All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
டாலிநயணூ வெள்ளிக்கிழமைங்கிறத மறந்தது சரி.நானும் இந்தமாதிரி இருந்திருக்கிறேன்.ஆனா உங்களையே நினைச்சுகிட்டு இருக்கிற விசிறிகளை எவ்வாறு மறக்கலாம்?!.😭😭😭😭😭😭😢😢😢
யோவ் அதுதான் சாரி கேட்டுட்டேன்ல.... அப்புறம் போட்டுக் கொடுக்குது பாரு பயபுள்ள... பிச்சுப்பூடுவேன் பிச்சு :smiley11::smiley11::smiley11::smiley11:
 

sankarirathi

Well-known member
Ennama ithu vithulanuku enna achu thirumbi vanthathum thangachi ready pannanumnu sollittu ponavan ippo milirai yaro maathiri pakuran enna nadanthathu ethanala ippadi panitu irukan.... paavam ma epadiyavathu rendu perayum sethu vachidunga....
 

sivanayani

விஜயமலர்
:p:p:p:p:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
உண்மை தான் வைஷு சிஸ்டர் , அவங்க விசிறிகள் அவங்களை காணாமல் தவித்து தான் போனார்கள்.
உங்களிடம் ஒரு விளக்கம் தர முனைகிறேன். இந்த தளத்தில் பூ சிஸ்டர் அட்ராசிடி பார்த்து ரசித்து இருகேன், அதே போலவே உங்களுடைய கருத்து பதிவையும் பார்த்து சிரித்து ரசித்திருகேன், கொஞ்ச நாளா பூ சிஸ்டர் விட்டுட்டு வருவதால் கலை இழந்து கருத்து தளம் காணப்படுவது போல் தோன்றியது, அதனால் தான் தங்களுடன் என் எதிர் கருத்தை பதிவு செய்து குறும்பாகவும் பதில் தந்துளேன்.
என்னுடைய லிமிட் தாண்டி உங்களை கலாய்த்து விட்டேன் போல, உங்கள் கருத்து சுதந்திரத்தில் இனி குறுக்கே வரமாட்டேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
என்னுடைய கருத்து பதிவு உங்களை பாதித்து இருந்தால் 1000 டைம் சாரி sister.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
நருமு.. என்ன இப்படி பொசுக்னு சொல்லிபுட்டீங்க. இப்ப இந்த பேஜ கலகல குலுகுலு டர டரன்னு வச்சிரக்கிறத நீங்களும் வைஷுவும் பூவும்தான். பூவுக்கு வேலைங்கிறதால வரல. இப்ப உங்க இரண்டு பேர நம்பித்தான் நம்ம கடைல வியாபாரம் ஆகுது. இப்படி மன்னிப்பு கின்னிப்புன்ன சமாதானமா போய்ட்டா நமக்கு பொழுது எப்படி போகும்னு கேக்கிறேன். அதல்லாம் முடியாது... நீங்க இரண்டு பேரும் அபயன வச்சு கும்மி அடிக்கணும். நான் அத படிச்சு சிரிக்கணும். அம்பிட்டுந்தேன். ஓக்கேய். அப்புறம் நருமு... உங்க கருத்துக்கள் எப்பவும் குறும்பு நிறைந்ததாகவும் நகைச்சுவையானதாகவும்தான் நானும் பார்க்கிறேன். நம்ம வைஷு ரொம்ப குயந்த மாதிரி... வாயில கை வச்சா கடிக்கக் கூடத் தெரியாதப்பா... அவங்களாவது கோவிக்கிறதாவது. ஐயோ ஐயோ... இல்ல வைஷு
 

