All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Swathi85

Member
என்னவோ தெரியல சுவாதி தங்கம்... இந்த காது கேக்கவே மாட்டேங்குது. நீங்க என்னவோ சொல்றீங்க. என்ன சொல்றீங்கன்னதான் புரியல. கொஞ்சம் சத்தமா சொல்றேளா:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
Edhe kekkaliya??:smiley22: appo abhayanayym milirayum onnu sekka mattenga..na ipove thirupachi poren🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Sivakumari

Well-known member
enna aachi pa intha vithulanuku etho periya sambavam iruku illana ivan ipadi milira hurt pana matan ayo samy oru jodiya serthu vaika ivalavu akkapora nangalum ivan vurula irunthu vanthathum etho romance irukunu kanna tbiranthu parthutu iruntha perusa kattaiya potutinga pa so sad next episodes ku eagerly waiting pa
 

Narmadha

Bronze Winner
பெரிய அணுகுண்டை தூக்கி போட்டு விட்டீர்களே இப்ப சந்தோஷமாக இருக்குமே நயனிமா
Bhanu mam அடுத்து மாதாஜி ஏவுகணை 🚀🚀 தாக்குதல் நடத்த போறாங்க,வாசகர் நம்பளயும் கிளோஸ் பண்ண முடிவு பன்னிட்டாங்க 😭😭😭.இதை கேட்களாம் பார்த்தால் 🤺🤺 ஹீரோ ஹார்மி கேப்டனு சொல்லுவாங்க, அபயனை எப்படி காப்பாற்ற போறோம் தெரியலையே 🥺🥺🥺.
 

Vaishanika

Bronze Winner
🥺🥺🥺🥺 அச்சோ வைஷு குட்டி பார்த்து வரக்கூடாதா இப்போ கை பரவாயில்லையா, கை வலியோட சிரமபட்டு எனக்கு டைப் செய்து ரிப்ளை பன்னிங்களா 🥺🥺🥺🥺 ஏன்பா.. 😘😘😘 இனி நட்புக்குள்ள சாரி வராது, ஆனால் நன்றி வரும் 💝💝💝.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😘😘😘😘😘😘😘😘😘
 

Vaishanika

Bronze Winner
ஹாய் டாலிநயணூ நீங்க எங்கபக்கமுன்னு தெள்ளத்தெளிவாக சாட்சிகளோட நிரூபிச்சிட்டீங்க.சிலுப்பட்டைமண்டையன் இப்புடிதான் ஏறுக்குமாற பண்ணுவானு நான் சொன்னேன் யாராவது நம்புனீங்களா?. இதோ ஆரம்பிச்சிட்டானே.என்னாமோ மாமியா மருமவ சண்டையாட்டம் சிலிப்பிக்கிட்டு திரியறான்.மூஞ்சவேற திருப்பிகிட்டு வாறே போறே. ஏன்டா டேய் உனக்கு எதுக்குடா பொண்டாட்டி. மிளிரூ உன்றமேல உயிரையே வச்சு இருக்கிறா.எதையும் மறைக்காம பேசிப்பழகு.இல்ல எங்கோ மனம் பறக்குதுன்னு இருக்குற உன்னைய என் கோமனம் பறக்குதுன்னு வச்சு செஞ்சுருவோம்.பாத்துக்க.:mad::mad::mad: லைப்புல டேக்காப் ஆகி போவான்னு பாத்தா தரையத் தொடச்சுகிட்டு இருக்கான்.இதிலிருந்து என்னதெரிகிறது நாய் வாலை நிமுத்தமுடியாதுன்னு.👿👿👿👿
 

sivanayani

விஜயமலர்
எலே டாலிநயணூ நட்புகுள்ளாற ஸாரியெல்லாம் கட்டூஊ.துணைக்கால் இல்லாம எப்புடி எழுத்து அழகாவும் அர்த்தமாவும் இல்லாம போகுதோ அப்புடி உங்களை போட்டுக்கொடுக்காம பொழுதே விடிஞ்சமாதிரி இருக்கமாட்டிங்குதே டாலிஇஇஇ.நீங்க பிச்சாலும் கோந்து போட்டு ஒட்டிக்கிட்டு வருவோமாக்கும்.ஏன்னா நானு உன்ற விசிறியாக்கும்.:smiley8::smiley8::smiley8:🤣🤣🤣
எம்பிட்டு வில்லத்தனம்யா பயபுள்ளைக்கு:mad::mad::mad::mad::mad::mad:
 

