Narmadha
Bronze Winner
திரிசடை என்ன ரொம்ப பரிதாபமோ , ஓவரா துள்ளுற உன்ற பரதநாட்டியம் எல்லாம் உன்ற டாலிநயனுகிட்ட ஆடி காட்டு ரசிப்பாங்க,....எலேய் தல ரசிகர் இதைப்பாத்த நீ மர்கயாதான்.தீஞ்சுபோய் சுட்டாலும் தலமட்டும் தனியா வெளேருன்னு தெரியறாப்புல..சுட்டுட்டு சுண்ணாம்பு அடிச்சியோ? ஏம்மா தக்காளி இல்லை இல்லை இது பூபூ பயன்படுத்துவாப்புல.ஆங் ஏம்மா கத்திரிக்காய் கொஞ்சூண்டு பா சத்துக்கு திரிசடைஅரக்கி பேரா?!. அப்ப நெறைய பாசத்துக்கு என்னபேரோ?!. டாலிநயணூ உங்களை நர்மு ரொம்ப நம்பீ அடிவாங்கிட்டாப்புல.பட்டப்பேரெல்லாம் பலமா வக்கிறாப்புல.அதனால மிளிரூகிட்ட சொல்லி உங்க விதுலனை குட்டியூண்டு காப்பாத்தி வுட்றுங்க.பொழச்சுபோகட்டும்.இல்லைன்னா நர்முதங்கம் உங்களை அரக்கிதலைவிங்கற பட்டத்தை கொடுத்துருவாப்புல.வந்தவேலை சிறப்பாக முடிஞ்சது.நாராயண!. நாராயண!.ஜாலிஜாலிஜாலி
கோமாளி ஹார்மிக்கு பெர கூட ஊரு படியா வைக்க தெரியல, கத்தரிக்காய், தக்காளி பேரிக்காய், கேரட், பீட்ரூட், பச்சை மிளகாய்னு காய் கறி வியாபாரம் பண்ணிட்டு .
ஒரு விஷயம் நானும் தல தீவிர ரசிகை தான்ல என்னை மர்கயா பண்ணாலும் கெத்தா வாங்கிபேன் எனக்கு ஒன்னும் பயம் இல்லை .
திரிசடை நீ இப்படியே எடக்கு மடக்கு பன்னிட்டு இருந்தனா