sivanayani
விஜயமலர்
திருப்பாச்சிக்கா... ஹே.... அருவா வாங்கி அல்வா வெட்டத்தானே....Edhe kekkaliya?? appo abhayanayym milirayum onnu sekka mattenga..na ipove thirupachi poren
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
திருப்பாச்சிக்கா... ஹே.... அருவா வாங்கி அல்வா வெட்டத்தானே....Edhe kekkaliya?? appo abhayanayym milirayum onnu sekka mattenga..na ipove thirupachi poren
ஹலோ, ஹலோ... என்ன ரொம்ப துள்ளுறிங்க , யாரு இல்லைனு சொன்னா மிளிர் அபயன் மேல உயிரை வச்சி இருக்கா தான் ஆனால் அதை விட எங்க அபயன் எவ்ளோ காதல் வச்சி இருக்கானு பாக்குற எல்லோருக்கும் தெரியும், என்ன நடக்குது தெரியாமல் தான் ஹீரோ ஹார்மியும் தவிச்சு போயிருக்கு, நாய் என்று எங்க ஹீரோவை சொன்னால் என் நண்பனை அனுப்பிவிடுவேன் உங்களை சிறப்பாக கவனிக்க பார்த்துக்கங்க ..ஹாய் டாலிநயணூ நீங்க எங்கபக்கமுன்னு தெள்ளத்தெளிவாக சாட்சிகளோட நிரூபிச்சிட்டீங்க.சிலுப்பட்டைமண்டையன் இப்புடிதான் ஏறுக்குமாற பண்ணுவானு நான் சொன்னேன் யாராவது நம்புனீங்களா?. இதோ ஆரம்பிச்சிட்டானே.என்னாமோ மாமியா மருமவ சண்டையாட்டம் சிலிப்பிக்கிட்டு திரியறான்.மூஞ்சவேற திருப்பிகிட்டு வாறே போறே. ஏன்டா டேய் உனக்கு எதுக்குடா பொண்டாட்டி. மிளிரூ உன்றமேல உயிரையே வச்சு இருக்கிறா.எதையும் மறைக்காம பேசிப்பழகு.இல்ல எங்கோ மனம் பறக்குதுன்னு இருக்குற உன்னைய என் கோமனம் பறக்குதுன்னு வச்சு செஞ்சுருவோம்.பாத்துக்க. லைப்புல டேக்காப் ஆகி போவான்னு பாத்தா தரையத் தொடச்சுகிட்டு இருக்கான்.இதிலிருந்து என்னதெரிகிறது நாய் வாலை நிமுத்தமுடியாதுன்னு.
ஹா ஹா ஹா... ஒரே இனிப்பா இருந்தா திகட்டிரும்ல... இனித்தனர் கதையே ஆரம்பம் காத்திருங்கenna aachi pa intha vithulanuku etho periya sambavam iruku illana ivan ipadi milira hurt pana matan ayo samy oru jodiya serthu vaika ivalavu akkapora nangalum ivan vurula irunthu vanthathum etho romance irukunu kanna tbiranthu parthutu iruntha perusa kattaiya potutinga pa so sad next episodes ku eagerly waiting pa
