All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Nalla poikitu iruntha life la enna sister ipadi agiduchi.... Vithalnuku ena problem milir pakarapo varuthama iruku innum evlo kashtam anupavikanumo....
இதுக்கே வருத்தப்பட்டா எப்படி. இன்னும் எம்பிட்டிருக்கு. காத்திருங்க... என்ககு சங்கு ஊதுறதுக்கு வாய்ப்ப கொடுப்பேன்:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Apdi enne parcel abhaya vandhuchu unaku:unsure::unsure::unsure:ipdi suspense mela suspense ah iruke🥵🥵🥵🥵naanga romba avala edhirpatha bday ya sonna madhriye aappu vachu thaakiteengale idhu nyayama ji:smiley47:
யோவ் இத்துணூண்டு ஆப்பு வச்சதுக்கேயா இம்பிட்டு அழுகை. சின்னபுள்ளத்தனமால இருக்கு. இன்னும் எம்பிட்டிருக்கு நீங்க வேற:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
திரும்பவும் அதே தப்பு. பாதில வுட்டு போட்டு போறது.ஏன்டா டேய் திருந்தவே மாட்டியா?.பார்சலுல அணுகுண்டே வச்சு டாலிநயணூ அனுப்பியிருக்கட்டும்.மிளிரூ உதவி பண்றேனு சொல்லும்போது மேட்டரென்னான்னு சொல்லாம எஸ்கேப் ஆகறே? அப்ப உன்ற காதல்மேல நம்பிக்கையில்லை.இதுல துரைவேற மைலவ் மைசோல்லுன்னு இங்கிலிபீஸூலதான் பினாத்தறான்.டேய் வைரமே உனக்கு கிடைச்சாலும் கண்ணாடிக்கல்லாதான் நினைப்பியோ?.மொதல்ல சொல்லு அப்பால மிளிரூ எடுக்கிற முடிவுக்குதக்கன நில்லு.வந்துட்டான் சிலுப்பட்ட மண்டையன் நானும் ஈரோதானுன்னு.சொல்லலை உன்னைய 🔪🔪🔪🔪🔪🗡🗡🗡🗡 கதம் கதம்தான் தம்பிறீ....
வாய்ப்பு கிடைச்சா சந்தில சிந்து பாடிருவீயளா... அவன் எதுக்கு அவளை விட்டு ஒதுங்கிறான்னு தெரியுமா... தெரியுமா... ஏன்னா.... (என்ன... அடுத்த சீன் என்னன்னு சொல்லிருவேன்ன பாத்தீயளாக்கும். பிச்சுபூடுவேன் பிச்சு):smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
😠😠😠😠😠 திரிசடை என்ன ரொம்ப பரிதாபமோ 😡😡😡😡, ஓவரா துள்ளுற உன்ற பரதநாட்டியம் எல்லாம் உன்ற டாலிநயனுகிட்ட ஆடி காட்டு ரசிப்பாங்க,....
கோமாளி ஹார்மிக்கு பெர கூட ஊரு படியா வைக்க தெரியல, கத்தரிக்காய்🍆, தக்காளி 🍅பேரிக்காய்🍐, கேரட்🥕, பீட்ரூட், பச்சை மிளகாய்னு காய் கறி வியாபாரம் பண்ணிட்டு 😠😠😠.
ஒரு விஷயம் நானும் தல தீவிர ரசிகை தான்ல என்னை மர்கயா பண்ணாலும் கெத்தா வாங்கிபேன் எனக்கு ஒன்னும் பயம் இல்லை 😡😡😡.
திரிசடை நீ இப்படியே எடக்கு மடக்கு பன்னிட்டு இருந்தனா View attachment 30362
ஹா ஹா ஹா.... சத்தியமா என்னால சிரிப்படக்க டியல நருமு... யோவ் இது கதைத் திரியா, இல்லை காய்கறி வியாபாரத் திரியா... ஒரே காய்கறியா கிடக்குயா... ஹா ாஹ ஹா:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
super update siva ma...appadi yenna parcell..ah kundu anuppi irukkinga siva ma...payapulla eppadi penathikittu kidakkiraan...!mmmm.. :unsure::unsure:ava dhan ketkiralla...yenna problem nu...ivan avakitta solla vendiyathu dhaney..ivanukku milir mel nambbikai illaya ...acho...cover la yenna irukkunu sollama mandaya kayaviduringappa...:rolleyes::rolleyes::rolleyes:
