All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
அச்சோ நான் என்னான்னு சொல்லுவேன் ஏதுன்னு சொல்லுவேன.ஒரே குஜாலா இருக்கே.நர்முதங்கம் ஊரைத்தெரிஞ்சுகிட்டயே உலகம் புரிஞ்சுகிட்டையே.வைஸூ ஹாப்பியோ ஹாப்பி அண்ணாச்சி. :smiley11::smiley8::smiley57::smiley57::smiley57:வாலே வாலே ஜெகஜோதியா நாலே.உன்ற மாதாஜிக்கு ரிவிட்டூ.நானு ஹாப்பில அப்பீட்டூ.ஹாஹாஹாஹ்ஹ
நல்லா சிரிங்க 😡😡😡, உங்களை மாதிரி சுயநலம் கொண்ட கூட்டத்தில் இருந்து தனித்து இருப்பது ஒரு கெத்து தான்லmassdialogue_3994b241-e9a7-4ea6-a96a-b951d345d1d7-b309e241-c552-47a4-9b38-16bdaeefcafa_atrbtd.jpg
 
Narmadha

Bronze Winner
உங்க நண்பனை அனுப்பிறது இருக்கட்டும்.அதை செத்த ஒத்திவச்சிட்டு எபிய படிச்சிட்டு வாலே.உன்ற மாதாஜி செமையா கும்மி அடிச்சிருக்காங்க உன்ற ஈரோவுக்கு.ஈரும்பேனும் பொறுக்கதான் வாயில சீப்பவச்சுகிட்டு சரிபட்டுவருவான்.வேற எதுக்கும் சரிபட்டு வரமாட்டான். நான் துள்ளலை உன்ற மாதாஜி தான் அவனை ஊசலாட உட்டுபுட்டாங்க.
கடைசி வார்னிங் சூர்ப்பனகை😈😈, இனொரு முறை இப்படி என்ற ஹீரோவை வசை பாடினால் மூக்கில் இருந்து தக்காளி சட்டினி தான் வரும் 👃👃👃👃👃👊👊👊👊.
அதான் மாதாஜி, மும்தாஜினு சப்போர்ட் பண்ணதுக்கு என்னை ஏமாத்திட்டாங்கல்ல🥺🥺🥺🥺 இனி உங்க கோமாளி கூட்டணி புகழ் வளர்த்திட வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
இனி நீங்க யாரும் எனக்கு வேண்டாம், வேண்டாம், வேண்டாம் massdialogue_093c6c93-ff71-4f04-894e-fc5ab4585da8-2f4325c5-8d9b-4430-a9a4-fb03c850e71f_cmprsd_40.jpg
 
Vaishanika

Bronze Winner
கடைசி வார்னிங் சூர்ப்பனகை😈😈, இனொரு முறை இப்படி என்ற ஹீரோவை வசை பாடினால் மூக்கில் இருந்து தக்காளி சட்டினி தான் வரும் 👃👃👃👃👃👊👊👊👊.
அதான் மாதாஜி, மும்தாஜினு சப்போர்ட் பண்ணதுக்கு என்னை ஏமாத்திட்டாங்கல்ல🥺🥺🥺🥺 இனி உங்க கோமாளி கூட்டணி புகழ் வளர்த்திட வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏
இனி நீங்க யாரும் எனக்கு வேண்டாம், வேண்டாம், வேண்டாம் View attachment 30351
எலேய் வேண்டாமா நாங்கெல்லாம் உனக்கு.உன்ற ஈரோவ ராவணன்ஆக்கிபுட்டாங்கன்னு புலம்புனியே நர்முதங்கம் அதுக்காக என்னைய அவனோட தங்கச்சியா மாத்தப் பாக்கதே.ஏற்கனவே உன்ற மாதாஜி என்னைய வள்ளி அக்கா பானுஅக்காவுக்கு எல்லாம் சூனியம் வச்சு என்றபக்கம் இழுத்துட்டேனு வதந்தி பரப்புறாங்க.நீங்கவேற மூக்குல தக்காளி🍅🍅🍅🍅🍅 சட்னியவர வச்சி கன்பார்ம் பண்ணிருவீங்கபோல.நர்முதங்கம் நானு டாலிநயணூகிட்ட சிபாரிசு பண்றேன் உன்ற ஈரோவ டேமேஜாகாமா காப்பாத்திவுடச் சொல்றேன்.விரக்தியாகதே தங்கம்.பூமேடம் பாய்விரிச்சி பாப்கார்னோடவந்து என்ஜாய் பண்றேன்னு சொன்னாப்புல.டோண்ட்😭😭😭😭😭 க்ரை நர்முபேப்ஸ்.நம்ம தலை பிச்சரை எங்க சுட்டீங்க. கெத்தா😎😎😎😎 இருக்காரூ.ஆனா நர்முபேப்ஸேதான் (இந்த பொட்ரோமாக்ஸ் லைட்டேதான் ) வேணும் இந்த சைட்டுக்கு.😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️🦁🦁🦁🦁🦁போல வாங்க தங்கம்.
 
