All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ மிளிரோட போட்டோனு நினைச்சு அடுத்த கதையோட ஹீரோயின் போட்டோவ அனுப்பிட்டீங்க.அப்புடியே கதையோட தலைப்பு டீசரும் வெளியிட்டீங்கன்னா வைஸூ ஹாப்பியோ ஹாப்பி அண்ணாச்சி.😍😍😍😍😍😍😂😂😂😂😂
யோவ்... உங்க ஈரோயின் எல்லாமே அப்படித்தான்யா இருக்கும்... ஹா ஹா ஹா :smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
நான் ஏன்ல பொய் சொல்ல போறேன், என்ற ஆத்துக்காரர் ரெண்டு வருஷம் கழித்து ஒரு மாதம் முன்பு தான் தாயகம் திருப்பினார், நான் எந்த பியூட்டி திங்க்ஸும் யூஸ் பண்ண மாட்டேன், அதான் ஷாம்பூ வாங்கி தந்தார், அதுவே போதும் எனக்கு உங்களை தலை முழுக 🙏🙏🙏.
நறுமு... அந்த ஷம்புவ நம்ம வைஷுக்காக எல்லாம் வேஸ்ட் ஆக்கப்படாது. கலனா கடைல போயி ஒரு ரூபாய்க்கு கேட்டா ஒரு ஷம்பு பாக்கட் கொடுப்பான். அதுவே போதும்பா...:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
கதைல கரு இருக்கணும் தான், அதுக்கு இப்படியா ஆப்பு அடிக்கரறது பாவம் தானே அபயன் 🥺🥺🥺போங்க மாதாஜி போயி நல்லா பொங்கல் வச்சி அபயனை தோரணம் கட்டி முடிச்சிட்டு கூப்பிடுங்க.
நான் போறேன்
போகாதே போகாதே... என் நறுமுகையே.... பொல்லாத சொப்பனம் தான் நானும் கண்டேன்... போகாதே போகாதே என் நர்மு குட்டி... ஈரோயின் ஆ ர்மிகூடச் சேர நானும் கண்டேன் :love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
என் தலையில் தீயை வீசிபுட்டு பேச்ச பாரு 😡😡😡
நம்பி மோசம் போனது போதும் 😭😭😭😭.
இனி உங்களை நம்ப மாட்டேன். 😠😠😠😠😠.என் மேல சத்தியமா ஐயோ 😠😠😠
View attachment 30372.
நர்மு... டாலு... பப்ளி குட்டி.... புச்சி குட்டி.... செல்ல குட்டி... அப்பு குட்டி... அம்மு குட்டி... கோச்சுகிட்டா மூக்கு வளரும்னு அப்பத்தா சொன்னாங்க... கோச்சுக்கக் கூடாது... ஓக்கே... நான் உங்க பக்கம்தான்பா...ந ம்புங்க. வெறித்தனமான ஹீரோ ஆர்மிபா நானு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி தான் உங்களை வெறுப்பேத்த 🐒படம் அனுப்பினா, உடனே நீங்களும் அடுத்த கதையோட ஹீரோயின் படமானு கேக்குறீங்க, அவளவுதான் இந்த கதையோட ஹீரோயின் ஹார்மி குளோஸ்சா, நியாயமா பார்த்த நீங்க பொங்கணும், அப்போ நீங்க முடிவே பண்ணிடீங்களா 🐒இவங்க தான் உங்க ஹார்மி தலைவினு 😄😄😄.
இதுல நான் கோமாளி ஹார்மினு சொன்னா பொங்கி வருது உங்களுக்கு 🤭🤭.
அதில்ல... அவங்க ஈரோயின் ஆர்மிங்கிறத மறந்துபோயி, அடுத்த ஈரோயினான்ன வேற கேட்டுட்டாங்க. எனக்கு சிரிப்போ சிரிப்பு நருமு.. ஹா ஹா ஹா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அச்சோ அச்சோ இப்புடி புரியாத பச்சப்புள்ளையா இருக்கியே நர்முதங்கம்.டாலிநயணூ சூசகமா ஹீரோயின் பக்கமாதான் இருக்கேனு தகவல் சொல்றாப்புல.ஏற்கனவே அவிக உன்றகிட்ட ஈரோபக்கம் தான். இருக்கேன்னு வாக்குவேற குடுத்தாப்புல.நீனு அவிகளை நம்பி நம்பி 😭😭😭இந்த நிலமைக்கு போனதை மறந்துட்டியா!!. நல்லதுக்கு சொல்றேன் நம்புனா நம்பு இல்லைன்னா சட்டி சுட்டதடா கை விட்டதடான்னு மாறிருவ.ஏற்கனவே ஒருவிசை உனக்கு அப்புடியாச்சு.இதுல பயபுள்ளக்கு நாங்க குளோஸூன்னு குதூகலம்வேற.நல்லதுக்கே காலம் இல்லை. நாராயண! நாராயண! நாராயண!
யோவ் இததத்தான்யா விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலைங்கிறது... நான் அனுப்பினது ஈரோயின்... ஹீரோக்கு இந்த படமா அனுப்பியிருப்பேன்... ஹீரோன்னா இது
30379
 

sivanayani

விஜயமலர்
இன்னிக்கு எபிய படிச்சுட்டேன்.இதுக்கு நான் கருத்து சொல்லப்போறது இல்லை.வெள்ளிக்கிழமை டாலிநயணூ நம்மளை மறக்காம இருக்காங்களா? அப்புடிங்கிறதையும் அன்னிக்கு எபியையும் படிச்சிட்டு ஒருமைக்கா வந்து ஈரோவுக்கு பாயாசத்தை போடலாமா? படையலைப்போடலாமானு சொல்றேன்.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
எலே... ஈரோயினுக்க என்ன வேணா போடுங்க. என்ற ஹீரோக்கு ஏதாச்சும் போட்டீங்க... அப்புறம் சங்குதான் :mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
nice update siva ma.aha ..ha milir kettathukku ok solli vittan ini yenna aga poguthunu theriyalaye... :cautious::cautious:madha ji rendu....epi appram sollamal....friday ud la solluvingalam...😘😘😜😜eagerly waiting that epi 😍😍
ஹா ஹா குசும்பப் பாரு... பிச்சுபுடுவேன் பிச்சு... அதெல்லாம் டிவி சீரியல் போல இழுத்துத்தான் சொல்லுவோமாக்கும் :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
paavam sis avangala pirichidathinga.... yen vithulann milir porenu sonathuku ok solran:cry::cry::cry:
அப்பதானே நிம்மதியா இருக்கலாம் பொண்டாட்டி தொல்லை இல்லாம. என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா ஜனகராஜ் போல:giggle::giggle::giggle::giggle::giggle::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top