All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
எல்லா நண்பிகளுக்கும் 75 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.💞💞💞🌸🌸🌸🌺🌺🌺🌹🌹🌹🌹
உங்களுக்கும் உரித்தாகட்டும் இன்னிக்குத்தான் என்ற பொண்ணோட பிறந்த நாளும்... ஆகஸ்ட் 15 :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி பூ சிஸ்டர் சொல்லுறது உண்மை தானே, நீங்க உண்மையா ஹீரோயின் ஹார்மி தான், அதான் அபயனை வச்சு செஞ்சது எல்லாம் பத்தாதுனு இப்போ அவனை காலி பண்ணவே முடிவு பண்ணிட்டீங்க, 🥺🥺🥺🥺🥺🥺🥺இனி உங்ககூட சப்போர்ட் பண்ண வர மாட்டேன்.
இனி நீங்களும் எனக்கு எனிமி தான் உங்களையும் இனி வச்சி செய்வோம் ஹீரோ ஹார்மினு மறந்துடாதீங்க 😡😡😡😡

இதற்கு பிறகும் நான் ஹீரோ ஹார்மி தான் ஆத்தா மேல சத்தியமா, ஆயா மேல சத்தியமா, கற்பூரம் -சாம்பூரணி -மெழுகுவர்த்தி சத்தியமானு பாட்டு படிச்சீங்க நடக்கும் விபரீதத்திற்கு ஹீரோ ஹார்மி பொறுப்பாகாது. 😡😡😡😡😡😡.

Good bye மாதாஜி.
😭😭😭😭😭.
ஐயோ நறுமு. என்ன இப்படி சொல்லிபுட்டீங்க. உங்க மேல சத்தியமா நான் ஹீரோ ஆர்மிதான்பா.... நம்புங்க.. ஐயகோ... என்ற இதயத்த உடைச்சு புட்டீயளே... உடைச்சுப் புட்டீயளே... நான் என்ன செய்வேன்... நீயா பேசினது நறுமு தங்கம் நீயா பேசினது.. தீயை வீசியது... என் செல்லம் தீயை வீசியது.... அவ்வ்்வ்:smiley8::smiley8::smiley8::smiley8::smiley11::smiley11::smiley11::smiley11::D:D:D:D:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
அச்சோ நான் என்னான்னு சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன.ஒரே குஜாலா இருக்கே.நர்முதங்கம் ஊரைத்தெரிஞ்சுகிட்டயே உலகம் புரிஞ்சுகிட்டையே.வைஸூ ஹாப்பியோ ஹாப்பி அண்ணாச்சி. :smiley11::smiley8::smiley57::smiley57::smiley57:வாலே வாலே ஜெகஜோதியா நாலே.உன்ற மாதாஜிக்கு ரிவிட்டூ.நானு ஹாப்பில அப்பீட்டூ.ஹாஹாஹாஹ்ஹா
எலே கொண்ணு பெடலெடுத்திருவேன் சாக்கிறதை. நான் நறுமு பக்கம்தான். ஹீரோ பக்கம்தான். அத கடவுள் நினைச்சா கூட மாத்த முடியாதுல:p:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ அனகோண்டாவ எனக்கு அனுப்ப ப்ளான்பண்ணி நர்முதங்கத்துக்கு அனுப்பீட்டீங்களே!!!. :smiley27:
யோவ் நறுமுக்கு என்ற உசிர அணுப்புவேன்.. ஆனா ஈரோயினுக்க வால் பிடிக்கிறவயளுக்கு அணுகொண்டா ரட்டில் ஸ்னேக் எல்லாம் அனுப்புவேன் சாக்கிறதை. 30369
 

sivanayani

விஜயமலர்
எதே திருவிழாவுல விப்பாங்களே பொம்மைரயிலு பொம்மைபிளேனையா சொல்றீங்க.கடல்அலைன்னு பேப்பருல எழுதிவச்சு மிதிப்பானா இருக்கும்.இமயமலைக்கும் மண்ணுமேட்டுக்கும் கனக்ஷன் குடுக்கிறீங்களோ?. ஆந்திர ஹீரோ பாலகிருஷ்னா பாத்தா உங்க. ஈரோ டர்ர்ர்ர்ர்.ஒரு ஆளை அனுப்பரோசனை பண்ணுனேனு சொன்னீங்களே அது இதுவான்னு🐒பாருங்க டாலி:smiley11::smiley11::smiley11:
என்னல... ரொம்ப ஓவரா போகுது.... பிச்சுபுடுவேன் பிச்சு.... அபயவிதுலன்னா அம்பிட்டு இளக்காரமா போச்சா... மவளே... சட்ணி வச்சு அரைச்சு குடிச்சிருவேன் சாக்கிறதை... உங்க ஈரோயின்தான் 30370
 

sivanayani

விஜயமலர்
அப்படி என்ன பெரிய பிரச்சினையில் அவனை கோர்த்து விட்டீர்கள் நயனிமா யோசித்து யோசித்து மூளை சூடாகுது
இன்னா அவசரம்யா. கொஞ்சம் பொருத்துக்கங்க. எனக்கு சங்கு ஊதுவீங்க:smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
கடைசி வார்னிங் சூர்ப்பனகை😈😈, இனொரு முறை இப்படி என்ற ஹீரோவை வசை பாடினால் மூக்கில் இருந்து தக்காளி சட்டினி தான் வரும் 👃👃👃👃👃👊👊👊👊.
அதான் மாதாஜி, மும்தாஜினு சப்போர்ட் பண்ணதுக்கு என்னை ஏமாத்திட்டாங்கல்ல🥺🥺🥺🥺 இனி உங்க கோமாளி கூட்டணி புகழ் வளர்த்திட வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
இனி நீங்க யாரும் எனக்கு வேண்டாம், வேண்டாம், வேண்டாம் View attachment 30351
தெய்வமே... என்ன தெய்வமே இது... இப்படிலாம் சட்டுன்ன சொல்லப்படாது. என்ற மனசு வெடிச்சிராது... நான் சத்தியமா உங்க ஆளுதான்பா... நம்பங்க :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Kadasile nambala loosu aakittanga avvv ennama ipdi panreengalema :smiley45:
அப்போ அதுக்குத்தானா... ஹா ஹா ஹா என்ற வாசகியளா இருக்கீங்க... வேற எத எதிர்பார்கக் முடியும்... ஐயோ ஐயோ:love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
போயா யோவ் யாரும் எனக்கு வேண்டாம் 😠😠😠😠😠😠😠.
தலை படத்தை அடுப்புல சுட்டேன், என்னமா கரி பூசி கெத்தா இருக்காரு பாரு 😠😠😠😠😠😠😠😠.
உன்னை இனி திரிசடைனு நல்ல அரக்கி பட்டம் குடுத்து கூப்பிடுறேன், ஏன்னா கொஞ்சம் பாசம் உன் மேல ஓட்டிட்டு இருக்கறதால தான் 😠😠😠.
ஹா ஹா பலமா சிரிச்சிட்டேன் நறுமு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top