போயா யோவ் யாரும் எனக்கு வேண்டாம் 😠😠😠😠😠😠😠.
தலை படத்தை அடுப்புல சுட்டேன், என்னமா கரி பூசி கெத்தா இருக்காரு பாரு 😠😠😠😠😠😠😠😠.
உன்னை இனி திரிசடைனு நல்ல அரக்கி பட்டம் குடுத்து கூப்பிடுறேன், ஏன்னா கொஞ்சம் பாசம் உன் மேல ஓட்டிட்டு இருக்கறதால தான் 😠😠😠.
 
எலேய் தல ரசிகர் இதைப்பாத்த நீ மர்கயாதான்.தீஞ்சுபோய் சுட்டாலும் தலமட்டும் தனியா வெளேருன்னு தெரியறாப்புல..சுட்டுட்டு சுண்ணாம்பு அடிச்சியோ? ஏம்மா தக்காளி இல்லை இல்லை இது பூபூ பயன்படுத்துவாப்புல.ஆங் ஏம்மா கத்திரிக்காய்🍆🍆🍆🍆🍆🍆 கொஞ்சூண்டு பா சத்துக்கு திரிசடைஅரக்கி பேரா?!. அப்ப நெறைய பாசத்துக்கு என்னபேரோ?!. டாலிநயணூ உங்களை நர்மு ரொம்ப நம்பீ அடிவாங்கிட்டாப்புல.பட்டப்பேரெல்லாம் பலமா வக்கிறாப்புல.அதனால மிளிரூகிட்ட சொல்லி உங்க விதுலனை குட்டியூண்டு காப்பாத்தி வுட்றுங்க.பொழச்சுபோகட்டும்.இல்லைன்னா நர்முதங்கம் உங்களை அரக்கிதலைவிங்கற பட்டத்தை கொடுத்துருவாப்புல.வந்தவேலை சிறப்பாக முடிஞ்சது.நாராயண!. நாராயண!.😍😍😍:smiley57::smiley57::smiley57::smiley8::smiley11:ஜாலிஜாலிஜாலி
 
Vaishanika

Bronze Winner
திரும்பவும் அதே தப்பு. பாதில வுட்டு போட்டு போறது.ஏன்டா டேய் திருந்தவே மாட்டியா?.பார்சலுல அணுகுண்டே வச்சு டாலிநயணூ அனுப்பியிருக்கட்டும்.மிளிரூ உதவி பண்றேனு சொல்லும்போது மேட்டரென்னான்னு சொல்லாம எஸ்கேப் ஆகறே? அப்ப உன்ற காதல்மேல நம்பிக்கையில்லை.இதுல துரைவேற மைலவ் மைசோல்லுன்னு இங்கிலிபீஸூலதான் பினாத்தறான்.டேய் வைரமே உனக்கு கிடைச்சாலும் கண்ணாடிக்கல்லாதான் நினைப்பியோ?.மொதல்ல சொல்லு அப்பால மிளிரூ எடுக்கிற முடிவுக்குதக்கன நில்லு.வந்துட்டான் சிலுப்பட்ட மண்டையன் நானும் ஈரோதானுன்னு.சொல்லலை உன்னைய 🔪🔪🔪🔪🔪🗡️🗡️🗡️🗡️ கதம் கதம்தான் தம்பிறீ....
 
Top