All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
எலேய் தல ரசிகர் இதைப்பாத்த நீ மர்கயாதான்.தீஞ்சுபோய் சுட்டாலும் தலமட்டும் தனியா வெளேருன்னு தெரியறாப்புல..சுட்டுட்டு சுண்ணாம்பு அடிச்சியோ? ஏம்மா தக்காளி இல்லை இல்லை இது பூபூ பயன்படுத்துவாப்புல.ஆங் ஏம்மா கத்திரிக்காய்🍆🍆🍆🍆🍆🍆 கொஞ்சூண்டு பா சத்துக்கு திரிசடைஅரக்கி பேரா?!. அப்ப நெறைய பாசத்துக்கு என்னபேரோ?!. டாலிநயணூ உங்களை நர்மு ரொம்ப நம்பீ அடிவாங்கிட்டாப்புல.பட்டப்பேரெல்லாம் பலமா வக்கிறாப்புல.அதனால மிளிரூகிட்ட சொல்லி உங்க விதுலனை குட்டியூண்டு காப்பாத்தி வுட்றுங்க.பொழச்சுபோகட்டும்.இல்லைன்னா நர்முதங்கம் உங்களை அரக்கிதலைவிங்கற பட்டத்தை கொடுத்துருவாப்புல.வந்தவேலை சிறப்பாக முடிஞ்சது.நாராயண!. நாராயண!.😍😍😍:smiley57::smiley57::smiley57::smiley8::smiley11:ஜாலிஜாலிஜாலி
😠😠😠😠😠 திரிசடை என்ன ரொம்ப பரிதாபமோ 😡😡😡😡, ஓவரா துள்ளுற உன்ற பரதநாட்டியம் எல்லாம் உன்ற டாலிநயனுகிட்ட ஆடி காட்டு ரசிப்பாங்க,....
கோமாளி ஹார்மிக்கு பெர கூட ஊரு படியா வைக்க தெரியல, கத்தரிக்காய்🍆, தக்காளி 🍅பேரிக்காய்🍐, கேரட்🥕, பீட்ரூட், பச்சை மிளகாய்னு காய் கறி வியாபாரம் பண்ணிட்டு 😠😠😠.
ஒரு விஷயம் நானும் தல தீவிர ரசிகை தான்ல என்னை மர்கயா பண்ணாலும் கெத்தா வாங்கிபேன் எனக்கு ஒன்னும் பயம் இல்லை 😡😡😡.
திரிசடை நீ இப்படியே எடக்கு மடக்கு பன்னிட்டு இருந்தனா IMG_20141015_023631tamilnews11-740396.jpg
 

ilakkiyamani

Bronze Winner
super update siva ma...appadi yenna parcell..ah kundu anuppi irukkinga siva ma...payapulla eppadi penathikittu kidakkiraan...!mmmm.. :unsure::unsure:ava dhan ketkiralla...yenna problem nu...ivan avakitta solla vendiyathu dhaney..ivanukku milir mel nambbikai illaya ...acho...cover la yenna irukkunu sollama mandaya kayaviduringappa...:rolleyes::rolleyes::rolleyes:
 

Vaishanika

Bronze Winner
நல்லா சிரிங்க 😡😡😡, உங்களை மாதிரி சுயநலம் கொண்ட கூட்டத்தில் இருந்து தனித்து இருப்பது ஒரு கெத்து தான்லView attachment 30350
டாலிநயணூ நம்ம நர்முபேப்ஸூக்கு என்னமோ ஆயிப்போச்சி?!. ஓடியாங்க ஓடியாங்க சீக்கிரமா!. நாலு எலுமிச்சபழம் டொட்டாலு சோப்பு ஒன்னு ஒரு லாரி வழியா தண்ணி அப்பறம் சிக்குசாம்பூ ஒருடப்பா ஒரு புரூஸூம் சேத்தி கொண்டாங்க. பயபுள்ள நல்லா இருந்துச்சு.நீங்க விதுலனை வச்சு செஞ்சதுல யாரும் வேண்டாமுன்னு பரம்படிச்ச வயலுல போயி உருளுதண்டம் போட்டுட்டு கெத்தா நிப்பேன்னு இப்புடி கொத்தா அழுக்கப்பிட்டு வந்து கப்படிச்சு நிக்கறாப்புல.விரசா வந்தீங்கன்னா பயபுள்ளைய கழுவி நம்ம நர்முதங்கமா மாத்திறலாம்.சூர்ப்பநகை திரிசடைன்னு வித்தியாசமா ராமாயணகாலப் பேரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காப்புல. அந்த நாலு 🍋🍋🍋🍋 பழத்தை உச்சியிலவச்சு தேச்சு தெளியவச்சிறலாம். ஸ்ப்பா நிம்மதியா இருக்கு.டாலிகிட்ட வுட்டாச்சு அவிக பாத்துப்பாங்க.:love::love::smiley11::smiley11::smiley2::smiley2:
 