sivanayani

விஜயமலர்
அச்சோ நர்முதங்கம் உங்களோட கருத்துபதிவுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.ரசித்து படித்து சிரித்து இருக்கிறேன்.நானு பதில்கருத்து பகிராததால் நீங்க சுணங்க வேண்டாம்..லிமிட்டெல்லாம் நீங்க உண்மையாகவே தாண்டலை தங்கம்.நான் இதுபோல ஆத்மார்த்தமான நட்பை விருப்பமுடன் தேடுபவள்.உரிமையா கோபமா கிண்டலா என்னைத் திட்டறதுக்கும் நல்லது கெட்டது சொல்லறதுக்கும் உங்க அருமையான நட்பு தேவை தங்கம்.யாருகிட்டயும் சொல்லலை உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.வரப்புல பாம்பைப் பாத்து வாரி விழுந்து கையில சிராய்ப்பு வாங்கிட்டேன்.அதனாலதான் நிறைய பெரிசா டைப்பு பண்ண முடியலை.கை இப்ப தேவலாம்.நீங்க ஸாரியெல்லாம் சொல்ல வேண்டாகண்ணு.நட்புக்குள் தேங்கஸ் ஸாரியெல்லாம் வரக்கூடாது நர்முபேப்ஸ்.நயணூமேடம் பூமேடம் இரண்டு பேத்தோட திட்டு செல்லமா கிடைக்காம நானும் வருத்தமாதான் இருக்கேன்.நீங்க எப்பவும்போல உரையாடுங்க நர்முதங்கம்.என்றகிட்ட பாகுபாடே வேண்டாம்.சிலசமயம் உங்களுக்கு சரியான பதில் சொல்லமுடியாம நான் அசடுவழியறதும் எனக்கு புடிச்சிருக்கு.எப்பவும்போல வாங்க நர்முதங்கம்.❤❤❤❤❤❤❤😍😍😍😍😍இதை டைப்பு பண்ண ரொம்ப நாழி எடுத்தது செல்லம்.உங்களை எதிர்பாத்துக்கொண்டு உங்க வைஸூ.
இதுதான் என்ற வைஷு குட்டி... லப் யு பா. அச்சோ... ஏன்பா... இப்ப காயம் சரியாயிருச்சா... ஏன்பா பாத்து நடக்கப் படாதா... ஆமா... நான் ஒரு கேள்வி கேட்பேன் கோவிக்காம பதில் சொல்லணும் ஓக்கேவா... அதில்ல... உங்கள பாத்து பாம்பில்ல பயத்தில வழுக்கி விழுந்து கைகால உடைச்சுக்கணும். நீங்க ஏன் உடைச்சுக்கிட்டீங்க... ஏ... ஏ... கட்டைலாம் தூக்கப் படாது... ஆ.. ஆ... விளக்குமாறெல்லாம் எடுக்கப்படாது... அதெல்லாம் கெட்ட பழக்கம்... :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
Urugi urugi ithana epi kuduthutu enna author ji idhu 😢😢😢😢 mudiyaliye gopal mudiyala. yen ipdi kadhara udarenga:cry::cry::cry:adutha vaati abhay thirumbi varum podhu ellam nalla padiya nadakanum solliputten aama:mad::mad::mad:
என்னவோ தெரியல சுவாதி தங்கம்... இந்த காது கேக்கவே மாட்டேங்குது. நீங்க என்னவோ சொல்றீங்க. என்ன சொல்றீங்கன்னதான் புரியல. கொஞ்சம் சத்தமா சொல்றேளா:smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
nice update siva ma..hmmm kundu poda poren sollittu periya anukundey....pottuttinga...:cry::cry:yenna dhan achu intha vidhulanukku..ippadi avalai thavikka vidukiraan... 😠😠😠avalukku yerpadum Aabathunala..ivanukku kuttra unarva...illai milir mel ivanukku yenna kovam...?araa oda happy news sema...(y)(y)madha ji ..eagerly waiting nxt ud...
நன்றி நன்றி நன்றி... ஹீ ஹீ.. இதுக்கே பீல் பண்ணினா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு... ஐயோ ஐயோ:smiley11::smiley11::smiley11::smiley11::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ennama ithu vithulanuku enna achu thirumbi vanthathum thangachi ready pannanumnu sollittu ponavan ippo milirai yaro maathiri pakuran enna nadanthathu ethanala ippadi panitu irukan.... paavam ma epadiyavathu rendu perayum sethu vachidunga....
நானா தங்கம் மாட்டேன்ன சொன்னேன்... ஆமா இவனுக்கு என்னாச்சு. ஜேர்மணி போனான்... சந்தோஷமா இருந்தான்... திரும்பி வந்தான்... அப்புறம் என்னாச்சு... நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்:p:p:cool::cool::cool::love::love::love::love:
 

Vaishanika

Bronze Winner
யோவ் அதுதான் சாரி கேட்டுட்டேன்ல.... அப்புறம் போட்டுக் கொடுக்குது பாரு பயபுள்ள... பிச்சுப்பூடுவேன் பிச்சு :smiley11::smiley11::smiley11::smiley11:
எலே டாலிநயணூ நட்புகுள்ளாற ஸாரியெல்லாம் கட்டூஊ.துணைக்கால் இல்லாம எப்புடி எழுத்து அழகாவும் அர்த்தமாவும் இல்லாம போகுதோ அப்புடி உங்களை போட்டுக்கொடுக்காம பொழுதே விடிஞ்சமாதிரி இருக்கமாட்டிங்குதே டாலிஇஇஇ.நீங்க பிச்சாலும் கோந்து போட்டு ஒட்டிக்கிட்டு வருவோமாக்கும்.ஏன்னா நானு உன்ற விசிறியாக்கும்.:smiley8::smiley8::smiley8:🤣🤣🤣
 

Vaishanika

Bronze Winner
நானா தங்கம் மாட்டேன்ன சொன்னேன்... ஆமா இவனுக்கு என்னாச்சு. ஜேர்மணி போனான்... சந்தோஷமா இருந்தான்... திரும்பி வந்தான்... அப்புறம் என்னாச்சு... நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்:p:p:cool::cool::cool::love::love::love::love:
அது எங்க மிளிர வாட்டிவதைக்க நீங்க (ரைட்டரூ மேடம்) பிளானுபண்ணறமாதிரி தெரியுதே.ஒன்னுமே தெரியாதபோல பேசுனா நாங்க நம்புவோமாக்கும்???. 😡😡😡😡😡😡😠😠😠😠😠😠
 
Top