எலே... வாய்ப்புக் கிடைச்சா அவன என்ன வேணா திட்டுவீங்களா... அவன் யாரு... அபயவிதுலன்... தெரியும்ல... சுட்டுவிரல காட்டினாலே ட்ரெயின் பின்னால போகும். அகாயத்தில மிதக்கிற விமானத்தையே ஒரு சுண்டுல நிலத்த தொட வைக்கிற அசகாயசூரன்.. பொங்கி வரும் கடல் அலைய காலால மிதிச்சு ஒரு அடில நிறுத்திருவான்... (ஏன் பாலகிருஷ்ணா சார் செய்றப்போ நம்ம அபயன் செய்யக்கூடாதா. அவனும் செய்வான் தெரியும்ல.) அவன திட்டிப்புட்டு இந்த பேஜில இருந்து உசுரோட திரும்ப மாட்டீங்க... சொல்லிட்டேன். இப்பதான் முத்திரப்புடையன் ஒருத்தன பிடிச்சு பார்சல் பண்ணலாம்னு ஒரு ரோசனைஹாய் டாலிநயணூ நீங்க எங்கபக்கமுன்னு தெள்ளத்தெளிவாக சாட்சிகளோட நிரூபிச்சிட்டீங்க.சிலுப்பட்டைமண்டையன் இப்புடிதான் ஏறுக்குமாற பண்ணுவானு நான் சொன்னேன் யாராவது நம்புனீங்களா?. இதோ ஆரம்பிச்சிட்டானே.என்னாமோ மாமியா மருமவ சண்டையாட்டம் சிலிப்பிக்கிட்டு திரியறான்.மூஞ்சவேற திருப்பிகிட்டு வாறே போறே. ஏன்டா டேய் உனக்கு எதுக்குடா பொண்டாட்டி. மிளிரூ உன்றமேல உயிரையே வச்சு இருக்கிறா.எதையும் மறைக்காம பேசிப்பழகு.இல்ல எங்கோ மனம் பறக்குதுன்னு இருக்குற உன்னைய என் கோமனம் பறக்குதுன்னு வச்சு செஞ்சுருவோம்.பாத்துக்க. லைப்புல டேக்காப் ஆகி போவான்னு பாத்தா தரையத் தொடச்சுகிட்டு இருக்கான்.இதிலிருந்து என்னதெரிகிறது நாய் வாலை நிமுத்தமுடியாதுன்னு.
அப்படி போடு அருவாள... ஹா ஹா ஹா நீங்க போட்ட பாம்பு படத்த பாத்து பலமா சிரிச்சிட்டேன் நர்மு. நானும் அதத்தான் நினைச்சேன். ஹா ஹா ஹாஹலோ, ஹலோ... என்ன ரொம்ப துள்ளுறிங்க , யாரு இல்லைனு சொன்னா மிளிர் அபயன் மேல உயிரை வச்சி இருக்கா தான் ஆனால் அதை விட எங்க அபயன் எவ்ளோ காதல் வச்சி இருக்கானு பாக்குற எல்லோருக்கும் தெரியும், என்ன நடக்குது தெரியாமல் தான் ஹீரோ ஹார்மியும் தவிச்சு போயிருக்கு, நாய் என்று எங்க ஹீரோவை சொன்னால் என் நண்பனை அனுப்பிவிடுவேன் உங்களை சிறப்பாக கவனிக்க பார்த்துக்கங்க ..
இனம் இனத்தோடு சேரும் மாதாஜிஅப்படி போடு அருவாள... ஹா ஹா ஹா நீங்க போட்ட பாம்பு படத்த பாத்து பலமா சிரிச்சிட்டேன் நர்மு. நானும் அதத்தான் நினைச்சேன். ஹா ஹா ஹா
சரியா சொன்னீங்க. நம்ம வைஷுக்கு அடுத்த வாட்டி அனுகொண்டாவை அனுப்பி வைப்போம்.இனம் இனத்தோடு சேரும் மாதாஜி
அதான் தெளிவா தெரியுதே. நீங்க ஸ்மால் ஸ்ஸ்ஸ்ஸ் உங்க மாதாஜி பிக் ஸ்ஸ்ஸ்ஸூன்னு. மகுடி வாசிக்கறவன கூட்டியாந்து கோணிப்பையில உங்களை புடிச்சி அடைச்சு தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்புறேன்.இனம் இனத்தோடு சேரும் மாதாஜி
ஹலோ டாலிநயணூ அதென்ன பிலிப்காட்லையும் அமேசானுலையும் கிடைக்கிறமாதிரி கூட்டுத்திட்டம் போடறீங்க.சரியா சொன்னீங்க. நம்ம வைஷுக்கு அடுத்த வாட்டி அனுகொண்டாவை அனுப்பி வைப்போம்.