadanthu irukku…

Milir sonna purinjikkuwala??? Again Drumstick tree la eri Drum vaasichira matta??? 🤧🤧🤧🤧

Enakkoru doubt…… Vidhulan Germany and Swiss ponathu December la thane… (Milir yosippa adutha varudam vara innum sila thinangale nu) One month and 2 weeks… appo February thane varum… But neenga March nu pottu irukkeengale 🧐🧐🧐🧐
roflphotos-dot-com-photo-comments-20190403145657.jpg
 
sivanayani

விஜயமலர்
தங்கம் உங்களுக்கு என்ற இதயப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ மகாதேவர் அருள்புரியட்டும் தங்கம்.:smiley35::smiley32:
நன்றி நன்றி நன்றி தங்கம். என் மக கிட்ட சொல்லிட்டேன். நன்றின்னு சொன்னாங்க வைஷு :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
எல்லா வளமும் நலமும் பெற்று அனைத்து தெய்வகளின் ஆசியோடும், நல்ல உள்ளங்கள் ஆசியோடும், பெயரும், புகழும் பெற்று சிறப்போடு வாழவேண்டும் என்று மனதார கடவுளை பிராத்திக்கின்றேன். 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
உங்கள் அன்பு மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாதாஜி 💐💐💐💐💐.
சோ ச்வீட். நன்றி நறுமு. மகள் கிட்ட சொல்லிடுறேன் :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
வைத்தியர்கிட்ட போனா உடம்புக்கு என்னபண்ணுதுன்னு கேட்டு வைத்தியம் பாப்பாரு.கட்டடம் கட்றவங்கிட்ட போனா எப்புடி என்னான்னு விருப்பத்தைக் கேட்டு கட்டித்தருவாரு.வண்டி ஓட்றவங்கிட்ட போனா எங்கிட்டு போறதுன்னு கேட்டு சரியான இடத்துல இறக்கிவுடுவாப்புல.உங்க ஈரோ ஆர்மிபோல தானா நினைச்சுக்காம என்ன ஏது எப்புடி ஏன் எவ்வாறுன்னு விளக்கம் கேட்டு அதுக்கு தகுந்த மாதிரி தீர்வு கண்டுபிடிப்போம்.உங்கமாதிரியா எடுத்தோம் கவிழ்தோமுன்னு இருக்கமாட்டோம்.ஹிரோயின் ஆர்மி கெத்துங்கோ.😎😎😎😎😎😎😎😎😎😎பூ இல்லைன்னா உங்களுக்கு தகிரியம் ஜாஸ்தியா போச்சு.இதுல நானு டம்மி பீஸா?!. வேண்டா நயணூடாலி நர்முவோட சேந்து ரொம்ப ஊர் சுத்தி ஆகிட்டீங்க.பின்விளைவுகள் படுமோசமா இருக்குமுன்னு சொல்லிக்கிறேன்.📌📌📍📌📍📍📌📌📍📍📎📎🖇🖇✂✂✂✂✂✂✂
ஹா ஹா ஹா.... ஆமா... இந்த ஈரோயின் ஆர்மிக்கு மூச்ச பிடிச்ச பேச மட்டும்தான் தெரியும்ங்கிறத இன்னிக்குத்தான்யா பாக்கிறேன். ஐயோ.. என்னால சிப்ப அடக்க முடியலயே முடியலயே... இருங்க ஒரு சோடா குடிங்க... அப்புறம் மயங்கி கியங்கி விழுந்திடப் போறீங்க.. :smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11::smiley53::smiley53::smiley53::smiley53:
 
Top