Uma shankar

Well-known member
vithulan trip pona idathula ethavathu thapu panintana illai antha mathiri sikka vaikka pattaana enna nadanthirunthalum milir kitts sollama avalai alaiya vidarathu sari illai... ivanoda nadavadikkai avalai thunba paduthumnu therinnjum eppadi intha mathiri nadanthukuran😠
 

Kalai karthi

Well-known member
விதுலன் என்ன தப்பு பண்ணினான். பாவம் அவனை ரொம்ப படுத்துகிறேங்க சகி. சேர்த்து வைங்க சகி.
 

Narmadha

Bronze Winner
டாலிநயணூ நம்ம நர்முபேப்ஸூக்கு என்னமோ ஆயிப்போச்சி?!. ஓடியாங்க ஓடியாங்க சீக்கிரமா!. நாலு எலுமிச்சபழம் டொட்டாலு சோப்பு ஒன்னு ஒரு லாரி வழியா தண்ணி அப்பறம் சிக்குசாம்பூ ஒருடப்பா ஒரு புரூஸூம் சேத்தி கொண்டாங்க. பயபுள்ள நல்லா இருந்துச்சு.நீங்க விதுலனை வச்சு செஞ்சதுல யாரும் வேண்டாமுன்னு பரம்படிச்ச வயலுல போயி உருளுதண்டம் போட்டுட்டு கெத்தா நிப்பேன்னு இப்புடி கொத்தா அழுக்கப்பிட்டு வந்து கப்படிச்சு நிக்கறாப்புல.விரசா வந்தீங்கன்னா பயபுள்ளைய கழுவி நம்ம நர்முதங்கமா மாத்திறலாம்.சூர்ப்பநகை திரிசடைன்னு வித்தியாசமா ராமாயணகாலப் பேரெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காப்புல. அந்த நாலு 🍋🍋🍋🍋 பழத்தை உச்சியிலவச்சு தேச்சு தெளியவச்சிறலாம். ஸ்ப்பா நிம்மதியா இருக்கு.டாலிகிட்ட வுட்டாச்சு அவிக பாத்துப்பாங்க.:love::love::smiley11::smiley11::smiley2::smiley2:
என்னை பைத்தியம் சொல்லுறீங்களா, நானே ஒத்துகிறேன் உங்க டாலிநயனுவை என்ற மாதாஜினு நம்பினேன்ல்ல நான் ஒரு பைத்தியம் தான் , இப்போ சந்தோசமா.🥺🥺
அப்புறம் நான் சிக்கு ஷாம்பு , டெட்டோல் சோப் லாம் யூஸ் பண்ண மாட்டேன், என்ற வூட்டுக்காரு எனக்காக ஆசையா அஃப்ராடுல இருந்து வாங்கி வந்த ஷாம்பூ போட்டு உங்க எல்லோரையும் தலை முழுகிறேன். 😫😫😫😫😫😫😫😫.
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி நான் கெஸ் பண்ணிட்டேன், ஐயோ கடவுளே எந்த நாதாரி பார்த்த வேலை இது, ஐயோ, ஐயோ 🥺🥺🥺🥺🥺😰😰😰😰😰, நோ நோ, மிளிர் எப்படி தாங்க போற தெரியலயே😭😭😭😭.
எவண்டா இதை செய்தது 😡😡😡😡
அவன் ராமன் டா அவனை போயி இராவணனா சித்தரிக்க போட்ட பிளானா, கண்டிப்பா அபயன் சுயநினைவோடு இருக்கும் போது இதை செய்து இருக்க முடியாது 🥺🥺🥺🥺🥺.
மிளிர் உன் கையில் தான் அபயன் உயிர் இருக்கு, நீ அவனை புரிந்து ஏற்காவிட்டால் கண்டிப்பா அவன் உயிர் துறந்து விடுவான்🥺🥺🥺🥺,😭😭😭😭😭😭.