எப்படியோ அவன் சட்ட கிழியிறது உறுதி... அத சீக்கிறமா ஏன் கிழிக்கணும்... அதுதான்... இன்னும் இரண்டு எபி முடிய முழு சட்டையையும் கிழிச்சு தோரணம் போட்டிரலாம்... காத்திருங்க. :smile1::smile1::smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ நம்ம நர்முபேப்ஸூக்கு என்னமோ ஆயிப்போச்சி?!. ஓடியாங்க ஓடியாங்க சீக்கிரமா!. நாலு எலுமிச்சபழம் டொட்டாலு சோப்பு ஒன்னு ஒரு லாரி வழியா தண்ணி அப்பறம் சிக்குசாம்பூ ஒருடப்பா ஒரு புரூஸூம் சேத்தி கொண்டாங்க. பயபுள்ள நல்லா இருந்துச்சு.நீங்க விதுலனை வச்சு செஞ்சதுல யாரும் வேண்டாமுன்னு பரம்படிச்ச வயலுல போயி உருளுதண்டம் போட்டுட்டு கெத்தா நிப்பேன்னு இப்புடி கொத்தா அழுக்கப்பிட்டு வந்து கப்படிச்சு நிக்கறாப்புல.விரசா வந்தீங்கன்னா பயபுள்ளைய கழுவி நம்ம நர்முதங்கமா மாத்திறலாம்.சூர்ப்பநகை திரிசடைன்னு வித்தியாசமா ராமாயணகாலப் பேரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காப்புல. அந்த நாலு 🍋🍋🍋🍋 பழத்தை உச்சியிலவச்சு தேச்சு தெளியவச்சிறலாம். ஸ்ப்பா நிம்மதியா இருக்கு.டாலிகிட்ட வுட்டாச்சு அவிக பாத்துப்பாங்க.:love::love::smiley11::smiley11::smiley2::smiley2:
யோவ் சேரிற கூட்டம் இப்படி இருந்தா ஆகாம என்னாகும். ஆனாலும் நம்ம நறுமு இம்பிட்டு நாளும் தாக்கு பிடிச்சதே பெரிய காரியம்... எதையும் தாங்கும் இதையம்பா அவங்களுக்கு:p:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
vithulan trip pona idathula ethavathu thapu panintana illai antha mathiri sikka vaikka pattaana enna nadanthirunthalum milir kitts sollama avalai alaiya vidarathu sari illai... ivanoda nadavadikkai avalai thunba paduthumnu therinnjum eppadi intha mathiri nadanthukuran😠
மிக சரியா சொன்னீங்க. ஆனா அவன் நிலைமை அப்படியா இருக்கே. சிலதை சட்டுன்னு சொல்ல முடியும். சிலதை சொல்ல முடியாதில்லயைா. அதற்கும் நேரம் காலம் வேணுமே. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
விதுலன் என்ன தப்பு பண்ணினான். பாவம் அவனை ரொம்ப படுத்துகிறேங்க சகி. சேர்த்து வைங்க சகி.
தப்பு பண்ணினது அவன்பா... மீ பாவம். எனக்கு ஒன்னும் தெரியாது. பச்ச மண்ணு:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்னை பைத்தியம் சொல்லுறீங்களா, நானே ஒத்துகிறேன் உங்க டாலிநயனுவை என்ற மாதாஜினு நம்பினேன்ல்ல நான் ஒரு பைத்தியம் தான் , இப்போ சந்தோசமா.🥺🥺
அப்புறம் நான் சிக்கு ஷாம்பு , டெட்டோல் சோப் லாம் யூஸ் பண்ண மாட்டேன், என்ற வூட்டுக்காரு எனக்காக ஆசையா அஃப்ராடுல இருந்து வாங்கி வந்த ஷாம்பூ போட்டு உங்க எல்லோரையும் தலை முழுகிறேன். 😫😫😫😫😫😫😫😫.
நருமு... ஹா ஹா ஹா.... வயிறு வலிக்குதுயா எனக்கு. ஹா ஹா ஹா... ஆமா... நீங்க தலை முழுகுங்க... ஆனா நாங்க முழுக மாட்டோமே.... ஹாஹாஹா😋😋😋😋😙😙😙😙😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
 

Vaishanika

Bronze Winner
உங்களுக்கும் உரித்தாகட்டும் இன்னிக்குத்தான் என்ற பொண்ணோட பிறந்த நாளும்... ஆகஸ்ட் 15 :love::love::love::love::love:
தங்கம் உங்களுக்கு என்ற இதயப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ மகாதேவர் அருள்புரியட்டும் தங்கம்.:smiley35::smiley32:
 
Top