sivanayani

விஜயமலர்
அது எங்க மிளிர வாட்டிவதைக்க நீங்க (ரைட்டரூ மேடம்) பிளானுபண்ணறமாதிரி தெரியுதே.ஒன்னுமே தெரியாதபோல பேசுனா நாங்க நம்புவோமாக்கும்???. 😡😡😡😡😡😡😠😠😠😠😠😠
யோவ் உங்காளு சந்தோஷத்தில குதிக்கணும்ல. எதுக்கு வாடணும்னு கேக்கிறேன் நானு:smiley8::smiley8::smiley8::smiley8:
 

sivanayani

விஜயமலர்
ஹா ஹா ஹா மாதாஜி மிக்க நன்றி 🥰🥰🥰,, கண்டிப்பா மாதாஜி வைஷு , பூ சிஸ்டர் இருக்கறதால் தான் செம்ம மாஸா கருத்து தளம் அதிருது 💃💃💃💃💃.
அவங்க கூட நானும் சேர்ந்து என்னோட கருத்தை பதிவு செய்து உங்களை ரசிக்க, சிரிக்க வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்போ வண்டிய நிறுத்தாமல் போக சொல்லுறீங்க🤺🤺🤺🤺🤺🤺🤺, ஓகே வைஷு ரெடியா இருங்க வந்துகிட்டே இருகேன், அபயனை உங்க கல் ஏறியில் (சொல் ஏறியில் )இருந்து காப்பாத்த 😄😄😄😄😄.
இது... நல்ல புள்ளைக்கு அழகு. இருங்க... பூ வேலை முடிஞ்சதும் வருவாங்க நம்ம வச்சு செய்ய. அதனால சக்தி எல்லாத்தையும் சேத்து வைங்க. வச்சு செய்யலாமத்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி மிக சிறப்பு, அருமை, வேற லெவல், பாராட்ட வார்த்தை இல்லை, கலக்கிட்டீங்க, 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏போதுமா, இல்லை இன்னும் புகழுறை பாராயானம் செய்யவா?? 🙆🙆🙆🙆🙆
அபயன் இப்படி நடந்து கொள்ள கண்டிப்பா ஏதோ பெரிசா நடந்து இருக்கு,?...🧐🧐🧐🧐 மிளிர் அவனை வெறுக்கனும் என்று அவனே நடிப்பது போல் தோன்றுகிறது. அவன் மனது என்ன பாடுபடுதோ 🥺🥺.
வில்லன் என்ட்ரி ஆகிட்டான் போலவே, அதனால தான் ஏதோ நடந்து இருக்குமோ, 🤔🤔🤔🤔🤔🤔, இதை கேட்டால் எங்க மாதாஜி கண்ணை சாமி குத்திடும் 👀👀👀🔱🔱🔱.😡😡😡.
என்ன பத்தி ரொம்ப தெளிவா புரிஞ்சு வச்சிருக்கு பாரு பயபுள்ள. அதே தான்... சொன்னா சாமி கண்ண நோண்டி எடுத்திரும்பா. ஆனா உங்க கெஸிங் ஓரளவுக்கு சரிபா.. வெய்ட் பண்ணுங்க வந்திரும். ஐயோ வெக்கம் வருதே... இந்த பாராட்டுக்கே மூச்சு முட்டுதுயா. அதனால இதுக்கு மேல வேணா வேணா வேணா:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
டாலி காயம் பெருக்கு கட்டிஆறிபோச்சு. மருதாணியும்மஞ்சளும் அரச்சு பூசுனேன்.பாம்புக்கு கால்மாத்தரமே இருக்கு.கையில்லை.காலுல ஒரு எத்து வுட்டுச்சு பாருங்க.செம அடிபோங்க.கட்டையெல்லாம் கிடையாது டாலி ஓகே பார்ட்டி செவன் தான் உங்களுக்கு.உங்க ஈரோவுக்கு எத்தனை டப்பா கிளிசரின் வாங்கி குடுத்தீங்க ன்னு கேட்டேன் பதிலே சொல்லலைநீங்க:smiley11::smiley11::smiley11:
யோவ் என்ற ஹீரோக்கு எதுக்கு கிளிசரின்னு கேக்கிறேன். உங்காளு பாவிச்ச மிச்ச சொச்சத்த இவன் எடுத்து வச்சிருக்கான் போல.... ஆமா காலால எத்திச்சின்னு சொன்னீங்களே.. அதோட காலு இன்னுமா முறியல????:smiley11::smiley11::smiley11::smiley8::smiley8::smiley8:
 
Top