மாதாஜி :smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:🤺🤺🤺🤺🤺🤺🤺🤺😡😡😡😡 உங்களை :smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:.

பிறந்தநாள், பிறந்தநாளுனு கூப்பாடு போடும் போதே பெரிசா ஆப்படிப்பிங்கனு கெஸ் போனோம், ஆனால் மொத்தமால்ல காலி பண்ணிட்டீங்க ஐயோ கடவுளே ஹீரோ ஹார்மியாலே தாங்க முடியலயே😭😭😭😭😭😭😭🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️.
என்ன சொன்னாலும் ஹீரோ ஆர்மின்னாலே ஸ்மார்ட்டு தான்யா... பயபுள்ள கற்பூரமாட்டம் கப்னு பிடிச்சிருச்சு பாரு... இதுவே ஈரோயின் ஆர்மின்னா இன்னா ஆச்சு... ஏன் இப்படின்னு கேட்டு உசிர் எடுத்திருப்பாங்க. (பூ இல்லாத காரணத்தால என்ன வேணா அடிச்சு விடலாம்யா... கேக்க யாரும் கிடையாது வைஷுவ விட. அவங்கள விடுங்க டம்மி பீசு.) தங்கம் கதைன்னா கரு இருக்கணும். கரு இருந்தா ஆப்பு வைக்கணும்... இல்லைன்னா... அது... கதை இல்ல... சொதை.. ஹா ஹா ஹா :smiley8::smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
அதான் தெளிவா தெரியுதே. நீங்க ஸ்மால் ஸ்ஸ்ஸ்ஸ்🐍🐍 உங்க மாதாஜி பிக்🐍🐍 ஸ்ஸ்ஸ்ஸூன்னு.:devilish::devilish::devilish: மகுடி வாசிக்கறவன கூட்டியாந்து கோணிப்பையில👜👜👜👜 உங்களை புடிச்சி அடைச்சு தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்புறேன்.
எலே.... வாய்தான் ஒரு முழத்துக்கு நீளமா இருக்கு. ஆனா பாம்பன்னா வழுக்கி விழுந்த கதைலாம் நமக்கு தெரியும்ல. ஒரு வாயில்லா ஜீவனப்பாத்து பொசுக்குன்னு விழுந்து காயப்பட்டுட்டு பேச்சப் பாரு பேச்ச.... கோணிப்பய, கேணிப்பயன்னு..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
நல்லா பாருங்க இதுக்கு பேர் தான் அக்மார்க் ஐஎஸ்ஐ முத்திரை குத்தின கலப்படம் இல்லா ஹீரோயின் ஆர்மின்னு பேர்.., உங்க ஜீரோவை எப்படி எல்லாம் சுக்கு நூறா கிழிச்சி கொளுத்தி உள்ளங்கையில வச்சி தூசியா ஊதி காத்தோட காத்தா கலக்க விடுறாங்க பாத்தீங்களா... ஆனா இன்னும் இங்க ஹீரோ ஆர்மின்னு ஒன்னு அவங்க வார்த்தை நம்பி சுத்திட்டு இருக்கிறதை நெனச்சா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

View attachment 30343
பூ வயிறு வலிக்குதுபா... ஹா ஹா ஹா... யோவ்... எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நீதி, நியாயம், உண்மை.. ஏன்னா...நாங்க ஹீரோ ஆர்மி.... கெத்துடா:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 
Top