Vaishanika
Bronze Winner
அட்ரா சக்கை !அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அடி தூள்.கண்டிப்பாக வைஷு, சேர்ந்து இருப்போம்
.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அட்ரா சக்கை !அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அடி தூள்.கண்டிப்பாக வைஷு, சேர்ந்து இருப்போம்
.
enakku ithu romba pidichathu..... tenor.com la irukku paaru vaishu anga iruntu thaan sutten...ஹாய் ஹா ஹா ஹா ஹா ஹா பாத்து பாத்து சிரிச்சு வயிறு வலிக்குது.இந்த கார்ட்டூனெல்லாம் எப்பூடி செலக்ட்டு பண்றீங்க பூமேடம்.
athu eppadi athu varaama pogalaa... koottunga daa panjaayaththai ithai ellaam summa vidakkoodaathu... vellikizhamaiyaanaale sms sitekum veetukkum nadaiyaa nadanthu kaal kadukka naanga kaathirunthaa neenga maranthuttu haayaaaa thoonguveengalaam nalaa iruke intha niyaayam... ithai elam summaave vida mudiyaathu mariyaathaiyaa ithai compensate panra maathiri adutha ud 3 paart kudukkureenga illaaaaaaaaaaaaaaaaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.... koluththittu poyittee iruppenஐயோ.. அதெல்லாம் இல்லப்பா. வெள்ளின்னு மறந்துட்டேன் இன்னிக்கு. வெளியே பொயிருந்தேன் கடைக்கு. சாமான்கள் வாங்கி அடுக்கிட்டு நேரத்த பாத்தா பத்து மணி. அப்புறம் வேற கதைய எழுதிட்டு போய் படுத்துட்டேன்பா. சுத்தமா வெள்ளின்னு நினைப்பு வரல எனக்கு.
yemmaa antha bambukku onnum aagidalaiye paavam athai nambi ethanai pulla kutti irukko ippadi kanumannu theriyaama athu vazhiyila yaar unna kurukka poga sonnaaஅச்சோ நர்முதங்கம் உங்களோட கருத்துபதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ரசித்து படித்து சிரித்து இருக்கிறேன்.நானு பதில்கருத்து பகிராததால் நீங்க சுணங்க வேண்டாம்..லிமிட்டெல்லாம் நீங்க உண்மையாகவே தாண்டலை தங்கம்.நான் இதுபோல ஆத்மார்த்தமான நட்பை விருப்பமுடன் தேடுபவள்.உரிமையா கோபமா கிண்டலா என்னைத் திட்டறதுக்கும் நல்லது கெட்டது சொல்லறதுக்கும் உங்க அருமையான நட்பு தேவை தங்கம்.யாருகிட்டயும் சொல்லலை உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.வரப்புல பாம்பைப் பாத்து வாரி விழுந்து கையில சிராய்ப்பு வாங்கிட்டேன்.அதனாலதான் நிறைய பெரிசா டைப்பு பண்ண முடியலை.கை இப்ப தேவலாம்.நீங்க ஸாரியெல்லாம் சொல்ல வேண்டாகண்ணு.நட்புக்குள் தேங்கஸ் ஸாரியெல்லாம் வரக்கூடாது நர்முபேப்ஸ்.நயணூமேடம் பூமேடம் இரண்டு பேத்தோட திட்டு செல்லமா கிடைக்காம நானும் வருத்தமாதான் இருக்கேன்.நீங்க எப்பவும்போல உரையாடுங்க நர்முதங்கம்.என்றகிட்ட பாகுபாடே வேண்டாம்.சிலசமயம் உங்களுக்கு சரியான பதில் சொல்லமுடியாம நான் அசடுவழியறதும் எனக்கு புடிச்சிருக்கு.எப்பவும்போல வாங்க நர்முதங்கம்.❤❤❤❤❤❤❤இதை டைப்பு பண்ண ரொம்ப நாழி எடுத்தது செல்லம்.உங்களை எதிர்பாத்துக்கொண்டு உங்க வைஸூ.
அதுக்கு ஒன்னும் ஆகல பூமேடம்.நாதான் மாமரத்துல இடைவெட்டு சீசனுக்கு பூவச்சதை அண்ணாந்து பாத்துக்கிட்டு வந்ததுல தரைய கடைசிநேரத்துலதான் கவனிச்சேன்.நாதாம்பா பாவம்.என்னடா இதுகலிகாலம்.எல்லாரும் சேந்து நம்மளை இப்புடி வாருவாருன்னு வாராங்களே!. உடம்பு சரியில்லாத புள்ளைக்கு ஆப்பிளோ ஆரஞ்சோ ஆர்லிக்ஸோ வாங்கித்தருவாங்களான்னா இல்லையே ஒரு பொக்கேகூட இல்லை.நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு.. இனிமே ஏதாவது இருந்தா புறா காலுல சேதி அனுப்பறேனுங்கோ.yemmaa antha bambukku onnum aagidalaiye paavam athai nambi ethanai pulla kutti irukko ippadi kanumannu theriyaama athu vazhiyila yaar unna kurukka poga sonnaa
adei nijaamave naan busy epadiyavthu mathijiyoda new story varathukkula free agidamnnu irukken... kandipaa vanthuduven neenga edhuku sanda pottuttu irukeenga.. oru vaarththai sollittu pottirunthaa paaya virichi popcorn oda utkaanthirupene.... chaaay nala scene miss agiduchee itho paarunga next time edhuva irutnhaalum enakkum oru vaarththai sollittu seinga.... velaiyaavathu busy aavathu nammkku ellathaiyum kadasittu oodi vanthuduven ennaikkume namakku entertainment thaan mukkiyam
டாலிநயணூ நானாவது லைட்டா தான் கேட்டேன். பூபூவப் பாத்தீங்களா பஞ்சாயத்து கூட்ட சொல்றாங்க.நியாயம் கேக்கறாங்க அதுக்கு நானும் உடந்தைங்கோ.அதனால அவிக கேட்டதை செஞ்சி எங்களை ஹாப்பியாக்குங்கோ.athu eppadi athu varaama pogalaa... koottunga daa panjaayaththai ithai ellaam summa vidakkoodaathu... vellikizhamaiyaanaale sms sitekum veetukkum nadaiyaa nadanthu kaal kadukka naanga kaathirunthaa neenga maranthuttu haayaaaa thoonguveengalaam nalaa iruke intha niyaayam... ithai elam summaave vida mudiyaathu mariyaathaiyaa ithai compensate panra maathiri adutha ud 3 paart kudukkureenga illaaaaaaaaaaaaaaaaiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii.... koluththittu poyittee iruppen
View attachment 30329